வருமானம் அதிகம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில் மாதத்தோறும், குறிப்பிட்ட ஒரு தொகையை முதலீடு செய்து வந்தால், ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம்.
தினமும் ரூ.167 முதலீடு செய்தால் எத்தனை காலங்களில் 5 கோடி ரூபாயை சேமிக்கலாம்?பல சமயங்களில், மியூச்சுவல் ஃபண்டில் 20% முதல் 30% வரை கூட வருமானம் கிடைத்துள்ளன.30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி - சுக்கிரன் விஷேஷ சேர்க்கை - 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட்School Leave Today | புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட் SIP SIP , அதாவது சிஸ்டமேடிக் இஸ்ட்மெண்ட் பிளான் என்னும் முறையான முதலீட்டுத் திட்டம், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழியாகும்.
உங்கள் வருவாயில் ஒரு பகுதியை உங்கள் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பினால், மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். SIP மூலம் உங்கள் முதலீட்டிற்கான சிறந்த பலனைப் பெறலாம். பங்கு சந்தையை ஒப்பிடும் போது, இதில் ஆபத்து குறைவு. SIP முதலீட்டுத் திட்டத்தின் மூலம் தினம் ரூ.167 முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம் என்கின்றனர் நிபுணர்கள். முதலீட்டு திட்டம் என்ன, அதன் கணக்கீடு என்ன என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நாளைக்கு ரூ.167 வீதம் 25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5000 எஸ்ஐபி முதலீடு செய்து வரும் நிலையில், ஆண்டுதோறும் வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க, முதலீட்டுத் தொகையை 15 சதவிகிதம் அதிகரித்து முதலீடு செய்து வந்தால், 25 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ. 1,27,67,581 ஆகவும், அதில் 15 சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என கணக்கில் கொண்டால், அதன் வருமானம் ரூ. 3,94,47,362 ஆகவும் இருக்கும். முதலீடு மற்றும் வருமானம் இரண்டும் இதில் சேர்க்கப்பட வேண்டும். அது சுமார் ரூ.5.
Investment Best Options Investment Investment Formula SIP Mutual Fund Investment Tips In Tamil Investment Types Investment In Share Market Investment Apps Financial Investment What Is Investment Pdf Latest News Trending News Business News Tamil Systematic Investment Plan Investment
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோInvestment Tips: ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
और पढो »
SIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.10 கோடி கையில் இருக்கும்SIP Investment: பரஸ்பர நிதியம் என்னும் ம்யுச்சுவல் ஃபண்ட் பற்றி, பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் முதலீடு செய்தால், பணத்தை எளிதில் பன்மடங்காக்கலாம். திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடிகளில் பணம் சேர்க்கலாம்.
और पढो »
SIP Calculator: ரூ.50,000 முதலீட்டை ரூ.5 கோடியாக்கும் 40x20x50 பார்முலா...பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் SIP முதலீடுகளை, சம்பாதிக்க தொடங்கும் போதே, இளம் வயதில் தொடங்கினால், கோடிகளில் பணத்தை சேர்ப்பது எளிது. ஆனால், ஏதோ காரணங்களால் முடியாமல் போனவர்களும், 40 வயதில் தொடங்கி ஓய்வு பெறும் சமயத்தில் பல கோடி ரூபாய் நிதியை உருவாக்கலாம்.
और पढो »
Investment Tips: ரூ.20,000 சேமித்து ரூ.14 கோடி ஓய்வூதிய கார்பஸ் ஈட்டலாம், கணக்கீடு இதோRetirement Corpus, Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் நிதி பாதுகாப்பு மிக அவசியம். இதற்கு வலுவான ஓய்வூதிய கார்பசை சேர்ப்பது முக்கியம்.
और पढो »
Mutual Fund: மாதம் ரூ.5000 போதும்... கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் SIP முதலீடுSIP Investment: வருமானம் குறைவாக இருந்தாலும், சிறந்த முறையில் திட்டமிட்டு சேமிக்க தொடங்கினால் கோடீஸ்வரன் ஆவது எளிது தான். நீண்ட காலம் முதலீட்டில், வருமானத்தை அள்ளித்தரும் திட்டம் பரஸ்பர நிதியம்.
और पढो »
SIP Mutual Fund: மாதம் ரூ.12,000 முதலீட்டை... ரூ.2 கோடியாக பெருக்கும் 12x12x24 ஃபார்முலாSIP என்னும் முறையான முதலீட்டுத் திட்டத்தை தவறாமல் தொடர்ந்து மெற்கொண்டால், பணத்தை பனம்டங்காக்கலாம். 12x12x24 என்ற எஸ்ஐபி ஃபார்முலாவைப் பயன்படுத்தி ரூ.2 கோடி நிதியை எப்படி உருவாக்குவது என்பதை அறிந்து கொள்ளலாம்.
और पढो »