Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம்

Karnataka Lok Sabha Election Result 2024 समाचार

Karnataka Lok Sabha Election Result 2024: கர்நாடகாவில் வரலாறு படைக்குமா காங்கிரஸ்? தேசிய அளவில் இது முக்கியம்
KarnatakaCongressBJP
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 89 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 116%
  • Publisher: 63%

Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.

Karnataka Lok Sabha Election Result 2024 : கர்நாடகா வில் வரலாறு படைக்குமா காங்கிரஸ் ? தேசிய அளவில் இது முக்கியம் - ஏன்?

கடந்த முறை பாஜக 25 தொகுதிகளில் வென்றது.ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்கண்டிப்பாக படிக்க வேண்டிய கருணாநிதியின் சிறந்த 8 புத்தகங்கள்... காலத்தால் அழிக்க முடியாதவை!18வது மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்குமா அல்லது காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அரியணை ஏறுமா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.

அந்த வகையில், மத்தியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் சில முக்கிய மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியாக வேண்டும். அதில் கர்நாடகா அனைத்து மக்களவை தேர்தல்களிலும் முக்கியத்துவம் பெறும். அது இந்த முறை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பாஜக கடந்த முறையை விட அதிக இடங்களை பெறும்பட்சத்தில் அசைக்க முடியாத கட்சியாக அது உருவெடுக்கும். தென் மாநிலங்களில் கர்நாடகாவில்தான் பாஜகவுக்கும் சரி, காங்கிரஸ் கட்சிக்கும் சரி நேரடியாக போட்டியாக இருக்கும் எனலாம்.

கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப். 26 மற்றும் மே 7ஆம் தேதிகளில் தலா 14 தொகுதிகளாக இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 474 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 25 தொகுதிகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சி மொத்தம் 28 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக 25 தொகுதிகளை வென்றது. மேலும், கடந்த முறை காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலா 1 தொகுதியை வென்றன. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார்.கடந்தாண்டு டிசம்பரில் கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக ஆட்சியை இழந்தது. 135 தொகுதிகளை வென்று காங்கிரஸ் அங்கு ஆட்சியை கைப்பற்றியது. 1989ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர், தொகுதி வாரியாகவும், வாக்கு சதவீதம் வாரியாகவும் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி இதுதான்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Karnataka Congress BJP NDA INDIA Alliance NDA Alliance Karanataka Result 2024 Karnataka Lok Sabha News Karnataka Lok Sabha Updates NDA Alliance In Karnataka INDIA Alliance In Karnataka Karnataka State Is So Important In National Level கர்நாடகா மக்களவை தேர்தல் 2024 கர்நாடகா காங்கிரஸ் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியா கூட்டணி கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றப்போவது யார் ஏன் கர்நாடகா தேசிய அளவில் மிக முக்கிய மாநிலம் கர்நாடாவில் இந்திய கூட்டணி கர்நாடாகவில் தேசிய ஜனநாயக கூட்டணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

क्या प्रज्वल कांड से गिरेगी कर्नाटक की कांग्रेस सरकार: शुरू हो सकती है बदले की राजनीति, विधायकों के सेक्स स...क्या प्रज्वल कांड से गिरेगी कर्नाटक की कांग्रेस सरकार: शुरू हो सकती है बदले की राजनीति, विधायकों के सेक्स स...Karnataka Lok Sabha Election 2024; JDS - Janata Dal (Secular) MP Prajwal Revanna Sex Scandal Case Politics.
और पढो »

Karnataka Lok Sabha Election 2024 Phase 3 Live Updates: ರಾಜ್ಯದ 14 ಕ್ಷೇತ್ರಗಳಿಗೆ 2ನೇ ಹಂತದ ಮತದಾನ ಆರಂಭKarnataka Lok Sabha Election 2024 Phase 3 Live Updates: ರಾಜ್ಯದ 14 ಕ್ಷೇತ್ರಗಳಿಗೆ 2ನೇ ಹಂತದ ಮತದಾನ ಆರಂಭKarnataka Lok Sabha Election 2024 Phase 3 Live Updates: ರಾಜ್ಯದ 14 ಕ್ಷೇತ್ರಗಳಿಗೆ 2ನೇ ಹಂತದ ಮತದಾನ ಆರಂಭ
और पढो »

அமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்காஅமேதி தேர்தல் பிரச்சாரம்: குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்த பிரியங்காLok Sabha Elections: அமேதியின் ஷுகுல்பூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அமேதி பற்றி தனது மனதில் உள்ள சிறுவயது நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
और पढो »

सट्‌टा बाजार ने एमपी में BJP को दी 29 सीट: इंदौर में 11 लाख+ मार्जिन से जीत का अनुमान; कुछ सीटों के रेट अभी...सट्‌टा बाजार ने एमपी में BJP को दी 29 सीट: इंदौर में 11 लाख+ मार्जिन से जीत का अनुमान; कुछ सीटों के रेट अभी...Madhya Pradesh Lok Sabha Election Satta Bazar Exit Polls Result 2024 Update.
और पढो »

सट्टा बाजार का दावा- राजस्थान में बीजेपी को 18-20 सीटें: लेकिन कई दिग्गजों के लिए खतरे की घंटी, बाड़मेर में...सट्टा बाजार का दावा- राजस्थान में बीजेपी को 18-20 सीटें: लेकिन कई दिग्गजों के लिए खतरे की घंटी, बाड़मेर में...Rajasthan Lok Sabha Election Phalodi Satta Bazar Exit Polls Result 2024 Update.
और पढो »

एग्जिट पोल Vs सटोरियों का पोल, BJP को बहुमत: BJP को 304, कांग्रेस को 64 सीटें; PM और मंत्रियों के नाम पर भी...एग्जिट पोल Vs सटोरियों का पोल, BJP को बहुमत: BJP को 304, कांग्रेस को 64 सीटें; PM और मंत्रियों के नाम पर भी...Lok Sabha Election Satta Market Exit Polls Result 2024 Update.
और पढो »



Render Time: 2025-02-19 08:58:43