Sanju Samson | துலீப் டிராபி தொடரின்போதே தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் ஓப்பனிங் நான் இறங்கப்போகிறேன் என்பதை சூர்யகுமார் என்னிடம் தெரிவித்துவிட்டார் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இந்த சாதனை படைத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்CSK: சிஎஸ்கே வெளியேவிட்ட இந்த 3 வீரர்களுக்கு பெரிய டிமாண்ட்... ஏலத்தில் திருப்பி எடுப்பது கஷ்டம்!mental confusionSanju Samson News | தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக ஓப்பனிங் இறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
"தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய ஷாட்டுகள் எல்லாம் வொர்க் ஆனதில் மகிழ்ச்சி. தென்னாப்பிரிக்கா ஒரு வலுவான அணி. அந்த அணியை வீழ்த்தி தொடரை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறோம். நான் இந்த போட்டியில் ஓப்பனிங் இறங்கியதை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் பாய்... துலீப் டிராபியின் போதே தெரிவித்துவிட்டார். நான் ஒரு அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். அவர் இன்னொரு அணிக்காக விளையாடினார். போட்டியின்போது என்னுடன் பேசிய சூர்யா....
மேலும் படிக்க | IND vs SA: டி20இல் சேர் போட்டு உட்கார்ந்துவிட்ட சேட்டன்... இனி இந்த ஸ்டார் வீரர் ஓய்வு பெறலாம்! இலங்கை தொடரில் மோசமாக ஆடியது குறித்து பேசிய சஞ்சு சாம்சன்,"நான் இலங்கை தொடரில் சிறப்பாக ஆடவில்லை. ஆனால், கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிறைய முறை என்னை தொலைபேசியில் அழைத்தனர். நான் என்ன தவறு செய்கிறேன் என்பதை அறிவுறுத்தினர். குறிப்பாக ஸ்பின் பவுலிங்கிற்கு எதிரான நல்ல விளையாடவில்லை என கூறி, கேரளாவில் இருக்கும் சுழற்பந்துவீச்சாளர்களை அழைத்து கடினமான பிட்சில் பயிற்சி எடுக்குமாறு அறிவுறுத்தினர். அந்த ஆலோசனை எனக்கு உதவியாக இருந்தது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது,"சஞ்சு 90களில்இருக்கும்போது கூட பவுண்டரி அடிக்கவே முயற்சிக்கிறார். இது அவர் ஒரு டீம் மேன் என்பதை தெளிவாக காட்டுகிறது. மற்றபடி அவர் சிறப்பான பிளேயர் என எல்லோருக்கும் தெரியும்" என கூறினார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதமடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன், டி20 போட்டியில் இந்திய அணிக்காக இரண்டு முறை சதமடித்து ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் பிளேயர் என்ற சாதனையை படைத்தார்.
Sanju Samson Interview Sanju Samson About Captain Suryakumar Yadav India Vs South Africa T20 Series 2024 Sanju Samson Century Highlights India Vs South Africa T20 Series Highlights சஞ்சு சாம்சன் சஞ்சு சாம்சன் பேட்டி சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சன் பேட்டிங் ஹைலைட்ஸ் இந்தியா தென்னாப்பிரிக்கா முதல் டி20 ஹைலைட்ஸ் கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு செய்திகள் தமிழ் சஞ்சு சாம்சன் சாதனை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரசிகர் கேள்விக்குக் கடுப்பான சமந்தா. அப்படி என்ன ரசிகர் கேள்வி கேட்டார் ?சிட்டாடல் ஹானி பன்னி கலந்துரையாடலில் ரசிகரின் கேள்விக்கு கடுப்பான சமந்தா, உடல் எடைக்குறித்த கேள்விக்கு சமந்தா சொன்ன நச்சுன்னு பதிலடிக்கொடுத்த சமந்தா.
और पढो »
கஞ்சியை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 நன்மைகள்சோற்றில் தண்ணீர் ஊற்றி, அதனை அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்
और पढो »
8வது ஊதுயக்குழு: பட்ஜெட் 2025 -இல் குட் நியூஸ்? அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!!8th Pay Commission: அடுத்த ஆண்டு துவக்கத்தில், குறிப்பாக கூற வேண்டுமானால், மத்திய பட்ஜெட் 2025 -இல் 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
और पढो »
டி20 அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் காயம்! 3 மாதம் விளையாட முடியாது!இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் காயம் அடைந்து இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
और पढो »
மகர ராசிக்காரர்களே.. எந்த மூலையில் இருந்தாலும் கதறி கதறி அழுதாலும்.. இது நடந்தே தீரும்!Venus Transit Capricorn: நவம்பர் எட்டாம் தேதி முதல் அடுத்த ஒரு மாத காலத்திற்கு இது நடந்தே தீரும். தடுக்க முடியாது.
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: CPPS புதிய ஓய்வூதிய முறை.... அரசின் பரிசு, இனி அதிக வசதிகள் கிடைக்கும்EPS Pension: சமீபத்தில் ஓய்வூதிய வழங்கலுக்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறை (CPPS) அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படும்.
और पढो »