National Pension System: சமீப காலங்களில் NPS -இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பற்றி என்பிஎஸ் உறுப்பினர்கள் (NPS Members) அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
National Pension System: சமீப காலங்களில் NPS -இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பற்றி என்பிஎஸ் உறுப்பினர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.OTT Releases : இந்த வார ஓடிடி ரிலீஸ்!! எல்லாமே புதுப்படம்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு புத்தாண்டில் கோடீஸ்வர யோகம்.... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Testosterone hormone என்பிஎஸ் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
அரசாங்கம் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றால் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டம், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகைக்கு உறுதியளிக்கவில்லை. சமீப காலங்களில் NPS -இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பற்றி என்பிஎஸ் உறுப்பினர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த விவரங்களை இங்கே காணலாம்.
ஓய்வூதியத்தின் மொத்தத் தொகை ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், என்பிஎஸ் கார்பஸில் 40% வருடாந்திரத் திட்டங்களை வாங்கப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தப் பகுதிக்கு எந்த வரியும் இருக்காது. இருப்பினும், ஆண்டுத் தொகையானது தனிநபரின் வருமான வரி வரம்பைப் பொறுத்து வரிவிதிப்புக்கு உட்பட்டது.NPS-க்குள் முதலீட்டு ஒதுக்கீடு வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன. தனிநபர்கள் 60 வயது வரை அதிகபட்சமாக 75% ஈக்விட்டியை வைத்துக்கொள்ளலாம் என்ற விதி இப்போது உள்ளது.
மேலும் படிக்க | EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்: அரசின் முக்கிய முடிவு, ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும் டயர் 2 என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஈக்விட்டி ஒதுக்கீடு வரம்பை அரசாங்கம் 75% லிருந்து 100% உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம் முதலீட்டாளர்கள் தங்கள் டயர் 2 என்பிஎஸ் கணக்கில் பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் வளர்ச்சி திறனை அதிகரிக்க முடியும்.நேரடி பணம் அனுப்பும் வசதியின் அறிமுகத்தின் மூலம், NPS சந்தாதாரர்கள் தங்கள் முதலீடுகளுக்கு ஒரே நாளில் NAV ஐ அணுகலாம்.
Nps Rule Changes Done In Recent Times National Pe NPS Pension Personal Finance PFRDA Nps Members Nps Subscribers Nps News Nps Latest News Nps Viral News என்பிஎஸ் NPS கணக்கு தேசிய ஓய்வூதிய அமைப்பு தேசிய ஒய்வூதிய முறை என்பிஎஸ் உறுப்பினர்கள் என்பிஎஸ் சந்தாதாரர்கள் Tax Deduction Limit வரி விலக்கு வரம்பு NPS Withdrawal என்பிஎஸ் -இல் பணம் எடுத்தல் NPS Investment Allocation என்பிஎஸ் முதலீட்டு ஒதுக்கீடு Equity Allocation In Tier-2 NPS Accounts டயர் 2 NPS கணக்குகளில் பங்கு ஒதுக்கீடு Direct Remittance (D-Remit) Service நேரடி பணம் அனுப்புதல் (டி-ரெமிட்) சேவை Systematic Lumpsum Withdrawal முறையான மொத்தத்தொகை வித்டிராயல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
NPS உறுப்பினர்களுக்கு குட் நியுஸ்: வருகிறது என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு... இனி வசதிகள் அதிகரிக்கும்National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (NPS) மத்திய அரசு ஊழியர்கள் செலுத்தும் பங்களிப்புகளை முறையாகக் கண்காணிப்பதை உறுதி செய்ய, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் என்பிஎஸ் மேற்பார்வை அமைப்பு அமைக்கப்படும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை (DoPPW) தெரிவித்துள்ளது.
और पढो »
ரயில் டிக்கெட் புக்கிங் முதல் கிரெடிட் கார்டு வரை... நவம்பரில் மாறும் சில முக்கிய விதிகள்Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும்.
और पढो »
Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோRetirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம்.
और पढो »
உடல்நலம் குன்றிய ஓய்வூதியர்களுக்கு முக்கிய செய்தி: ஓய்வூதிய படிவங்கள் குறித்த அரசின் வழிகாட்டுதல்கள்Pensioners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »
ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தி: ஓய்வூதிய படிவங்கள்...அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்Pensiners Latest News: உடல்நல குறைபாடுகளால் ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களின் காரணமாக ஓய்வூதிய படிவங்களை சமர்ப்பிக்க முடியாத அரசு ஊழியர்களுக்கு உதவ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
और पढो »
முக்கிய கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜவாழ்க்கை, நல்ல காலம் ஆரம்பம்Lucky Zodiac Signs of November: கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
और पढो »