PPF Calculator... ஒரு கோடி கார்பஸ் உருவாக்க உதவும் 15 + 5 + 5 என்னும் மேஜிக் ஃபார்முலா

PPF समाचार

PPF Calculator... ஒரு கோடி கார்பஸ் உருவாக்க உதவும் 15 + 5 + 5 என்னும் மேஜிக் ஃபார்முலா
Public Provident FundHow To Earn More Than Rs 1 Crore Through Public PHow To Earn More Than Rs 2 Crore
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 52 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது மத்திய அரசால் நடத்தப்படும் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டமாகும். நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் ஓய்வு காலத்திற்கான நிதியை சேர்க்க இந்த திட்டம் உதவுகிறது.

PPF என்பது 15 ஆண்டுகள் முதிர்வு கொண்ட ஒரு திட்டமாகும். இதில் ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் உத்தரவாத வருமானம் வழங்கப்படுகிறது. வரி இல்லாத வழக்கமான வருமானத்தையும் ஈட்ட முடியும்.25 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் தொகை: ரூ 1.03 கோடி.ஆஸ்திரேலியா தொடருக்கு பின்... டெஸ்டில் ஓய்வுபெற்ற 6 இந்திய வீரர்கள்...

2. அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவை KYC ஆவணங்களாகப் பயன்படுத்தப்படலாம்.7. PPF கணக்கைத் திறக்க அங்கீகரிக்கப்பட்ட எந்த வங்கியிலிருந்தும் நாமினி படிவம் E சேகரிக்கப்படலாம். PPF கணக்கிற்கான வட்டி விகிதம் நீண்ட காலமாக மாறாமல் உள்ளது. PPF மீதான வட்டி விகிதம் கடைசியாக அக்டோபர் 1, 2018 அன்று உயர்த்தப்பட்டது. அப்போது அரசு வட்டி விகிதத்தை 7.60 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. ஆனால் அதன் பிறகு அதிகரிக்காமல் குறைத்து விட்டது. ஏப்ரல் 1, 2020 முதல், PPF கணக்கின் வருடாந்திர வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது.

மேலும் படிக்க | NPS: ரூ.50,000 மாத ஓய்வூதியம் அளிக்கும் அட்டகாசமான அரசாங்க திட்டம்.... முழு கணக்கீடு இதொ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IRCTCTamilnaduApple cider vinegarசூர்யா 45: ஏ.ஆர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Public Provident Fund How To Earn More Than Rs 1 Crore Through Public P How To Earn More Than Rs 2 Crore Public Provident Fund Ppf Account Investment Tips In Tamil Investment Tips PPF Maturity Calculator PPF Public Provident Fund Ppf Account Ppf Amount Ineterst Investment Money Personal Finance பிபிஎஃப் பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு வட்டி வட்டி வருமானம் வருமானம் கோடீஸ்வரர் Business News In Tamil டெபாசிட் தொகை Deposit டெபாசிட் பிபிஎஃப் கணக்கு கோடீஸ்வரர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோInvestment Tips: ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
और पढो »

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?Health Tips in Tamil: தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், மாறாக அது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் பொதுவாக நம்பப்படுகின்றது.
और पढो »

பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்.. குறைந்த வட்டியில் பிணையில்லா கல்விக் கடன்...பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்.. குறைந்த வட்டியில் பிணையில்லா கல்விக் கடன்...மத்திய அரசு, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
और पढो »

SIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலாSIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலாSIP என்னும் முறையான முதலீட்டுத் திட்டத்தை தவறாமல் தொடர்ந்து மெற்கொண்டால், பணத்தை பனம்டங்காக்கலாம். 12x12x24 என்ற எஸ்ஐபி ஃபார்முலாவைப் பயன்படுத்தி ரூ.2 கோடி நிதியை எப்படி உருவாக்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
और पढो »

SIP Mutual Fund: தினம் ரூ.167 முதலீடு போதும்... 50வது வயதில் ரூ.5 கோடி கையில் இருக்கும்SIP Mutual Fund: தினம் ரூ.167 முதலீடு போதும்... 50வது வயதில் ரூ.5 கோடி கையில் இருக்கும்வருமானம் அதிகம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில் மாதத்தோறும், குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்து வந்தால், ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம்.
और पढो »

பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ்பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ்Retirement Planning: ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வதற்கு முன், அந்த வயதில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்.
और पढो »



Render Time: 2025-02-13 19:22:45