SIP Investment: வருமானம் குறைவாக இருந்தாலும், சிறந்த முறையில் திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் கோடீஸ்வரன் ஆவது எளிது தான். நீண்ட காலம் முதலீட்டில், வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் பரஸ்பர நிதியம்.
SIP முதலீட்டின் சராசரி வருமானம் சுமார் 12 சதவிகிதம் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
உதாரணத்திற்கு, சுமார் 20 அண்டுகளில் எஸ்ஐபி மூலம் ரூ.1 கோடியைச் சேர்க்க வேண்டும் நீங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனை அடைய ரெகுலர் எஸ்ஐபி மற்றும் ஸ்டெப்-அப் எஸ்ஐபியில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.என்பது, வருடா வருடம் உங்கள் மாதந்திர முதலீட்டு அளவை வருமானத்திற்கு ஏற்ப அதிகரிப்பது. நீங்கள் எஸ்ஐபியை ரூ.5,000 உடன் தொடங்கி ஒவ்வொரு வருடமும் 10% என்ற அளவில் முதலீட்டு தொகையை அதிகரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த வருடம் ரூ.
ரெகுலர் எஸ்ஐபி மூலம் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால், ஒவ்வொரு மாதமும் குறைந்தது ரூ.11,000 முதலீடு செய்ய வேண்டும். தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.11,000 முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மொத்த முதலீடு ரூ.26,40,000 என்ற அளவில் இருக்கும். SIP முதலீட்டின் சராசரி வருமானம் 12 சதவீதம் என கணக்கிட்டால், 20 ஆண்டுகளில் மொத்தம் ரூ.83,50,627 வட்டி கிடைக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீடு மற்றும் வட்டி இரண்டு சேர்ந்து உங்கள் கையில் ரூ.1,09,90,627 இருக்கும்.
Investment Best Options Investment Investment Formula SIP Mutual Fund Investment Tips In Tamil Investment Types Investment In Share Market Investment Apps Financial Investment What Is Investment Pdf Latest News Trending News Business News Tamil Systematic Investment Plan Investment
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
SIP முதலீடு: மாதம் ரூ.2000 போதும்.... லட்சங்களில் பணத்தை பெருக்கும் மேஜிக் பார்முலாSIP Investment Tips: நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த வகையில், திட்டமிட்டு ம்யுசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். ஏனெனில், பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.
और पढो »
SIP: மாதம் ரூ.3000 முதலீடு போதும்... அதனை ₹ 3 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலாSIP Investment Tips: வருமானம் குறைவாக இருந்தாலும், திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் எளிதாக கோடீஸ்வரன் ஆகலாம். நீண்ட காலம் முதலீடு செய்யும் போது, அதிக பணத்தை நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் அதிக பணம் சேர்க்கலாம்.
और पढो »
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.... வெறும் ரூ.7 சேமித்து, மாதா மாதம் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்Atal Pension Scheme: அரசாங்கத்தின் அடல் ஓய்வூதியத் திட்டம், பணி ஓய்வுக்கு பிறகு, எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது.
और पढो »
Mutual Funds: 40 வயதில் கோடீஸ்வரராக... இந்த ஃபார்முலாவை கடைபிடிங்க போதும்SIP Investment Tips: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகலாம்.
और पढो »
வெரி சிம்பிள் SIP முதலீடு செய்யுங்கள்! பணத்தை அள்ளுங்கள்! ஆனால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!Mutual Fund Investment: நீங்கள் உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட செலக்ட் பண்ணி உங்களோட SIP-ஐ செட் பண்ணுங்கள்.
और पढो »
POMIS: மாதம் ரூ.9250 வருமானம் கொடுக்கும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்Post Office Monthly Income Scheme (POMIS) : முதலீடு செய்ய விரும்பும் அனைவரும் உத்தரவாதமான வருவாயை தரக்கூடிய முதலீட்டு விருப்பத்தையே தேர்வு செய்வார்கள்.
और पढो »