ITR Refund Scan: மோசடி நபர்களின் வலையில் சிக்கினால் லட்சங்களில் இழப்பு.... எச்சரிக்கும் வருமான வரித்துறை

ITR Refund Scam समाचार

ITR Refund Scan: மோசடி நபர்களின் வலையில் சிக்கினால் லட்சங்களில் இழப்பு.... எச்சரிக்கும் வருமான வரித்துறை
ScamITR RefundITR
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 30 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

ITR Refund Scam: வருமான வரித்துறை (Income Tax Department) வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அளித்துள்ளது. ஐடிஆர் ரீபண்ட் மோசடி மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்களிடம் வரி செலுத்துவோர் பலியாக வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

ITR Refund Scan: மோசடி நபர்களின் வலையில் சிக்கினால் லட்சங்களில் இழப்பு.... எச்சரிக்கும் வருமான வரித்துறை

ஐடிஆர் தாக்கல் செய்துவிட்டீர்களா? இன்னும் ஐடிஆர் ரீஃபண்டு உங்களுக்கு கிடைக்கவில்லையா? அப்படியென்றால் உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஐடிஆர் ரீபண்ட் தொடர்பாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அளித்துள்ளது. ஐடிஆர் ரீபண்ட் மோசடி மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்களிடம் வரி செலுத்துவோர் பலியாக வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Scam ITR Refund ITR Income Tax Income Tax Department Tax Personal Finance வருமான வரி ரீஃபண்ட் வருமான வரி ரீஃபண்டு வருமான வரித்துறை வருமான வரி ஐடிஆர் தாக்கல் ITR Filing Fake ITR Refund Message வரி செலுத்துவோர் Taxpayers OTP வங்கி கணக்கு பான் ஆதார் மோசடி Income Tax Return ITR Filing 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? இவை காரணங்களாக இருக்கலாம்ITR Refund இன்னும் கிடைக்கவில்லையா? இவை காரணங்களாக இருக்கலாம்ITR Refund: வருமான வரி ரீஃபண்டுக்காகக் காத்திருக்கும் நபர்களுக்கு, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, ஐடிஆர் ரீஃபண்ட் தொகை தொகை மின்னணு முறையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »

ITR Filing: இன்றே கடைசி நாள்.... நாளை முதல் ஐடிஆர் தாக்கல் செய்ய யாருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?ITR Filing: இன்றே கடைசி நாள்.... நாளை முதல் ஐடிஆர் தாக்கல் செய்ய யாருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?ITR Filing: அபராதங்கள், வருமான வரித்துறையின் நோட்டீஸ் (Income Tax Notice), அல்லது பிற தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க விரும்புனால், இன்று நள்ளிரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் (ITR) செய்து விடுவது நல்லது.
और पढो »

இன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம், Belated ITR தாக்கல் செய்வதற்கான வழிமுறை இதோஇன்னும் ஐடிஆர் தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம், Belated ITR தாக்கல் செய்வதற்கான வழிமுறை இதோITR Filing: ஜூலை 31, 2024 அன்று இரவு 7 மணி வரை ஏழு கோடிக்கும் அதிகமான வருமான வரிக் கணக்குகள் (ITR) தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »

ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறைITR Filing காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதா? குழப்பும் பதிவுகள், விளக்கமளித்த வருமான வரித்துறைITR Filing: சரியான நேரத்தில் வருமான வரி கணக்கை (Income Tax Report) தாக்கல் செய்வது மிக அவசியமாகும். இதன் மூலம் பல வித பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும்.
और पढो »

ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்படுமா? வரி செலுத்துவோர் இதை கோர காரணம் என்ன?ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்படுமா? வரி செலுத்துவோர் இதை கோர காரணம் என்ன?ITR Filing: 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024. இந்த தேதிக்குள் வரி செலுத்துவோர் தங்களது ஐடிஆர் -ஐ தாக்கல் செய்து முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
और पढो »

ITR Filing 2024: इनकम टैक्स रिफंड स्टेटस कैसे चेक करें? जानें स्टेप-बाय स्टेप प्रोसेसITR Filing 2024: इनकम टैक्स रिफंड स्टेटस कैसे चेक करें? जानें स्टेप-बाय स्टेप प्रोसेसनकम टैक्स रिफंड (Income Tax Refund) आपको तभी मिलेगा, जब इनकम टैक्स डिपार्टमेंट आपके ITR को प्रोसेस कर लेगा.
और पढो »



Render Time: 2025-02-15 22:47:08