SBI Patrons: 80 வயதிற்கு மேற்பட்டோருக்கான சிறப்பு கால வைப்புத் திட்டம்

FINANCE समाचार

SBI Patrons: 80 வயதிற்கு மேற்பட்டோருக்கான சிறப்பு கால வைப்புத் திட்டம்
SBIPatronsSenior Citizens
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 35%
  • Publisher: 63%

SBI Patrons என்பது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கால வைப்புத் திட்டமாகும். இத்திட்டத்தில், மூத்த குடிமக்கள் திட்ட காலத்திற்கு முன்னரே பணத்தை எடுக்கும் வசதி, மற்றும் மூத்த குடிமக்கள் அட்டை விகிதங்களில் 10 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி பெறும் வாய்ப்பும் உள்ளது.

SBI Patrons scheme: SBI Patrons என்பது சூப்பர் சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு, அதாவது 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கால வைப்புத் திட்டமாகும்.திட்டத்தின் வைப்பு காலம் மற்றும் தொகை எவ்வளவு?vastu tipsGautam GambhirSIP: ரூ.7 கோடியுடன் ஓய்வு காலத்தில் ஜம்முனு வாழலாம்... இன்றே இப்படி முதலீடு செய்தால்...!

- கூட்டுக் கணக்காக இருந்தால், முதன்மைக் கணக்கு வைத்திருப்பவருக்கு 80 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.- இந்த நன்மை சில்லறை முதலீட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.- அதிகபட்ச தொகை: ரூ.3 கோடிக்கும் குறைவாக.மூத்த குடிமக்களுக்கான பல வித தேவைகளை மனதில் கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாக இருப்பதோடு மட்டுமல்ல, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் இது வழங்குகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

SBI Patrons Senior Citizens Savings Scheme Interest Rates Pre-Mature Withdrawl

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் - சேலைகளுக்கு 30% தள்ளுபடி..!தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் - சேலைகளுக்கு 30% தள்ளுபடி..!Tamil Nadu government Pongal sale | தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.
और पढो »

பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது...? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கொடுத்த அப்டேட்!பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு குறித்து ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
और पढो »

Live: அல்லு அர்ஜுன் vs ரேவந்த் ரெட்டி தமிழ்நாட்டில் இன்றைய வானிலை பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட்Live: அல்லு அர்ஜுன் vs ரேவந்த் ரெட்டி தமிழ்நாட்டில் இன்றைய வானிலை பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட்Live: அல்லு அர்ஜுன் vs ரேவந்த் ரெட்டி தமிழ்நாட்டில் இன்றைய வானிலை பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட்
और पढो »

Live: அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட் தங்கம் விலைLive: அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட் தங்கம் விலைLive: அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு அப்டேட் தங்கம் விலை
और पढो »

தமிழ்நாடு வேலை வாய்ப்பு முகாம்தமிழ்நாடு வேலை வாய்ப்பு முகாம்தமிழ்நாடு அரசு சார்பில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் 27.12.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
और पढो »

வட தமிழ்நாடு: பொங்கல் பரிசில் ரூ.1000 இல்லை2025 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் பரிசு பொருள்களுடன் 1000 ரூபாய் வழங்கப்படாது
और पढो »



Render Time: 2025-02-16 09:46:29