நம்ம அதிதி ராவா இது? ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்பு முகம் எப்படியிருக்கு பாருங்க!

Aditi Rao Hydari समाचार

நம்ம அதிதி ராவா இது? ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்பு முகம் எப்படியிருக்கு பாருங்க!
Aditi Rao PhotosAdit Rao SurgeryAditi Rao Movies
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

நம்ம அதிதி ராவா இது? ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்பு முகம் எப்படியிருக்கு பாருங்க!

Aditi Rao Hydari Before And After Plastic Surgery Photos : பிரபல நடிகை அதிதி ராவின் பழைய புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை நீங்களும் பாருங்கள்.மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?Jupiter Retrograd Transitஆகஸ்ட் மாதத்தில் ’4’ ராசிகளுக்கு சுக்கிரனின் பெயர்ச்சியால் கோடிக்கணக்கில் பணம் வந்து கொட்டும்!

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், அதிதி ராவ் ஹைதரி. மலையாள படங்கள் மூலம் சினிமாவிற்குள் நுழைந்த இவர், பாலிவுட் பக்கம் சென்ற பிறகு மொத்தமாக இந்தி திரையுலகில் மட்டும்தான் நடித்து வருகிறார். 37 வயதாகும் இவர், பளபளக்கும் சருமத்துடன் மக்களை ஈர்த்து வருகிறார். ஆனால், இதற்கு பின்னால் ப்ளாஸ்டிக் சர்ஜரி நடந்தது என்பது பலருக்கு தெரியாது. அது குறித்து முழுதாக இங்கு பார்ப்போம்.‘லீலா ஆப்ரகாமாக’ காற்று வெளியிடை’ படம் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் மணிரத்னம்.

ஹைதராபாத்தில் பிறந்த அதிதி ராவ், அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் குடும்ப பிரச்சனை காரணமாக அதிதியின் தாய்-தந்தை இருவரும் பிரிந்து விட்டனர். இளம் வயதிலிருந்தே பரத கலை பயின்ற அதிதி, அதை வைத்தே சினிமாவிற்குள்ளும் வந்தார். அதிதி, 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஷ்ரா என்பவரைதிருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சில ஆண்டுகள் இலைத்ததை அடுத்து 2013ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்று கொண்டனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Aditi Rao Photos Adit Rao Surgery Aditi Rao Movies Aditi Rao Hydari Before Plastic Surgery Aditi Rao Hydari Plastic Surgery Photos Aditi Rao Hydari Before And After Plastic Surgery அதிதி ராவ் ஹைதரி ப்ளாஸ்டிக் சர்ஜரி அதிதி ராவின் புதிய பு கைப்படங்கள் அதிதி ராவின் பழைய படங்கள் அதிதி ராவ் ஹீராமண்டி Aditi Rao Heeramandi Aditi Rao Hydari Plastic Surgery Photos Aditi Rao Hydari Plastic Surgery Viral Photos அதிதி ராவ் ஹைதரி புகைப்படங்கள் அதிதி ராவ் ஹைதரி ப்ளாஸ்டிக் சர்ஜ்ரிக்கு முன்பு இர

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் இரவு 10 மணிக்கே தூங்கினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?தினமும் இரவு 10 மணிக்கே தூங்கினால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?Sleep Benefits: இரவு 10 மணி அல்லது அதற்கு முன்பு தூங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

அச்சு அசல் தனுஷ் போலவே இருக்கும் டூப் நடிகர்! போட்டோவை பாருங்க..அச்சு அசல் தனுஷ் போலவே இருக்கும் டூப் நடிகர்! போட்டோவை பாருங்க..அச்சு அசல் தனுஷ் போலவே இருக்கும் டூப் நடிகர்! போட்டோவை பாருங்க..
और पढो »

போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்க..போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்க..போகாத துணிக்கரையையும் விரைவில் போக வைக்கலாம்! ‘இப்படி’ வாஷ் செய்து பாருங்க..
और पढो »

கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய உதவும் அஸ்வகந்தாகொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய உதவும் அஸ்வகந்தாBenefits of Ashwagandha For Liver: கழிவுகளை வெளியேற்றுவதுடன் இன்னும் பல நன்மைகளையும் கல்லீரல் உடலுக்கு செய்கின்றது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தி ஹார்மொன் சமநிலையின்மையை சரிசெய்கின்றது.
और पढो »

Conjunctivitis: மழைக்காலத்தில் மிரட்டும் மெட்ராஸ் ஐ.... தொற்று வராமல் காப்பது எப்படி?Conjunctivitis: மழைக்காலத்தில் மிரட்டும் மெட்ராஸ் ஐ.... தொற்று வராமல் காப்பது எப்படி?Conjunctivitis: கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது ஒரு பொதுவான கண் தொற்று. இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் சில ஒவ்வாமைகளால் ஏற்படுகின்றது.
और पढो »

Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்Bajaj Freedom 125 CNG Bike:பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 19:16:38