7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில்!

Movies समाचार

7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில்!
7ஜி ரெயின்போ காலனி 2செல்வராகவன்ரவி கிருஷ்ணா
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 45%
  • Publisher: 63%

20 வருடங்களுக்குப் பிறகு '7ஜி ரெயின்போ காலனி 2' படம் உருவாகி வருகிறது. செல்வராகவன் இயக்க 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடுக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

20 வருடங்களுக்குப் பிறகு ' 7ஜி ரெயின்போ காலனி 2 ' படம் உருவாகி வருகிறது. செல்வராகவன் இயக்க 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது! தமிழ் சினிமா வில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி'. செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜா வின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமா வில் பெற்று இருக்கிறது.

இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்து வட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார். தன் தனித்துவமான சினிமாவியல் மற்றும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லலால் ரசிகர்களை மீண்டும் கவர இருக்கிறார்.பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடுக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.அவருக்கு ஜோடியாக அன்னஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சுமன் செட்டி மற்றும் சுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, படத்தின் ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணிபுரிகிறார். படம் குறித்து தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூறியதாவது: “7ஜி ரெயின்போ காலனி' முதல் பாகம் தமிழ் சினிமா வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடித்தது. இரண்டாம் பாகத்திலும் அதே எதிர்பார்ப்பையும் மேஜிக்கையும் பூர்த்தி செய்ய நாங்கள் எங்களது சிறப்பை கொடுத்து உழைத்து வருகிறோம்” என்றார்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

7ஜி ரெயின்போ காலனி 2 செல்வராகவன் ரவி கிருஷ்ணா அன்னஸ்வரா ராஜன் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் - அஜித் மேனேஜருடன் புகைப்படம் வைரலாகி வருகிறது!விஜய் மகன் ஜேசன் சஞ்சய் - அஜித் மேனேஜருடன் புகைப்படம் வைரலாகி வருகிறது!விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
और पढो »

விடுதலை 2: ரசிகர்கள் கண்ட மனப்பாடு!விடுதலை 2: ரசிகர்கள் கண்ட மனப்பாடு!விடுதலை 2 படத்தின் ட்விட்டர் எக்ஸ் விமர்சனங்களும் படம் குறித்த ரசிகர்களின் கருத்துகளும்.
और पढो »

விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகுமா? இன்னும் 7 நாள் படப்பிடிப்பு பேலன்ஸ்!விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகுமா? இன்னும் 7 நாள் படப்பிடிப்பு பேலன்ஸ்!அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி படமும், Good Bad Ugly படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சியில் இன்னும் படப்பிடிப்பு பேலன்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

சென்னையில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை... பள்ளிகளுக்கு விடுமுறையா?சென்னையில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை... பள்ளிகளுக்கு விடுமுறையா?சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது
और पढो »

பிளிப்கார்ட் சலுகை விற்பனை பிரிட்ஜ் முதல் ஸ்மார்ட்போன் வரை... மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்பிளிப்கார்ட் சலுகை விற்பனை பிரிட்ஜ் முதல் ஸ்மார்ட்போன் வரை... மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனைக்குப் பிறகு, மீண்டும் பிளிப்கார்ட் ( Flipkart) பிக் ஷாப்பிங் உத்சவ் என்னும் சலுகை விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்காக தொடங்கியுள்ளது.
और पढो »

ஓடிடியில் சாதனை படைத்து வரும் டிமான்டி காலனி 2! 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடம்!ஓடிடியில் சாதனை படைத்து வரும் டிமான்டி காலனி 2! 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடம்!Demonty Colony 2: அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் ஜெட் வேகத்தில் ZEE5ல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 16:14:38