SIP, PPF, EPF, VPF.... வேகமாக பணத்தை இரட்டிப்பாக்கும் அசத்தல் திட்டங்கள்

Compounding समाचार

SIP, PPF, EPF, VPF.... வேகமாக பணத்தை இரட்டிப்பாக்கும் அசத்தல் திட்டங்கள்
Power Of CompoundingSystematic Investment PlanSip
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Power of Compounding: பவர் ஆஃப் காம்பவுண்டிங்கை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் பங்களிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு பணம் சேர்க்கலாம். தற்போது கூட்டு வட்டி வழங்கப்படும் பல திட்டங்கள் உள்ளன.

Power of Compounding : முதலீட்டில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால், Power of Compounding பற்றி நீங்கள் படித்திருக்க வேண்டும். இது கூட்டு வட்டி என்று அழைக்கப்படுகிறது. சிம்பிள் இண்ட்ரெஸ்டில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அசல் தொகைக்கு மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் கூட்டு வட்டி , அதாவது காம்பவுண்டிங் வட்டியில், முதலீட்டாளருக்கு, அசல் தொகைக்கும் அதன் வட்டிக்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். இதன் காரணமாக முதலீடு செய்யப்பட்ட பணம், வேகமாக வளரும்.

அவற்றை பற்றி இங்கே காணலாம்.கூட்டு வட்டியின் உதவியால், வெறும் வட்டி மூலமே, நீங்கள் முதலீடு செய்த தொகையை விட 2 மடங்கு அல்லது 3 மடங்கு தொகையை உருவாக்கலாம். நீண்ட கால முதலீட்டின் மூலம், உங்களை ஒரு பெரிய தொகையின் உரிமையாளராக மாற்றும் சில அசத்தலான திட்டங்கள் பற்றி இங்கே காணலாம். இந்த திட்டங்கள் உங்களை எளிதாக கோடீஸ்வரராக்கும் வல்லமை கொண்டவையாகும். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் இந்த நாட்களில் முதலீட்டாளர்கள் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது. SIP மூலம் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்றது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Power Of Compounding Systematic Investment Plan Sip சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எஸ்ஐபி Pubic Provident Fund Ppf கூட்டு வட்டி பிபிஎஃப் பொது வருங்கால வைப்பு நிதி Compound Interest வரி விலக்கு Tax Exemption பணியாளர் வருங்கால வைப்பு நிதி Voluntary Provident Fund Vpf Employee Provident Fund Epf இபிஎஃப் Compounding Interest Compounding Interest Investment Compounding Benefits How To Calculate Compound Interest Investment Tips How To Become Crorepati Crorepati Tips How To Become Rich Money Making Formula Business News In Tamil வணிகச் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?பாடுபட்டு சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்யனுமா? SIP இருக்க வேறு வழி எதுக்கு?SIP Investment Tips: திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் உங்கள் பணத்தை பன்மடங்காக்க வழி இது...
और पढो »

சென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சிசென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சிசென்னை பட்டினம்பாக்கத்தில் செல்போன் கடை உரிமையாளர் கடத்தி 50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு விடுவித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
और पढो »

காரில் இந்த கைப்பிடியை பார்த்து இருப்பீர்கள்! இது எதற்காக தெரியுமா?காரில் இந்த கைப்பிடியை பார்த்து இருப்பீர்கள்! இது எதற்காக தெரியுமா?காரில் சீட்டின் மேல உள்ள இந்த கைப்பிடியை கார் வேகமாக போகும் போது அல்லது திடீரென பிரேக் அடக்கும் போது இதனை பயன்படுத்தி இருப்போம்.
और पढो »

லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!லட்சங்களில் வட்டி வருமானம் கொடுக்கும்... அஞ்சலக FD சேமிப்பு திட்டம்...!Post Office Time Deposit Scheme: எளிய நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டும் வகையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு ஏற்ற வகையில் பல தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சுநீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சுUPI மூலம் தினசரி பரிவர்த்தனைகளுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இனி நினைக்கிற நேரத்தில் எல்லாம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது. அதற்கான புதிய வரம்பை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?மருத்துவ சிகிச்சைக்காக PF கணக்கிலிருந்து எவ்வளவு பணத்தை எடுக்க முடியும்?EPFO Update: உங்கள் சொந்த சிகிச்சைக்காகவோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என இவர்களின் நோய்க்கான சிகிச்சைக்காகவோ EPFO ​​இலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கான வழிமுறைகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 19:29:47