Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!

Skin Care Tips समाचार

Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!
Skin Care Tips In TamilSkincare Tips For Healthy SkinSkin Care Tips At Home
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 89%
  • Publisher: 63%

Skin Care: வெயில் மற்றும் மழை காலத்தில் சருமம் அதிக பாதிப்படையும். எனவே இந்த காலகட்டத்தில் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் ஒளிரும் சருமத்தை பெறலாம்.

இவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...Navarathri 2024Skin Care: உடலில் உள்ள ஹீட் காரணமாக ஒரு சிலருக்கு முகத்தில் பருக்கள் மற்றும் புள்ளிகள் ஏற்படலாம். முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள ஆண் மற்றும் பெண் என இருவரும் பலவகையான பொருட்களை முகத்தில் பயன்படுத்துகின்றனர்.

மஞ்சள்: பல ஆண்டுகளாக பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்தி வருகின்றனர். மஞ்சள் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஆண்கள், பெண்கள் இருவரும் முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்தலாம். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க பாலில் மஞ்சளை கலந்து முகத்திற்கு தடவலாம். பிறகு சிறிது நேரம் மசாஜ் செய்தால் சருமத்தில் படிந்துள்ள தூசி, அழுக்கு நீங்கும். இதனை தினசரி செய்து வந்தால் முகத்திற்கு கூடுதல் பொலிவு கிடைக்கும். மேலும் முகப்பரு மற்றும் பருக்களில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது.

ஆரஞ்சு தோல்கள்: ஆரஞ்சு தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு கூடுதல் நன்மைகளை தருகின்றன. சரும பளபளப்பிற்கு ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து, பிறகு அரைத்து பொடி போல மாற்றி கொள்ளவும். குளிப்பதற்கு முன்பு இந்த பொடியை உளுந்து மாவுடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவினால் நல்ல பளபளப்பு கிடைக்கும்.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!யுவ்ராஜ் சிங்கின் சிஷ்ய பிள்ளை என ஜிம்பாப்வே-யில் நிரூபித்த அபிஷேக் சர்மா..! என்னா அடிTamil ActorsJupiter Retrogradeஇதுவே லாஸ்ட் சான்ஸ்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Skin Care Tips In Tamil Skincare Tips For Healthy Skin Skin Care Tips At Home Skin Care Tips Home Remedies Skin Care Tips For Glowing Skin Natural Skin Care Tips At Home Top 10 Skin Care Tips Skin Care Tips For Glowing Skin Skin Care Tips Turmeric For Glowing Skin Turmeric Benefits Top 6 Turmeric Benefits For Skin How To Use Turmeric For Skin Whitening How To Use Turmeric On Face For Glowing Skin சருமத்திற்கு சில வீட்டு வைத்தியங்கள் முகத்தில் பருக்கள் முகத்திற்கு மஞ்சள் வீட்டு வைத்தியங்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பளபளப்பான சருமம் பெற பாலை இந்த முறையில் முகத்திற்கு பயன்படுத்துங்கள்!பளபளப்பான சருமம் பெற பாலை இந்த முறையில் முகத்திற்கு பயன்படுத்துங்கள்!Milk For Glowing Skin: பாலில் ஏகப்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. பால் உடலுக்கு சக்தியை தருவது மட்டுமில்லாமல் சருமத்திற்கும் பாதுகாப்பை வழங்குகிறது.
और पढो »

தயிரை இந்த முறையில் முகத்திற்கு தடவினால் நல்ல பொலிவு கிடைக்கும்!தயிரை இந்த முறையில் முகத்திற்கு தடவினால் நல்ல பொலிவு கிடைக்கும்!சரும பாதுகாப்பிற்கு பல செயற்கையான பொருட்கள் பயன்படுத்தி வந்தாலும், தயிர் மற்றும் பே இலைகள் மூலம் பளபளப்பான சருமத்தை மீண்டும் பெற முடியும்.
और पढो »

லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும்..!!லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டுமா... ‘இந்த’ படிப்புகள் சிறந்த தேர்வாக இருக்கும்..!!இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டின் புகழ்பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
और पढो »

சிறுகக் கட்டி பெருக வாழ வகை செய்யும் ஓய்வூதிய திட்டங்கள்! டாப் 10 லிஸ்ட்!சிறுகக் கட்டி பெருக வாழ வகை செய்யும் ஓய்வூதிய திட்டங்கள்! டாப் 10 லிஸ்ட்!FIRE Retirement Planning : பணிஓய்வுக்கு முன்னதாக ஓய்வு பெற திட்டமிடுபவர்களுக்கான அருமையான முதலீட்டுத் திட்டங்கள்...
और पढो »

சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!
और पढो »

வீட்டில் நாய், பூனை வளர்ப்போர் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!வீட்டில் நாய், பூனை வளர்ப்போர் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 10:16:56