Pradhan Mantri Awas Yojana: கடந்த வாரம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Urban), அதாவது PMAY-U 2.0 -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Pradhan Mantri Awas Yojana : கடந்த வாரம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் , அதாவது PMAY -U 2.0 -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதில் சேர்வதற்கான தகுதி என்ன?இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையே மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்....
3 முதல் 6 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட LIG குடும்பங்கள், ஆண்டு வருமானம் ரூ.6-9 லட்சம் உள்ள MIG குடும்பங்கள். பின்வரும் அம்சங்களின் மூலம் பெருநகரங்களில் உள்ள மலிவு விலை வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக PM India இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.BLC -இல், தகுதியுடைய EWS குடும்பங்கள் தங்களுக்கு சொந்தமான காலி நிலத்தில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நிலமற்ற பயனாளிகளுக்கு நில உரிமைகளையும் வழங்கலாம்.
புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடுகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 3,000 ரூபாய் TIG அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.ISS வெர்டிகலில் EWS/LIG மற்றும் MIG குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 4 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகின்றது. இந்த மானியம் ஐந்து ஆண்டு தவணைகளில் வழங்கப்படும், இதில் வழங்கப்படும் அதிகபட்ச மானியம் ரூ 1.80 லட்சமாகும்.
Cabinet Approves Construction Of 3 Crore New Hous PMAY-Urban 2.0 Pm Awas Yojana Pmay Pradhan Mantri Awas Yojana Gramin Interest Subsidy Scheme Beneficiary-Led Construction Affordable Housing In Partnership Affordable Rental Housing பிஎம் ஆவாஸ் திட்டம் பிஎம் ஆவாஸ் அமைச்சரவை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் PMAY-U மலிவு விலை வீடுகள் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அரசு Central Government Business News In Tamil What Is The Main Purpose Of Pradhan Mantri Awas Y What Is The Pradhan Mantri Awas Yojana Scheme How Much Money Is Given In Pradhan Mantri Awas Yo Who Is Eligible For PMAY
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
PMAY: பிஎம் ஆவாஸ் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட அமைச்சரவை அனுமதிPradhan Mantri Awas Yojana: 2024-25 முதல் 2028-29 வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் புதிதாக எவ்வளவு வீடுகள் கட்டப்படும்? பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?
और पढो »
இன்னும் 10 நாட்களில் குரு பெயர்ச்சி.. பணம், மகா அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்Jupiter Transit In Mrigasirita: குரு நட்சத்திர பெயர்ச்சி மிருகசீரிட நட்சத்திரத்தில் நடக்கப் போகிறது. எனவே ராஜயோக பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
और पढो »
வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?
और पढो »
குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு மகா அதிர்ஷ்டம், ராஜாதி ராஜ பொற்காலம்குரு நட்சத்திர பெயர்ச்சி மிருகசீரிட நட்சத்திரத்தில் நடக்கப் போகிறது. எனவே ராஜயோக பலனை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
और पढो »
ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் எந்த எந்த அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »