ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறை

Has Itr Filing Deadline Extended To August 31 समाचार

ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறை
Itr Filing Deadline Extended To August 31Has Itr Filing Deadline ExtendedItr Filing Deadline Extended
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 79 sec. here
  • 53 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 210%
  • Publisher: 63%

ITR Filing: சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை (Income Tax Report) தாக்கல் செய்வது மிக அவசியமாகும். இதன் மூலம் பல வித பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும்.

ITR Filing: சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது மிக அவசியமாகும். இதன் மூலம் பல வித பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும். வருமான வரி த்துறை கூறியது என்ன?மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோடிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோஇது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் காலம். வரி செலுத்துவோர் அனைவரும் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது மிக அவசியமாகும். இதன் மூலம் பல வித பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும். மேலும் கடைசி நேரத்தில் வருமான வரி தளத்தில் சுமை அதிகரிக்கிறது. இதனால் ஆன்லைனில் தாக்கல் செய்யும்போது இதற்கு ஆகும் நேரம் அதிகரிக்கக்கூடும். இது உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும்.சில நாட்களாக ஐடிஆர் மின்-தாக்கல் அதாவது ஈ-ஃபைலிங் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் பல பதிவுகள் வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஐடிஆர் தாக்கல் கடைசி தேதி பற்றி பரவும் செய்திகளும், இதனால் மக்கள் கொண்டுள்ள குழப்பமும் வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதை தெளிவுபடுத்த வருமான வரித்துறை ட்வீட் செய்து வரி செலுத்துவோரின் குழப்பத்தை நீக்கியுள்ளது. மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு: 4% டிஏ ஹைக்? AICPI எண்கள் மூலம் வந்த குட் நியூஸ்தாக்கலுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டதாக வந்த தகவல் போலியானது என்றும், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்றும் வருமான வரித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்பது தெளிவாகியுள்ளது. இதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆகத்தான் இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!திருமணமாகி 3 நிமிடத்தில் விவாகரத்து! காரணம் கேட்டா ஆடி பாேயிருவீங்க..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Itr Filing Deadline Extended To August 31 Has Itr Filing Deadline Extended Itr Filing Deadline Extended Itr Filing Deadline Income Tax Department Itd Itr Filing Income Tax Tax Taxpayers ஐடிஆர் ஐடிஆர் தாக்கல் வருமான வரி கணக்கு வருமான வரி கணக்கு தாக்கல் வருமான வரி வரி வருமான வரித்துறை அபராதம் வட்டி ஜூலை 31 July 31 ஐடிஆர் படிவம் ITR Form Form 16 Form 26As What Are The Documents Required To File Income Ta Documents Required To File Income Tax Return What Are The Documents Required To File Itr Income Tax Return Filing Income Tax Return 2024 ITR Filing 2024 What Is The Last Date For ITR Filing In 2024 Can I File My ITR Myself What Is The ITR Filing Is The Income Tax Due Date Extended ITR Filing Documents ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் ஐடிஆர் தாக்கல் ஐடிஆர் வருமான வரி கணக்கு வருமான வரி வங்கி அறிக்கை வரி விலக்கு ஆதார் பேன் இணைப்பு Bank Statement Tcs Tds சம்பள சீட்டு வீட்டு வாடகை ஒப்பந்தம் HRA கிளைம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ITR Filing: வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? வங்கிகளின் இந்த பட்டியல் உங்களுக்கு அவசியம்!!ITR Filing: வருமான வரி செலுத்தும் நபரா நீங்கள்? வங்கிகளின் இந்த பட்டியல் உங்களுக்கு அவசியம்!!ITR Filing: வருமான வரித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 28 வங்கிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தொகையை செலுத்தலாம்.
और पढो »

ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிகள் என்ன? இதற்கு எவ்வளவு செலவாகும்?ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான வழிகள் என்ன? இதற்கு எவ்வளவு செலவாகும்?ITR Filing: வருமான வரித் துறையின் இணையதளத்திற்கு சென்று ஒருவர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதுதான் வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான மலிவான வழி.
और पढो »

ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR FIling: யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்? காலக்கெடு, அபராத விவரங்கள் என்ன?ITR Filing Last Date: இந்த பதிவில் ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான முக்கிய விஷயங்கள், காலக்கெடு, காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதங்கள், தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் ஆகிய விவரங்களை காணலாம்.
और पढो »

ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?ஜூலை 31-க்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?ITR Filing: வருமான வரிக் கணக்கை கடைசி தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால், இந்தியாவில் வரி செலுத்துவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
और पढो »

கணவன்-மனைவி, தந்தை-மகனுக்கு இடையில் பண பரிமாற்றம் செய்தாலும் வருமான வரி நோட்டீஸ் வருமா?கணவன்-மனைவி, தந்தை-மகனுக்கு இடையில் பண பரிமாற்றம் செய்தாலும் வருமான வரி நோட்டீஸ் வருமா?Income Tax Notice: அனைத்து பண பரிமாற்றங்கள் மீதும் வருமான வரி துறையின் கவனம் இருக்கின்றது. சில வகையான பண பரிமாற்றங்களுக்கு வருமான வரி நோட்டீசும் வரலாம்.
और पढो »

ITR Filing 2024: You can now file ITR using WhatsApp—Step-by-Step Guide InsideITR Filing 2024: You can now file ITR using WhatsApp—Step-by-Step Guide InsideFiling your Income Tax Return (ITR) has become easier now. ClearTax, the online tax-filing platform has introduced a new service that allows you to file your ITR using your WhatsApp account.
और पढो »



Render Time: 2025-02-15 16:00:36