Beyond the Breaking News

LIVE : நீட் தேர்வு இன்று கத்திரி வெயில் இன்று தொடக்கம் EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு சிக்கிய ரபாடா -இன்றைய அப்டேட்ஸ்

Tamil Nadu LIVE Updates समाचार

LIVE : நீட் தேர்வு இன்று கத்திரி வெயில் இன்று தொடக்கம் EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு சிக்கிய ரபாடா -இன்றைய அப்டேட்ஸ்
NEET 2025 ExamKattiri Veyil Tamil NaduEPFO Pension Hike

LIVE : நீட் தேர்வு இன்று கத்திரி வெயில் இன்று தொடக்கம் EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு சிக்கிய ரபாடா -இன்றைய அப்டேட்ஸ்

LIVE : நீட் தேர்வு இன்று, கத்திரி வெயில் இன்று தொடக்கம், EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு, சிக்கிய ரபாடா -இன்றைய அப்டேட்ஸ் Tamilnadu LIVE : நீட் தேர்வு இன்று, கத்திரி வெயில் இன்று தொடக்கம், EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு, ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரபாடா என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் அப்டேட்ஸ் தெரிந்து கொள்ளுங்கள்.

Tamil Nadu LIVE updates : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...Silambarasanகுரு பெயர்ச்சி: சக்திவாய்ந்த ராஜ யோகம்; 4 ராசிகளுக்கு மகா பொற்காலம், அதிர்ஷ்டம் Tamilnadu LIVE Today : நீட் தேர்வு இன்று நடக்கிறது, நீட் தேர்வு நடைபெறுவதையொட்டி தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது, EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு அப்டேட் வந்துள்ளது, ஊக்க மருந்து சோதனையில் தென்னாப்பிரிக்கா மற்றும்குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்காக விளையாடும் ரபாடா சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் அப்டேட்ஸை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.தனது படுக்கையின் பாதியை பகிர்ந்து தனது தனிமையையும், பொருளாதாரத்தையும் பெண் ஒருவர் சமாளித்துள்ளார். இதுகுறித்து படிக்கவிஜய் டிவியில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சேனலை விட்டு விலகுகிறார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மூளை செயல்திறனை பாதித்து, டிமென்ஷியா அபாயத்தைத் அதிகரிக்கும் மூன்று விஷயங்கள் அல்லது பழக்கவழக்கங்களைப் பற்றிKalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் புதிய விதிகள் இணைப்பு மற்றும் தளர்வுகள் இருக்குமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து உடனே ஓய்வு பெற வேண்டும். அதற்கான 3 முக்கிய காரணங்களைதுருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம் வரும் அக்டோபர் 17 தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பத்தை குறிக்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்று உணவுகளின் கிளைசெமிக் குறியீடு . இது குறித்த மேலும் விபரங்களுக்குநடிகர் யோகி பாபு நடிகராக இருக்கவே தகுதியற்றவர். தன்னுடைய படத்தின் பிரமோஷன்க்கு வரவே பணம் கேட்கிறார் என்று கஜானா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜா குற்றச்சாட்டு.CSK vs RCB : பெங்களுருவில் சிஎஸ்கே அணி தோற்ற பிறகு ஆர்சிபி ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடம் கலாட்டாவில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.PPF முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திற்கும் அதிகமான வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம். அதாவது, மாதம் தோறும் 1.5 லட்சம் பென்ஷன் பெறலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளஇன்று புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் திமுகவை எதிர்க்க நினைக்கின்றனர். அவர்கள் நெருப்போடு போடுதொடுக்க வந்த வீட்டில் பூச்சியை போல் மறைந்து போவார்கள் பொள்ளாச்சி நடந்த நான்காம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி பேச்சு.ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடாத சில வீரர்களை அணியில் இருந்து நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.திருமணத்தின் போது பெண்கள் அணிந்து வரும் நகை அவர்களுக்கே சொந்தம் என்று கேரளா உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்த ஆண்டு உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இபாஸ் நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்ததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.Summer refrigerator tips : கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், பிரிட்ஜ் வெப்ப நிலை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் ஆபத்தில் சிக்க நேரிடும்.EPFO Pension and DA Hike : இந்தியா முழுவதும் EPFO ஓய்வூதியம் உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.7,000 மற்றும் DA உறுதியாகியிருப்பதால் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நம்மில் பெரும்பாலோர் நீண்ட காலம் இளமையாக இருக்க விரும்புகிறோம். வயது ஏற ஏற, முகத்தின் பொலிவு குறைய ஆரம்பிப்பது முதல், மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இந்நிலையில் முதுமையை தடுக்க, பிரபல மருத்துவர் கூறிய அறிவுரையைSani Peyarchi 2025: நவகிரகங்களில், சனீஸ்வரனுக்கு மிக அதிக முக்கியத்துவம் உண்டு. சனிப்பெயர்ச்சி மட்டுமல்லாது, சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. சனீஸ்வரனின் அருளை குறையாமல் பெற்று ராஜயோக பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள் எவை என்பதைRabada: ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் ஐபிஎல் போட்டிகளில் மேற்கொண்டு விளையாட முடியாமல் சொந்த ஊர் திரும்பியதாக ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.Tamil Nadu government : தமிழ்நாடு அரசு லேட்டஸ்டாக வெளியிட்டிருக்கும் குட் நியூஸ் என்னவென்றால் படித்த இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை பெறலாம்.அதற்கு உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.Credit Card Rules : கிரெடிட் கார்டு பயன்படுத்தி கடன் பெற்றவர் திடீரென இறந்துவிட்டால் அந்த கடனை யார் திரும்ப செலுத்த வேண்டும் என்பதற்கான கிரெடிட் கார்டு விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.EPFO விதிகள் 2025ல் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செய்திருக்கும் இந்த மாற்றம் உறுப்பினர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்.இன்றைய ராசிபலன் மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரிய கடவுளுக்கான நாள். இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன் எப்படி இருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்8th Pay CommissionMorning routineதங்கபாதத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான்... இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறதுஇன்னல்களை போக்கி... கோடி நன்மைகளை அள்ளித் தரும் பானு ஸப்தமி விரதம்... நீங்கள் செய்ய வேண்டியவைரெட்ரோக்கு மத்தியில் சைலண்டாக சம்பவம் செய்யும் HIT 3! முதல் நாளே இவ்வளவு வசூலா?ஐபில்2025 : ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரபாடா - குஜராத் டைட்டன்ஸ் பிளேயர் சொந்த ஊர் திரும்பிய மர்மம் விலகியது

