World Liver Day: கல்லீரல் நமது உடலில் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பு. கல்லீரலின் அளவு பெரியது, தன்னை தானே சீர் செய்து கொள்ளும் செய்யும் திறன் கொண்டது. இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை கல்லீரலை நோயுறச் செய்கிறது.
ஆரோக்கியமாக இருக்க நம் உடல் செய்யும் அனைத்து செயல்பாடுகளும் கல்லீரலால் இயக்கப்படுகின்றன.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Bad cholesterolசனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!
கல்லீரல் நமது உடலில் மிகவும் சுறுசுறுப்பான உறுப்பு. கல்லீரலின் அளவு பெரியது, தன்னை தானே சீர் செய்து கொள்ளும் செய்யும் திறன் கொண்டது. உடலில் சேரும் நச்சுகளை வடிகட்டுவது முதல் ஊட்டச்சத்துக்களை உணவில் இருந்து பிரித்து உடலுக்கு அளிப்பது, உணவை ஜீரணிக்கும் பித்த புரதங்களின் உற்பத்தி ஆகியவற்றை செய்வதோடு, நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உருவாவதற்கும் உதவுகிறது. இந்நிலையில், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியம்.
இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். குறிப்பாக உங்கள் உணவுமுறை கல்லீரலை நோயுறச் செய்கிறது. கல்லீரல்என்பது இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். கல்லீரல் நோய் ஏற்பட்டால், நோயெதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படும். உடலில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்து நோய்கள் தாக்குகின்றன.மோசமான வாழ்க்கை முறை கல்லீரலை நோயுறச் செய்கிறது. பாதிக்கப்பட்ட கல்லீரல் உடலுக்கு 100 வகை நோய்களைக் ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | Hair Growth Oil: சும்மா ஒன்னும் சொல்லல.. முழங்கால் வரை முடி வளர இந்த பொருட்கள் இருந்தால் போதும்கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துதல்எண்ணெயில் பொரித்த உணவுகல்லீரலை ஆரோக்கியமாக வைக்க இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். உணவு விஷயத்தில், குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டாம். தாவரங்களிலிருந்து கிடைக்கும் பிரெஷ்ஷான உணவை உண்ணுங்கள். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உடல் பருமனை குறைப்பது மிக அவசியம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Liver Diseases Symptoms Liver Failure Liver Diseases Health Tips In Tamil Health Tips Liver Diseases Symptoms Liver Disease Symptoms World Liver Day Foods That Affect Liver Health Liver Health Tips கல்லீரல் கல்லீரல் பிரச்சனை கல்லீரல் நோய் கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறிகள் உடலில் அரிப்பு தூக்கமின்மை வீக்கம் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் Sleeplessness Change In Urine Colour Swelling
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
World Liver Day: लिवर को हेल्दी रखने के लिए बेहद कारगर होते हैं ये 8 फूड्सWorld Liver Day: लिवर को हेल्दी रखने के लिए बेहद कारगर होते हैं ये 8 फूड्स
और पढो »
World Liver Day: നാളെ ലോക കരൾ ദിനം: കരൾ രോഗങ്ങൾ നേരത്തെ കണ്ടെത്തി ചികിത്സ തേടണമെന്ന് ആരോഗ്യ മന്ത്രിWorld Liver Day Minister Veena George: കരള് രോഗത്തെക്കുറിച്ച് അവബോധം വളര്ത്തുക എന്ന ഉദ്ദേശത്തോടെയാണ് ഏപ്രില് 19ന് ലോക കരള് ദിനം ആചരിക്കുന്നത്.
और पढो »
World Liver Day 2024: ఫ్యాటీ లివర్ ప్రాణాంతకంగా మారిందని సూచించే లక్షణాలు ఇవే..World Liver Day 2024: ఏ కారణం లేకుండా విపరీతంగా వాంతులు అవుతుంటాయి. ఇది కూడా లివర్ సంబంధిత సమస్యల్లో ఒక లక్షణం.
और पढो »
World Liver Day: ಯಕೃತ್ತಿನ ಆರೋಗ್ಯಕ್ಕಾಗಿ ಮನೆಯಲ್ಲಿಯೇ ತಯಾರಿಸಿ ಈ ಅದ್ಭುತ ಪಾನಿಯಾಗಳು!ಅಲೋವೆರಾ ಜ್ಯೂಸ್ನಲ್ಲಿ ಕಂಡುಬರುವ ಎರಡು ಪದಾರ್ಥಗಳಾದ ಅಲೋಯಿನ್ ಮತ್ತು ಸಪೋನಿನ್ಗಳು ಕರುಳಿನ ಚಲನೆಯನ್ನು ಉತ್ತೇಜಿಸುವ ಮೂಲಕ ಮತ್ತು ಯಕೃತ್ತಿನಿಂದ ವಿಷವನ್ನು ತೆಗೆದುಹಾಕುವ ಮೂಲಕ ನಿರ್ವಿಶೀಕರಣಕ್ಕೆ ಸಹಾಯ ಮಾಡುತ್ತದೆ[node:summary]
और पढो »
வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
और पढो »