Kavya Maran: SRH மட்டுமல்ல.. இந்த ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் காவ்யாதான் ஓனர், தெரியுமா?

Kavya Maran समाचार

Kavya Maran: SRH மட்டுமல்ல.. இந்த ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் காவ்யாதான் ஓனர், தெரியுமா?
Kavya Maran Franchise Cricket TeamKavya Maran Ipl TeamSunrisers Eastern Cape
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 120%
  • Publisher: 63%

Kavya Maran: காவ்யா மாறனின் தாய், தந்தை, குடும்பம், படிப்பு, சொத்து என பல விஷயங்களை பற்றி பலர் அறிந்திருந்தாலும் அவர் குறித்த ஒரு விஷயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. SRH அணியை தவிர மற்றொரு ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் அவர் உரிமையாளராக இருக்கிறார்.

Kavya Maran :ஆகஸ்ட் 2022 இல், கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா SA20 ஐ துவக்குவதாக அறிவித்தது. 2023 ஆம் ஆண்டு முதல் சீசன் நடந்தது. ஈஸ்டர்ண் கேப் உட்பட தென்னாப்பிரிக்காவின் 6 வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கான ஏலம் செப்டம்பர் 2022 இல் நடந்தது. சன் குழுமம் Eastern Cape அணியை வாங்கியது. சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு அனைத்து போட்டிகளிலும் நன்றாக ஆடிய SRH அணி தோல்வியைத் தழுவியது.

SRH அணியை தவிர மற்றொரு ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் அவர் உரிமையாளராக இருக்கிறார்இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போலவே தென் ஆப்பிரிக்காவில் SA20 என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டியில் மோதும் பல அணிகளில் சன் குழுமத்தின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ண் கேப் அணியும் ஒன்று. 7 ஆகஸ்ட் 2022 இல், கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா SA20 ஐ துவக்குவதாக அறிவித்தது. 2023 ஆம் ஆண்டு முதல் சீசன் நடந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kavya Maran Franchise Cricket Team Kavya Maran Ipl Team Sunrisers Eastern Cape Sunrisers Eastern Cape In Sa20 South Africa Srh Sa20 Kavya Maran Net Worth Kavya Maran Latest News Kavya Maran Cricket Teams Kalanidhi Maran Sun Group Franchise Cricket Team சன் குழுமம் காவ்யா மாறன் கலாநிதி மாறன் ஐபிஎல் 2024 ஐபிஎல் எஸ்ஏ20 தெப் ஆப்பிரிக்கா சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ண் கேப் காவ்யா மாறன் சொத்து மதிப்பு ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணி Kalanithi Marans Net Worth Kavya Maran Salary Kavya Maran Mother Kavya Maran Family Kavya Maran Business Kavya Maran Age Kavya Maran Education Who Is Kavya Maran

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 4 ராசிகளுக்கு ஜாக்பாட் காத்திருக்கு..யார் யாருக்கு தெரியுமா?
और पढो »

இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?இன்று ‘இந்த’ 4 ராசிகளுக்கு செல்வமழை கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
और पढो »

Kavya Maran Net Worth: फाइनल हारते ही रोने लगीं काव्या मारन का वीडियो वायरल, जानें कौन हैं SRH की CEO, अरबों की मालकिन हैं इंटरनेट सेंसेशनKavya Maran Viral Video: KKR के हाथों SRH की करारी हार के बाद काव्या मारन की आंखों में आंसू देखे गए। जानिए कौन हैं काव्या मारन?
और पढो »

ಆಸ್ತಿ ವಿಚಾರಲ್ಲಿ ಬಾಲಿವುಡ್ ಕಿಂಗ್‌ನ್ನೆ ಮೀರಿಸ್ತಾಳೆ ಹೈದರಾಬಾದ್ ಕ್ವೀನ್! ಕಾವ್ಯಾ ಮಾರನ್ ಎಷ್ಟು ಕೋಟಿಯ ಒಡತಿ ಗೊತ್ತಾ?ಆಸ್ತಿ ವಿಚಾರಲ್ಲಿ ಬಾಲಿವುಡ್ ಕಿಂಗ್‌ನ್ನೆ ಮೀರಿಸ್ತಾಳೆ ಹೈದರಾಬಾದ್ ಕ್ವೀನ್! ಕಾವ್ಯಾ ಮಾರನ್ ಎಷ್ಟು ಕೋಟಿಯ ಒಡತಿ ಗೊತ್ತಾ?Kavya Maran: ಐಪಿಎಲ್ 2024 ರ ಫೈನಲ್‌ನಲ್ಲಿ ಶಾರುಖ್ ಖಾನ್ ಒಡೆತನದ KKR ತಂಡ ಭರ್ಜರಿ ಪ್ರದರ್ಶನ ತೋರುವ ಮೂಲಕ ಕಾವ್ಯಾ ಮಾರನ್‌ ಒಡೆತನದ SRH ತಂಡವನ್ನು ಹೀನಾಯವಾಗಿ ಸೋಲಿಸಿತು..
और पढो »

ಕಾವ್ಯಾ ಮಾರನ್ ಎಷ್ಟೊಂದು ಸಿರಿವಂತೆ ಗೊತ್ತಾ? ವಿರಾಟ್ ಕೊಹ್ಲಿಗಿಂತಲೂ ದುಪ್ಪಟ್ಟು ಆಸ್ತಿ ಹೊಂದಿರುವ ಈಕೆ ಕನ್ನಡದ ಪ್ರಖ್ಯಾತ ಚಾನೆಲ್’ವೊಂದರ ಮಾಲಕಿಕಾವ್ಯಾ ಮಾರನ್ ಎಷ್ಟೊಂದು ಸಿರಿವಂತೆ ಗೊತ್ತಾ? ವಿರಾಟ್ ಕೊಹ್ಲಿಗಿಂತಲೂ ದುಪ್ಪಟ್ಟು ಆಸ್ತಿ ಹೊಂದಿರುವ ಈಕೆ ಕನ್ನಡದ ಪ್ರಖ್ಯಾತ ಚಾನೆಲ್’ವೊಂದರ ಮಾಲಕಿKavya Maran Net Worth: ಸನ್’ರೈಸರ್ಸ್ ಹೈದರಾಬಾದ್ (SRH) ಮತ್ತು ಕೋಲ್ಕತ್ತಾ ನೈಟ್ ರೈಡರ್ಸ್ (KKR) ನಡುವೆ ನಡೆದ ಐಪಿಎಲ್ ಫೈನಲ್ ಫೈಟ್’ನಲ್ಲಿ ಕೆಕೆಆರ್ ಗೆಲುವಿನ ನಗೆಬೀರಿ, ಚಾಂಪಿಯನ್ ಟ್ರೋಫಿ ಗೆಲ್ಲುವಲ್ಲಿ ಯಶಸ್ವಿಯಾಗಿತ್ತು
और पढो »

காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-13 14:17:31