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

NEET 2025 Exam Kattiri Veyil Tamil Nadu EPFO Pension Hike Rabada Doping Test தமிழ்நாடு செய்திகள் தமிழ்நாடு இன்றைய செய்திகள் தமிழ்நாடு லைவ் தமிழ்நாடு முக்கிய செய்திகள் நீட் தேர்வு கத்திரி வெயில் பிஎப் ஓய்வூதியம் ரபாடா ஊக்க மருந்து சோதனை Gujarat Titans IPL Tamil Nadu News May 4 2025 News South Africa Cricket Doping IPL Updates 2025 Tamil Nadu Weather Tamil News Today

 

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

LIVE குமரி அனந்தன் மரணம்! இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்!LIVE குமரி அனந்தன் மரணம்! இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்!LIVE குமரி அனந்தன் மரணம்! இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »

LIVE : தமிழ்நாட்டில் பாஜக வெற்றி அமித்ஷா உறுதி குட் பேட் அக்லி விமர்சனம் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்LIVE : தமிழ்நாட்டில் பாஜக வெற்றி அமித்ஷா உறுதி குட் பேட் அக்லி விமர்சனம் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்LIVE : தமிழ்நாட்டில் பாஜக வெற்றி அமித்ஷா உறுதி குட் பேட் அக்லி விமர்சனம் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் - இன்றைய அப்டேட்ஸ்
और पढो »

பாஜக கூட்டணி பிரதமர் மோடி ரியாக்ஷன் பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன் சிஎஸ்கே தோல்விபாஜக கூட்டணி பிரதமர் மோடி ரியாக்ஷன் பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன் சிஎஸ்கே தோல்விLIVE : அதிமுக - பாஜக கூட்டணி பிரதமர் மோடி ரியாக்ஷன் பாஜக தலைவரானார் நயினார் நாகேந்திரன் சிஎஸ்கே தோல்வி - இன்றைய அப்டேட்ஸ்
और पढो »

LIVE : பகல்காம் தீவிரவாத தாக்குதல் பிரதமர் மோடி அவசர ஆலோசனை - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்LIVE : பகல்காம் தீவிரவாத தாக்குதல் பிரதமர் மோடி அவசர ஆலோசனை - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்LIVE : பகல்காம் தீவிரவாத தாக்குதல் பிரதமர் மோடி அவசர ஆலோசனை - இன்றைய முக்கிய அப்டேட்ஸ்
और पढो »

LIVE பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் இந்தியா? இன்று மழைக்கு வாய்ப்புLIVE பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் இந்தியா? இன்று மழைக்கு வாய்ப்புLIVE பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் இந்தியா? இன்று மழைக்கு வாய்ப்பு - இன்றைய முக்கிய செய்திகள்!
और पढो »

LIVE : அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை CSK vs RCB மேட்ச் இன்று -இன்றைய முக்கிய செய்திகள்LIVE : அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை CSK vs RCB மேட்ச் இன்று -இன்றைய முக்கிய செய்திகள்LIVE : அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை CSK vs RCB மேட்ச் இன்று -இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »



Render Time: 2026-06-03 22:34:11