T20 Worldcup Final : டாஸிலேயே இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம், கோப்பை கன்பார்ம்

T20 World Cup Final 2024 समाचार

T20 Worldcup Final : டாஸிலேயே இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம், கோப்பை கன்பார்ம்
India Vs South Africa T20 FinalIND Vs SA Toss ResultT20 World Cup Toss Win India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 67 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

T20 Worldcup Final IND vs SA : டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் இறங்கியுள்ளது. ரோகித் 9 ரன்களுக்கும், ரிஷப் பந்த் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர்.

இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறதுஜூலையில் அகவிலைப்படி எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கான லேட்டஸ்ட் அப்டேட்சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோBusinessபார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியுள்ளது. டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா சற்றும் யோசிக்காமல் பேட்டிங் தேர்வு செய்வதாக அறிவித்தார்.

ஆனால், இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாகவே டாஸ் விழுந்தது. இதனால் நிம்மதி அடைந்த கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் ஆடுவதாக அறிவித்தார். பார்படாஸ் மைதானத்தில் நாங்கள் ஏற்கனவே ஆடிய அனுபவம் இருப்பதால், முதலில் பேட்டிங் செய்வதே சிறந்தது என நினைக்கிறோம். தென்னாப்பிரிக்கா அணியும் சிறந்த அணி என்பது எங்களுக்கு தெரியும். அவர்களும் இந்த தொடர் முழுவதும் சிறந்த கிரிக்கெட்டை ஆடியிருக்கிறார்கள். பிளேயிங் லெவனை பொறுத்தவரை இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும் படிக்க | இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல... இந்த 2 வீரர்கள் ரொம்ப முக்கியம் - ஏன் தெரியுமா? ரோகித் சர்மாவைத் தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்கிரம் பேசும்போது, நாங்களும் டாஸ் வெற்றி பெற்றிருந்தால் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இருந்தாலும் டாஸ் எங்கள் கையில் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எந்த அழுத்தமும் இல்லை. வழக்கமான கிரிக்கெட்டை விளையாடுவோம். தென்னாப்பிரிக்கா அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 9 ரன்களுக்கு அவுட்டாக, ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியதால் இந்திய அணி சிக்கலில் சிக்கியது. இருப்பினும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிக் கொண்டடிருக்கின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Vs South Africa T20 Final IND Vs SA Toss Result T20 World Cup Toss Win India Rohit Sharma T20 World Cup Final India Batting First T20 Final Virat Kohli T20 World Cup Performance India T20 Final Highlights South Africa T20 World Cup Final Cricket World Cup Final News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலகக் கோப்பை 2024: இந்த 3 பிளேயர்களுக்கு ரோகித் சர்மா இடம் கொடுக்கமாட்டார்!டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
और पढो »

AFG vs IND: இந்திய அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம்... ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு...!AFG vs IND: இந்திய அணியில் ஒரே ஒரு அதிரடி மாற்றம்... ராகுல் டிராவிட்டே சொல்லிட்டாரு...!AFG vs IND Match: டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
और पढो »

IND vs BAN : ரோகித், விராட் ஓப்பனிங் இறங்குவதில் மாற்றமில்லைIND vs BAN : ரோகித், விராட் ஓப்பனிங் இறங்குவதில் மாற்றமில்லைவங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித், விராட் கோலி ஓப்பனிங் இறங்குவார்கள் என இந்திய அணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
और पढो »

இந்திய அணியில் இன்று வரும் மாற்றங்கள்... தூக்கி எறியப்படும் தூபேஇந்திய அணியில் இன்று வரும் மாற்றங்கள்... தூக்கி எறியப்படும் தூபேIND vs BAN Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
और पढो »

டி20 உலக கோப்பை : சூர்யகுமார் இன்னிங்ஸால் தப்பித்த இந்திய அணி - ரோகித், விராட், ரிஷப் ஏமாற்றம்டி20 உலக கோப்பை : சூர்யகுமார் இன்னிங்ஸால் தப்பித்த இந்திய அணி - ரோகித், விராட், ரிஷப் ஏமாற்றம்டி20 உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர்8 போட்டியில் சூர்யகுமாரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கவுரமான ஸ்கோரை எட்டியது.
और पढो »

கனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லைகனடா போட்டி நடக்காது.. இருந்தாலும் ரோகித் படைக்கு பிரச்சனை இல்லைடி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கனடா அணிக்கு எதிராக விளையாடும் கடைசி லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-19 11:48:12