Chennai Latest News Updates: சென்னை முழுவதும் Zero Is Good என பேனர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பிரச்சாரம் எதற்கானது என்பது குறித்து இதில் காணலாம்.
அதற்காக போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டம்.இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்தன்னை விட 27 வயது இளைய நாயகிக்கு ஜோடியாகும் விஜய்?! யார் தெரியுமா?விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று முதல் வருகின்ற ஆக. 26ஆம் தேதி வரை"ஜீரோ ஆக்சிடெண்ட் டே" என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்க இத்தனை தொடர்ந்து 300 பள்ளிகள், அதேபோல ஐடி கம்பெனிகள், லாரி ஓட்டுநர்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் 20 நாள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். சென்னையில் விபத்து ஏற்படமால் தடுக்க முடியும் என மற்ற நகரத்துக்கு காட்டுவோம்" என பேசினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,"இன்னுயிர் காப்போம் திட்டம் தொடர்ந்து தற்போது வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜீரோ ஆக்ஸிடெண்ட் டே கடைப்பிடிக்க உள்ள நிலையில் இன்று அதன் அறிமுக விழா நடைபெற்றுள்ளது.
ஹெல்மெட் கம்ப்ளைன்ட் நாள், சிக்னல் கம்பளைண்ட் நாள் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜீரோ ஆக்ஸிடென்ட் டே கடைப்பிடிக்க உள்ளது. சென்னையில் ஒரு மாதத்திற்கு 40 முதல் 50 பேர் போக்குவரத்து விபத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு விபத்துக்கள் சென்னையில் நடைபெறுகிறது. நான்-பெடல் ஆக்சிடென்ட் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து விபத்துக்கள் நடைபெறுகிறது.
Chennai Latest News Updates Latest News Updates Zero Accident Day What Is Mean By Zero Is Good Zero Is Good Banners All Around Chennai Chennai Latest News Updates Chennai News Traffic Awareness Zero Accident Day Awareness Traffic Police Awareness Traffic Cameras With Automatic Challan In Chennai Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள் சென்னை நியூஸ் அப்டேட் ஜீரோ விபத்து நாள் சென்னை செய்திகள் போக்குவரத்து விழிப்புணர்வு சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு சென்னை முழுவதும் இருக்கும் பேனர்கள் ஜீரோ ஆக்ஸிடென்ட் டே 5 ஓட்டுநர்களுக்கு விருது லஞ்சமும் பூஜ்யம் ஆகும் சென்னையில் நடக்கும் விபத்துகள் அபராதம் விதிக்கும் கேமராக்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?
और पढो »
சுக்கிரன் கிரகத்தை வட்டமிடும் மர்மமான வளையம்! 5000 மைல் நீள வளையத்திற்குள் வெள்ளி கிரகம்!Venus Cloud Discontinuity : சுக்கிரன் கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருக்கும் மர்மம் என்ன?
और पढो »
ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி சிஎஸ்கே அணியில் பத்திரனா இல்லை?Matheesha Pathirana: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் மதீஷ பத்திரனா தனது தக்கவைப்பு பற்றி முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
और पढो »
விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »
இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?இந்தியன் 2 படத்தில் ரசிகர்களுக்கு 2 சர்ப்ரைஸ்கள்! என்ன தெரியுமா?
और पढो »
‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?‘கைதி 2’ அப்டேட் கொடுத்த கார்த்தி! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »