ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் காலத்தில் உதவும் வகையில், இந்தியா அரசு கொண்டு வந்த திட்டம் தான் EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி.
ஓய்வூதியம் : 60 வயது வரை பணிபுரிந்த நிலையில், ஓய்வு பெறுபவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?குரு பெயர்ச்சி 2025: புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்... குரு அருளால் ராஜயோகம்EPF என்பது ஊழியர்களுக்கு வழங்கப்படும் அரசின் ஒரு சேமிப்புத் திட்டம் ஆகும்.
ஓய்வுக்குப் பிறகு நமக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள எல்லோருக்குமே ஆர்வம் இருக்கும். 60 வயது வரை பணிபுரிந்த நிலையில், ஓய்வு பெறுபவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.1. நீங்கள் PF கணக்கில் குறிந்த பட்சம் 10 வருடங்கள் பங்களித்திருந்தால், நீங்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை பெறுவீர்கள் என EPFO விதிகள் கூறுகின்றன.
ஓய்வூதியம் தொடர்பான கேள்விகளுக்கான பதில்களைப் பெற, கண்டிப்பாக EPFO விதிகளைப் புரிந்துகொண்டு, உங்கள் கணக்கை அவ்வப்போது மதிப்பாய்வு செய்யவும்.
EPFO Formula For Calculating Pension EPFO Higher Epfo Higher Pension Update EPFO Epfo Latest News Epf Members Pf Subscibers EPF Subscribers இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஃப் உறுப்பினர்கள் பிஎஃப் சந்தாதாரர்கள் உயர் ஓய்வூதியம் ஓய்வூதியம் இபிஎஃப்ஓ Epfo News Personal Finance News EPS EPS95 Business News Business News In Tamil ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு Employees ஓய்வூதியதாரர்கள் Pensioners பொது சேமநல நிதியம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
PF கணக்கின் மூலம்... 60 வயதில் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்... EPFO விதிகள் கூறுவது என்ன...EPFO Higher Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
और पढो »
No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
और पढो »
LIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கைLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கை
और पढो »
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புNew Ration Card | புது ரேஷன் கார்டு விண்ணப்பித்து மாத கணக்கில் காத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்வது எப்படி என பார்க்கலாம்.
और पढो »
NPS Calculator: ரூ.50,000 மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி? இதோ முழுமையான கணக்கீடுNational Pension System: இந்த பதிவில், இந்தத் திட்டம் தொடர்பான முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டு, இந்தத் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.50,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
और पढो »
EPF Withdrawal: வீடு வாங்க கை கொடுக்கும் PF பணம்... விதிகளும் விண்ணப்பிக்கும் வழிமுறையும்PF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சில நிபந்தனைகள் மற்றும் விதிகள் உள்ளன.
और पढो »