National Pension System: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறை, அக்டோபர் 7 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. இது ஊழியர்களின் NPS பங்களிப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை விளக்குகிறது.
National Pension System : பங்களிப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது பயனாளியின் ஓய்வூதியக் கணக்கில் வட்டியுடன் சேர்த்து டெபாசிட் செய்யப்படும் என்றும் புதிய வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்பிஎஸ் உறுப்பினர்கள் எந்த வித நஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ப்ரொபேஷன் காலத்திலும் பங்களிப்பு கட்டாயம்: ஒரு ஊழியர் விடுப்பில் இருந்தாலோ, அல்லது ஊதியம் இல்லாமல் விடுப்பில் இருந்தாலோ, அவர் என்பிஎஸ் பங்களிப்பைச் செய்யத் தேவையில்லை.
அதேசமயம் இடைநீக்கம் நீக்கப்பட்ட பிறகு அவர் பணியில் சேர்ந்தால், அந்த நேரத்தில் அவருடைய சம்பளத்தின் அடிப்படையில் பங்களிப்பு மீண்டும் கணக்கிடப்படும். பங்களிப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், அது பயனாளியின் ஓய்வூதியக் கணக்கில் வட்டியுடன் சேர்த்து டெபாசிட் செய்யப்படும் என்றும் புதிய வழிகாட்டுதலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. என்பிஎஸ் உறுப்பினர்கள் எந்த வித நஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Nps New Guidelines NPS Pension New Guidelines Issued For Central Government Empl Nps Guidelines Central Government Employees Nps Contribution National Pension System Update National Pension System National Pension Scheme Nps Subscribers Nps Members Business News In Tamil மத்திய அரசு ஊழியர்கள் புதிய வழிகாட்டுதல்கள் அரசு தேசிய ஓய்வூதிய அமைப்பு தேசிய ஓய்வூதிய திட்டம் என்பிஎஸ் என்பிஎஸ் உறுப்பினர்கள் என்பிஎஸ் சந்தாதாரர்கள் என்பிஎஸ் பங்களிப்பு ஓய்வூதியம் Pension Doppw Nps Latest News Nps News பணியாளர்கள் பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்..! மத்திய அரசு காரணமா?Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
और पढो »
டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
और पढो »
விரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்புDA Hike and Salary Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு
और पढो »
54% அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?Dearness Allowance Latest Updates: விரைவில் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
और पढो »
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வு கணக்கீடு இதோ7th Pay Commission:அக்டோபர் 3 ஆம் தேதி, அதாவது இன்று மத்திய அரசின் சிறப்பு அமைச்சரவை கூட்டம் (Cabinet Meeting) நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் டிஏ உயர்வு குறித்த முடிவு எடுக்கப்படலாம்.
और पढो »