நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) சமீபத்தில் உலகின் மிக தொலைதூர தீவின் படங்களை வெளியிட்டது. அதன் பெயர் டிரிஸ்டன் டா குன்ஹா. இது உலகின் மிக தொலைதூர ஐஸ்லாந்தாக கருதப்படுகிறது.
நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் சமீபத்தில் உலகின் மிக தொலைதூர தீவின் படங்களை வெளியிட்டது. அதன் பெயர் டிரிஸ்டன் டா குன்ஹா. இது உலகின் மிக தொலைதூர ஐஸ்லாந்தாக கருதப்படுகிறது.
சமீபத்தில் நாசா உலகின் மிக தொலைதூர தீவாக கருதப்படும் தீவின் படங்களை வெளியிட்டுள்ள நிலையில், இதனை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கும் தீவு இது. இங்கு செல்ல 6 நாட்கள் கடல் வழியாக பயணிக்க வேண்டும் என்பது சிறப்பு. Tristan Da Cunha: டிரிஸ்டன் டா குன்ஹா தீவு தென் அட்லாண்டிக் பெருங்கடலில், தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து 2,787 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. டிரிஸ்டன் டா குன்ஹா தீவு அருகிலுள்ள தீவு செயின்ட் ஹெலினா ஆகும். அருகில் உள்ள தீவே சுமார் 2437 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
உலகின் மிக தொலை தூர தீவு NASA Island World Viral
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எக்ஸ் தளத்தில் ஆபாச படங்கள் பதிவேற்ற அனுமதி - ரூல்ஸை மாற்றிய எலான் மஸ்க்எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் ஆபாச படங்களை அனுமதிக்கும் வகையில், அதனை பிரைவசி கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டிருக்கிறது.
और पढो »
டி20 உலக கோப்பை ; கனடா அணியை அசால்டாக வீழ்த்திய அமெரிக்கா..! 10 சிக்சர்கள் பறக்கவிட்ட ஜோன்ஸ்டி20 உலக கோப்பை 2024 தொடரின் முதல் ஆட்டத்தில் அமெரிக்க அணி மிக சிறப்பாக விளையாடி கனடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
और पढो »
கிரகங்களின் ராஜா மிதுன ராசியில் நுழைவதால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள் யார்?Tamil Month Rasipalan From June 15: யாருக்கெல்லாம் ஆனி மாதம் மிக சிறப்பான மாதமாக அமையும் என ஜோதிட கணிப்பு கூறுகிறது? தெரிந்துக் கொள்வோம்
और पढो »
கமல்ஹாசனுக்கு பிறகு புர்ஜ் கலீபாவில் இடம் பெற்ற விஜய் சேதுபதிமிக உயர கட்டிடமான புர்ஜ் கலீபாவில் முன்னோட்டம் வெளியான இரண்டாவது தமிழ் படம் மகாராஜா : மெர்லின் தலைமையிலான W.I.T ஈவன்ட்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்திய விழாவில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்னர்.
और पढो »
டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புVirat Kohli T20 World Cup : டி20 உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் ஸ்லாட்டில் இறங்கும் விராட் கோலி மிக மோசமாக விளையாடி வருவதால், அவர் மீண்டும் நம்பர் 3 ஸ்லாட்டில் களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
और पढो »
பில்கேட்ஸ், ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்! தெரியுமா?உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரு காலத்தில் வகுப்பு தோழர்கள் என்பது ஆச்சரியமான தகவல் தான்.
और पढो »