Uttar Pradesh Lok Sabha Election Result 2023: மீண்டும் யோகியா இல்லை அகிலேஷின் அதிர்ச்சி கொடுப்பாரா?

UP Election Result समाचार

Uttar Pradesh Lok Sabha Election Result 2023: மீண்டும் யோகியா இல்லை அகிலேஷின் அதிர்ச்சி கொடுப்பாரா?
Lok Sabha Election Result 2024Uttar Pradesh Lok Sabha Election ResultsUttar Pradesh Lok Sabha Election Result 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 70 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 52%
  • Publisher: 63%

Uttar Pradesh Lok Sabha Election Result 2024: இந்தியாவின் மிக முக்கியமான, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் நிலவரம் பற்றி இந்த பதிவில் காணலாம். உத்தர பிரதேசம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஒரு மாநிலமாக இருந்துள்ளது.

Uttar Pradesh Election Result 2024: இந்தியாவின் மிக முக்கியமான, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் நிலவரம் பற்றி இந்த பதிவில் காணலாம். உத்தர பிரதேசம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஒரு மாநிலமாக இருந்துள்ளது.வெற்றி வாய்ப்பு யாருக்கு?ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்கண்டிப்பாக படிக்க வேண்டிய கருணாநிதியின் சிறந்த 8 புத்தகங்கள்...

மேலும் படிக்க | Lok Sabha Election Result 2024 Live Update: இந்திய வரலாற்றில் முக்கிய நாள்... மத்தியில் அரியணை ஏறப்போவது யார்? அந்த இரண்டு முறையும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, 2024 தேர்தலில், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் உள்ளார். எதிர்க்கட்சிகள், முக்கியமாக சமாஜ்வாதி கட்சி-காங்கிரஸ் கூட்டமைப்பான இந்தியா கூட்டணியும் உத்தரப் பிரதேசம் வழியாக புது தில்லிக்கு சென்று பா.ஜ.க.வின் வெற்றிப்பயணத்தை முடக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

"டபுள் எஞ்சின்" அரசாங்கம் என்று அழைக்கபப்டும் உபி அரசுக்கு, மக்களின் முன் பிரச்சாரம் செய்யும்போது எடுத்துச்சொல்ல சாதனைகளின் நீண்ட பட்டியலே இருந்தது. ஆனால் இந்தியா கூட்டணியோ சிறுபான்மை வாக்குகளை சேக்கரிப்பதிலேயே கவனம் செலுத்தியது.2014 தேர்தலில் 80 மக்களவைத் தொகுதிகளில் 71 இடங்களை பாஜக வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில், பாஜக 80 மக்களவைத் தொகுதிகளில் 62 இடங்களைப் பெற்றது.-வின் வாக்குப் பங்கு 2019 இல் 49.

சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி உத்தர பிரதேசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பது இன்று தெரியும். இந்தியா கூட்டணி பலம் பெரிதா அல்லது இன்னும் டபுள் எஞ்சின் ஆட்சியைத் தான் மக்கள் விரும்புகிறார்களா என்பதன் விடை விரைவில் தெரியும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Election Result 2024 Uttar Pradesh Lok Sabha Election Results Uttar Pradesh Lok Sabha Election Result 2024 Uttar Pradesh Lok Sabha Election Result Uttar Pradesh Lok Sabha Election Result Constitue Uttar Pradesh Lok Sabha Election Result Seats Wis

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

एक सीट ऐसी भी, जहां BJP जीती तो फिर से कराना होगा चुनावएक सीट ऐसी भी, जहां BJP जीती तो फिर से कराना होगा चुनाव- if bjp wins election will have to be held again at moradabad uttar pradesh lok sabha seat lok sabha chunav result 2024
और पढो »

भास्कर एक्सप्लेनर- क्या बीजेपी के जाल में फंसी कांग्रेस: अमेठी, रायबरेली में पूरी ताकत झोंक दी; इससे कांग्र...भास्कर एक्सप्लेनर- क्या बीजेपी के जाल में फंसी कांग्रेस: अमेठी, रायबरेली में पूरी ताकत झोंक दी; इससे कांग्र...Uttar Pradesh Lok Sabha Election 2024.
और पढो »

आजमगढ़ में अखिलेश के लिए नाक की लड़ाई: गुड्‌डू जमाली ने धर्मेंद्र यादव को मजबूत किया; निरहुआ मोदी-योगी के भरोसेआजमगढ़ में अखिलेश के लिए नाक की लड़ाई: गुड्‌डू जमाली ने धर्मेंद्र यादव को मजबूत किया; निरहुआ मोदी-योगी के भरोसेUttar Pradesh Azamgarh Lok Sabha Election 2024 Seat Predictions 2024 Update.
और पढो »

प्रियंका गांधी ने कहा- BJP अमेठी-रायबरेली दोनों सीट हार रही: मोदी अब 400 पार पर चुप हैं, बगैर गड़बड़ी नहीं जी...प्रियंका गांधी ने कहा- BJP अमेठी-रायबरेली दोनों सीट हार रही: मोदी अब 400 पार पर चुप हैं, बगैर गड़बड़ी नहीं जी...Uttar Pradesh Lok Sabha Election 2024; Congress Leader Priyanka Gandhi Exclusive Interview With Dainik Bhaskar.
और पढो »

लोकसभा चुनाव- 2024: संजय राउत बोले- 4 जून को पता चलेगा शिवसेना और NCP कौन है; PM ने कहा था- दोनों पार्टियों...लोकसभा चुनाव- 2024: संजय राउत बोले- 4 जून को पता चलेगा शिवसेना और NCP कौन है; PM ने कहा था- दोनों पार्टियों...Lok Sabha Election 2024 Live Updates; Follow Madhya Pradesh Uttar Pradesh Chhattisgarh, Bihar West Bengal Lok Sabha Chunav Latest News, Photos, Videos And Reports On Dainik Bhaskar.
और पढो »

लोकसभा चुनाव-2024: आंध्र प्रदेश के 5 जिलों में TDP और YSRCP कार्यकर्ताओं के बीच झड़प, एक-दूसरे पर पत्थर फें...लोकसभा चुनाव-2024: आंध्र प्रदेश के 5 जिलों में TDP और YSRCP कार्यकर्ताओं के बीच झड़प, एक-दूसरे पर पत्थर फें...Lok Sabha Election 2024 Live Updates; Follow Madhya Pradesh Uttar Pradesh Chhattisgarh, Bihar West Bengal Lok Sabha Chunav Latest News, Photos, Videos And Reports On Dainik Bhaskar.
और पढो »



Render Time: 2025-02-19 11:38:59