TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Tamil Nadu +2 समाचार

TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Tamil Nadu 12Th ResultTN 12Th ResultTN 12Th Result 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

TN 12th Exam Result 2024: 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http: dge.tn.gov.in மற்றும் http: tnresults.nic.in என்ற இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.

TN 12th Exam Result 2024: 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http://dge.tn.gov.in மற்றும் http://tnresults.nic.in என்ற இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியானது.குரு பெயர்ச்சியால் குபேர யோகம், இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ பொற்காலம்குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்...

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன, சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். மேலும் முக்கிய பாடங்களின் தேர்வுக்கு முன்னதாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது, இதனால் மாணவர்கள் தயார் செய்ய போதுமான நேரம் கிடைத்தது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து கடந்த ஆண்டு அறிவியல், கலை மற்றும் வணிகவியல் பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வில் சுமார் 8.

இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும் தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்ததாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டல்/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu 12Th Result TN 12Th Result TN 12Th Result 2024 TN +2 Result Tamil Nadu +2 Results 2024 TNDGE Tamil Nadu HSC 12Th Results TN Class 12 Board Exam Results Tnresults.Nic.In TN Class 12Th Result 2024 TN Class 12Th Result 2024 Live TNDGE +2 HSE Results வெளியானது +2 தேர்வு முடிவுகள் Www.Dge.Tn.Gov.In

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

TN Board Result 2024 : 10, 11 & 12 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?TN Board Result 2024 : 10, 11 & 12 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?TN Board Result 2024 : 10, 11 & 12 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?
और पढो »

பிளஸ்-2 தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்...ஆன்லைனில் பார்ப்பது எப்படி?பிளஸ்-2 தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்...ஆன்லைனில் பார்ப்பது எப்படி?TN 12th Exam Result 2024: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாக உள்ளது.
और पढो »

10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?TN 10th Exam Result 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது திருத்தும் பணிகள் நிறைவு பெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.
और पढो »

10ம்வகுப்பு தேர்வில் ஆறு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாணவி அதிதி சாதனை10ம்வகுப்பு தேர்வில் ஆறு பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாணவி அதிதி சாதனைPunjab Board (PSEB) Class 10 Results 2024: பஞ்சாப் பள்ளிக் கல்வி வாரியம் (பிஎஸ்இபி) இன்று 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.2%. அதிதி என்ற மாணவி 650க்கு 650 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி சதவீதமாக 100% பெற்றுள்ளார்.
और पढो »

மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்NEET News Latest Updates: நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று எழுதிய நிலையில், மதுரையில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
और पढो »

வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்வாக்களிக்க போறீங்களா? அப்போ உடனே இந்த விஷயங்களை கவனியுங்கள்Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
और पढो »



Render Time: 2025-02-20 22:47:58