PPF account | உங்களின் மூடப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி அக்கவுண்டை மீண்டும் ஆக்டிவேட் செய்ய எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மார்கழி 5... இன்றைய ராசிபலன்... இந்தெந்த ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகுது!காத்திருக்கும் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படி உயர்வு எப்போது? - விரைவில் வரும் அப்டேட்!PPF account Activation | பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்தியாவில் முதலீடு செய்வதற்கான முக்கிய வழிமுறையாகும். அதிக வட்டி, வரி இல்லா சேமிப்பு மற்றும் சேமித்த பணத்துக்கு உத்தரவாதம் காரணமாக இந்திய மக்கள் பலரும் இந்த திட்டத்தில் நிறைய பணம் முதலீடு செய்கின்றனர்.
பிரிவு 80C இன் கீழ் PPF இல் முதலீடு செய்தால் வரி விலக்கு கிடைக்கும். மேலும், வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையான ரூ.500 டெபாசிட் செய்யப்படாவிட்டால், பிபிஎஃப் கணக்கு செயலிழந்துவிடும். PPF கணக்கில் பல வசதிகள் உள்ளன. ஒருவேளை ஆண்டுக்கு 500 ரூபாய் கூட நீங்கள் முதலீடு செய்யாமல் இருந்தால் உங்கள் கணக்கு தானாகவே முடங்கியிருக்கும். இதனால், கடன் வசதி மற்றும் பகுதியளவு திரும்பப் பெறுதல் ஆகியவை நிறுத்தப்படும்.
மேலும் படிக்க | 25 வயதில் முதலீடு.. வெறும் 15 வருடங்களில் உங்களை கோடீஸ்வரராக்கும் “12-15-20” ஃபார்முலா! அப்படி என்றால் மீண்டும் உங்கள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை திறக்க முடியாதா என்றால் முடியும். உங்கள் PPF கணக்கு மூடப்பட்டுவிட்டால், அச்சப்படத் தேவையில்லை. அதை எளிதாக ரீ ஆக்டிவேட் செய்யலாம். PPF கணக்கு என்பது பாதுகாப்பான முதலீட்டுக்கான வழிமுறை மட்டுமல்ல, வரிச் சேமிப்பு மற்றும் அதிக வட்டி விகிதத்துடன் பல நன்மைகளையும் வழங்குகிறது. எனவே, உங்கள் PPF கணக்கு செயலற்றதாக இல்லை என்பதை உறுதிசெய்து, ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்ச தொகையை அதில் டெபாசிட் செய்யவும்.
How To Activate Dormant PPF Account PPF Account Penalty Charges பிபிஎப் பிபிஎப் சேமிப்பு பிபிஎப் திட்டம் பிபிஎப் கணக்கு மீண்டும் தொடங்குவது எப்படி சேமிப்பு திட்டங்கள் Minimum Deposit For PPF Account Reactivation PPF Account Penalty Per Year Advance Closure Of PPF Account Rules PPF Account Inactive Charges And Process
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ்Retirement Planning: ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வதற்கு முன், அந்த வயதில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்.
और पढो »
SIP Vs PPF Vs ELSS... கோடீஸ்வரர் ஆக உதவும் சிறந்த முதலீடு எது...முழு கணக்கீடு இதோSIP Vs PPF Vs ELSS: இன்றைய காலகட்டத்தில், முதலீட்டாளர்கள் அனைவருமே, குறைந்த காலத்தில் பணம் பனமடங்காக வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
और पढो »
60வது வயதில் மாதம் ₹61,000 பென்ஷன் பெற... PPF கணக்கில் இவ்வாறு முதலீடு செய்யவும்PPF: ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹60989 என்ற அளவில் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறவும், அதுவும் முற்றிலும் வரி விலக்குடன் கூடிய வருமானத்தை பெறவும் கணக்கில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
और पढो »
7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
और पढो »
PF உறுப்பினர்கள் டிசம்பர் 15 -க்குள் இதை செய்ய வேண்டும்: தவறினால் பெரும் நஷ்டம்EPFO New Rules: UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
और पढो »
ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களா? அரசின் முக்கிய முடிவு! ரத்து செய்யப்பட வாய்ப்பு!Ration Card Update: ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்கள் இ-கேஒய்சி எனப்படும் சிறப்பு செயல்முறையை முடிக்க வேண்டும். இதன் மூலம் போலி கார்டுகளை அரசு ரத்து செய்ய முடியும்.
और पढो »