NPS Vatsalya Scheme: மோடி அரசின் புத்தம்புது நலத்திட்டம் நாளை அறிமுகம்

NPS Vatsalya Scheme समाचार

NPS Vatsalya Scheme: மோடி அரசின் புத்தம்புது நலத்திட்டம் நாளை அறிமுகம்
NPSPensionNirmala Sitharaman
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 50 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

NPS Vatsalya scheme: என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் தொடக்க விழாவின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், என்.பி.எஸ் வாத்சல்யாவில் சேர்வதற்கான ஆன்லைன் தளத்தை தொடங்கிவைப்பார்.

NPS Vatsalya திட்டத்தின் நன்மைகள் என்ன?Aditi Rao HydariMental Healthமத்திய அரசு மற்றொரு பரிசை மக்களுக்கு வழங்கவுள்ளது. 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 18 செப்டம்பர் 2024 அன்று தொடங்கி வைப்பார். இந்த தொடக்க விழாவில், பள்ளி மாணவர்களும் பங்கேற்பார்கள் என்று நிதி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் தொடக்க விழாவின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , என்.பி.

- குழந்தைகள் தேவையான வயதை எடியவுடன், இந்தத் திட்டத்தின் கணக்கை வழக்கமான என்பிஎஸ் கணக்காக எளிதாக மாற்றலாம்.- இந்த திட்டத்தில் பெற்றோர்கள் குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதலீடு செய்யலாம்.மேலும் படிக்க | PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு? 4 எளிய வழிகளில் நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம்-வத்சல்யா திட்டன், பெற்றோர்/பாதுகாவலர்கள் தங்கள் மைனர் குழந்தைகளின் சார்பாக செய்யக்கூடிய நிதி முதலீடாகும். இத்திட்டத்தின் மற்ற பலன்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

- இந்த திட்டம், குழந்தைகள் தாமாக பணம் ஈட்டி, முதலீடு செய்யும் வயது வரும்வரை, அவர்களுக்கு நிதி உதவியை அளிக்க உதவுகிறது. - சிறு வயதிலேயே முதலீடு செய்வது கூட்டு வட்டியின் பயனால், காலப்போக்கில் கணிசமான வளர்ச்சியை அடைய உதவுகிறது.- சில வருமான வரி விதிகள் NPS -க்கான பங்களிப்புகளுக்கு வரி விலக்கு அளிக்க அனுமதிக்கலாம்.- இந்த திட்டத்தின் மூலம் உங்கள் குழந்தை ஓய்வு பெறும் வயதிற்குள் பெரிய ஓய்வூதிய நிதியை சேகரிக்க முடியும்.- நீண்ட காலத்திற்கான பட்ஜெட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இந்த திட்டம் குழந்தைகளுக்கு உதவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

NPS Pension Nirmala Sitharaman Modi Government New Scheme To Be Launched Personal Finance NPS-Vatsalya Scheme Nps Pension Finance Minister Pfrda என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் PRAN அட்டைகள் PRAN என்பிஎஸ் கணக்கு NPS Account ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய What Is The NPS Vatsalya Scheme Who Is Eligible For The Vatsalya Scheme How To Open NPS Vatsalya Account

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

No More Worrying About Your Kids Future: Government Coming Up With New Pension Scheme For ChildrenNo More Worrying About Your Kids Future: Government Coming Up With New Pension Scheme For ChildrenFinance Minister Nirmala Sitharaman is set to introduce the New Pension Scheme (NPS) Vatsalya for children in New Delhi on September 18.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுமத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுNational Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
और पढो »

குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசுகுஷியில் மத்திய அரசு ஊழியர்கள்: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம், அரசின் பம்பர் பரிசுNational Pension System: மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது.
और पढो »

NPS -இல் சமீபத்தில் அறிமுகம் ஆன புதிய T+0 வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா?NPS -இல் சமீபத்தில் அறிமுகம் ஆன புதிய T+0 வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா?National Pension System: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான PFRDA, என்பிஎஸ் உறுப்பினர்களுக்காக (NPS Members) T+0 தீர்வு முறையை சமீபத்தில் செயல்படுத்தியது.
और पढो »

முதலில் மோடி..அப்புறம்தான் பெரியார்..விஜய்யின் பதிவால் எழுந்த சர்ச்சை!முதலில் மோடி..அப்புறம்தான் பெரியார்..விஜய்யின் பதிவால் எழுந்த சர்ச்சை!முதலில் மோடி..அப்புறம்தான் பெரியார்..விஜய்யின் பதிவால் எழுந்த சர்ச்சை!
और पढो »

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கேபெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடிய மல்லிகார்ஜுன கார்கேKolkata Rape Murder Case: பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் நரேந்திர மோடி அரசை கடுமையாக சாடிய கார்கே
और पढो »



Render Time: 2025-02-15 15:17:58