EDLI Scheme: மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை ஊழியர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ், ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு நன்மைகளை நீட்டிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
EDLI Scheme: மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை ஊழியர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் கீழ், ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு நன்மைகளை நீட்டிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
EDLI Scheme: செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மாண்டவியா, இந்தத் திட்டம் முந்தைய தேதியான ஏப்ரல் 28, 2024 -இலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 1976 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட EDLI திட்டம், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கு காப்பீட்டு நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இபிஎஃப் சந்தாதாரர் துரதிஷ்டவசமாக இறந்தால், இந்த திட்டம், அந்த உறுப்பினரின் குடும்பத்திற்கும் சில நிதி உதவிகளை உறுதி செய்கிறது.
Epf Subscribers Enhanced Insurance Benefits Extended Enhanced Insurance Benefits Insurance Benefits Central Government Edli Epfo Update Insurance Epfo Epf Members Epf Account Edli Scheme Employees Deposit Linked Insurance Scheme E Shram Portal EPF Withdrawal இபிஎஃப்ஓ மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு நன்மைகள் காப்பீட்டு நன்மைகள் மன்சுக் மாண்டவியா Mansukh Mandaviya ஊழியர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீடு திட்டம் இடிஎல்ஐ திட்டம் இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் கணக்கு இ-ஷ்ரம் போர்ட்டல் தொழிலாளர்கள் Employees இபிஎஃப் தொகையை எடுப்பது Epfo News Epfo Latest News Epfo Viral News Business News In Tamil
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
PF ஜாக்பாட் செய்தி: விதிகளில் மாற்றம், இனி அதிக ஓய்வூதியம் கிடைக்கும்... அமைச்சர் அளித்த அப்டேட்EPFO Pension: இபிஎப்ஓ ஓய்வூதியத் திட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்தார்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புDiwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
புதிய உத்தரவு! விரைவில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்திBusiness News In Tamil: ஓய்வூதியதாரர்களுக்கு அகவலைப்படி உயர்வை நான்கு மாதங்களில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.
और पढो »
பாலுடன் நெய், மஞ்சள் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் அட்டகாசமான 7 நன்மைகள்Health Benefits of Turmeric Milk: ஆயுர்வேதத்தில், மஞ்சள், பால் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த கவலையாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவது மட்டுமல்லாமல், இன்னும் பல சிறந்த நன்மைகளும் கிடைக்கின்றன.
और पढो »
விவசாயிகளுக்கு நல்ல செய்தி: நாளை வருகிறது பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைPM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.
और पढो »
PF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்... இந்த வரம்பு அதிகரித்ததுPF Withdrawal Limit: பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சவால்களை குறைக்கும் நோக்கில் EPFO செயல்பாடுகளை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
और पढो »