இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் காயம் அடைந்து இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாது.fertility tipskidsதென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொடருமே முக்கியமானது என்பதால் இந்திய அணியில் உள்ள திறமையான வீரர்களை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. இருப்பினும் சில முக்கிய வீரர்களின் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சில வீரர்கள் இரண்டு தொடர்களையும் இழக்கும் தருவாயில் உள்ளனர்.
"மயங்க் யாதவிற்கு முதுகில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வில் இருக்கிறார். ரஞ்சி தொடரின் நான்காவது அல்லது ஐந்தாவது சுற்றில் விளையாட இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மயங்க் யாதவின் தனிப்பட்ட பயிற்சியாளர் தேவேந்திர ஷர்மா பேசியபோது,"மயங்க் அடுத்த சில மாதங்கள் ஓய்வில் இருப்பது நல்லது.
Mayank Yadav Injury Mayank Yadav Return Mayank Yadav Recovery Mayank Yadav Comeback India Vs South Africa India Vs Australia Border Gavaskar Series 2024 India Tour Of Australia India Tour Of South Africa Team India Gautam Gambhir Rohit Sharma Ind Vs Nz Ind Vs Nz 3Rd Test India Vs Newzeland Rachin Ravindra Virat Kohli Team India News Mohammed Shami மயங்க் யாதவ் மயங்க் யாதவ் காயம் மயங்க் யாதவ் டி20 மயங்க் யாதவ் ஐபிஎல் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா இந்தியா Vs ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் தொடர் 2024 ஆஸ்திரேலியாவில் இந்திய சுற்றுப்பயணம் தென்னாப்பிரிக்கா இந்தியா சுற்றுப்பயணம் கவுதம் காம்பிர் இந்தியா ரோஹித் சர்மா இந்தியா Vs நியூசிலாந்து 3வது டெஸ்ட் இந்தியா Vs நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா விராட் கோலி டீம் இந்தியா நியூஸ் முகமது ஷமி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமனம்!தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
முகமது ஷமிக்கு மீண்டும் காயம்! இனி கிரிக்கெட் விளையாடுவது கஷ்டம்?Mohammed Shami: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது கேள்விக்குறி ஆகி உள்ளது.
और पढो »
இந்திய அணிக்கு எதிராக விளையாடப்போகும் ருதுராஜ்! ரோஹித் சர்மாவுடன் மோதல்!அடுத்த மாதம் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடங்குவதற்கு முன், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்தியா ‘A’ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.
और पढो »
IND vs BAN: இந்திய அணியின் பிளேயிங் லெவன்... ஓப்பனிங்கில் யார்? கம்பீர் பிளான் என்ன?India vs Bangladesh: குவாலியரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் இடம்பெற வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.
और पढो »
விராட் கோலியின் பெரிய ரெக்கார்டை சமன் செய்யப்போகும் சூர்யகுமார் யாதவ்Suryakumar Yadav Record News Tamil : இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்னும் 39 ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துவிடலாம்.
और पढो »
விரைவில் மூடப்படும் ஜியோ சினிமா! முகேஷ் அம்பானியின் முக்கிய முடிவு!Jio Cinema: கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் ரிலையன்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஒன்றாக இணைவதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
और पढो »