Sanju Samson: டி20யில் சதம் அடித்த பிறகு சஞ்சு சாம்சன் எடுத்த முக்கிய முடிவு!

Sanju Samson Returns To Ranji Trophy समाचार

Sanju Samson: டி20யில் சதம் அடித்த பிறகு சஞ்சு சாம்சன் எடுத்த முக்கிய முடிவு!
Bangladesh T20 Sanju SamsonRanji Trophy KeralaSanju Viswanath Samson
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 136%
  • Publisher: 63%

Sanju Samson: வரும் நவம்பர் மாதம் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. இந்த தொடரிலும் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்கள் இருக்க மாட்டார்கள்.

கேரளா அணிக்காக விளையாட உள்ளார்.Chennai Rain Highlights : கனமழை எதிரொலியாக சென்னையில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்Chennai Rain: எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்? எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது?சஞ்சு சாம்சன் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இருந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. தோனிக்கு பிறகு ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பேட்டர் இடத்தை பிடித்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவ்வப்போது சில தொடர்களில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க | கேஎல் ராகுல் வேண்டாம்... ஏன் இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் விளையாட வேண்டும் - 3 முக்கிய காரணங்கள்எப்படியாவது இடம் பெற வேண்டும் என்பதற்காக ரஞ்சிக் கோப்பையில் கவனம் செலுத்த உள்ளார். வரும் போட்டிகளில் கேரளா அணிக்காக களமிறங்க உள்ளார் சஞ்சு சாம்சன். சாம்சன் 2011ம் ஆண்டு கேரளாவுக்காக முதல் தர போட்டிகளில் அறிமுகமானார். மொத்தமாக இதுவரை 61 ரஞ்சி டிராபி போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். பங்களாதேஷ் தொடரில் இடம் பெற்றதால் ரஞ்சி கோப்பையின் தொடக்க ஆட்டத்தை சஞ்சு சாம்சன் தவற விட்டார்.

வரும் அக்டோபர் 18 முதல் 21 வரை நடைபெறும் ரஞ்சி கோப்பை இரண்டாவது சுற்றில் கர்நாடகாவை கேரளா அணி எதிர்கொள்கிறது. ரிஷப் பண்ட் இந்தியாவின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மனாக உள்ளார். பந்த் காயத்தில் இருந்த போது கேஎஸ் பாரத் விக்கெட் கீப்பராக இருந்தார். தற்போது ரிஷப் மீண்டும் களமிறங்கியதில் இருந்து துருவ் ஜூரல் பேக்கப் விக்கெட் கீப்பராக உள்ளார். இதனால் இஷான் கிஷன் மற்றும் சாம்சன் ஆகியோர் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

சஞ்சு சாம்சன் முதல் தர போட்டிகளில் 11 சதங்கள் மற்றும் 16 அரை சதங்களுடன் 3819 ரன்கள் எடுத்துள்ளார். கேரளா மற்றும் கர்நாடகா இடையேயான ரஞ்சி டிராபி போட்டி நேரடி ஒளிபரப்பு இல்லாததால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இருப்பினும் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். டெல்லி - தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் - ராஜஸ்தான் மற்றும் குஜராத் - ஆந்திரா இடையேயான ரஞ்சி போட்டிகள் மற்றும் ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bangladesh T20 Sanju Samson Ranji Trophy Kerala Sanju Viswanath Samson Rohit Sharma Gautam Gambhir Cricket News In Tamil Kerala Cricket Team Team India Cricket News Latest Sanju Samson Test Cricket Sanju Samson Odi Innings Sanju Samson T20 Hundred Sanju Samson Team Indai Sanju Samson South Africa Series India Tour Of South Africa Sanju Samson Kerala Ranji Trophy Sanju Samson T20 Century Highlights சஞ்சு சாம்சன் ரஞ்சி டிராபி வங்கதேச டி20 சஞ்சு சாம்சன் ரஞ்சி கோப்பை கேரளா ரோஹித் ஷர்மா கவுதம் கம்பீர் கேரள கிரிக்கெட் அணி சஞ்சு சாம்சன் டெஸ்ட் கிரிக்கெட் சஞ்சு சாம்சன் டி20 சதம் சஞ்சு சாம்சன் அணி இந்தியா சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்கா தொடர் தென் ஆப்பிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம் சஞ்சு சாம்சன் கேரளா ரஞ்சி கோப்பை சஞ்சு சாம்சன் டி20

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

’நான் நிறைய தோல்விகளை பார்த்தவன்’ சஞ்சு சாம்சனின் உருக்கமான வார்த்தைகள்’நான் நிறைய தோல்விகளை பார்த்தவன்’ சஞ்சு சாம்சனின் உருக்கமான வார்த்தைகள்Sanju Samson emotional speech : நான் நிறைய தோல்விகளை பார்த்துவிட்டதால், அழுத்தங்களை எப்படி கையாள வேண்டும் என எனக்கு தெரியும் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
और पढो »

’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பி’உன்னை பத்தி எனக்கு தெரியும் சஞ்சு’ சாம்சனுக்கு வந்த சர்பிரைஸ் வாழ்த்து, ரசிகர்கள் செம ஹேப்பிSanju Samson : வங்கதேச அணிக்கு எதிராக சதமடித்த சஞ்சு சாம்சனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது, அவர் சதமடித்ததை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
और पढो »

ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்புஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்புIND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டி உள்ளார்.
और पढो »

IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் செய்ய உள்ளார்.
और पढो »

IND vs BNG: বাংলাদেশের নিহন্তাকে নায়ক সম্বোধন শশীর! নীল-সম্মানে ভূমিপুত্রকে কুর্নিশ কং নেতারIND vs BNG: বাংলাদেশের নিহন্তাকে নায়ক সম্বোধন শশীর! নীল-সম্মানে ভূমিপুত্রকে কুর্নিশ কং নেতারShashi Tharoor welcomes Sanju Samson
और पढो »

Sanju Samson: शतक के करीब संजू सैमसन, दमदार पारी से इंडिया डी को संभालाSanju Samson: शतक के करीब संजू सैमसन, दमदार पारी से इंडिया डी को संभालाSanju Samson: भारतीय क्रिकेट टीम के विकेटकीपर बल्लेबाज संजू सैमसन दिलीप ट्रॉफी में इंडिया डी की तरफ से खेल रहे हैं. तीसरे मैच में इंडिया बी के खिलाफ सैमसन ने तूफानी पारी खेलते हुए अपनी टीम को मजबूत स्थिति में पहुंचा दिया है.
और पढो »



Render Time: 2025-02-13 09:16:42