விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!

Sivakarthikeyan समाचार

விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!
Sivakarthikeyan AmaranSivakarthikeyan PoliticsSivakarthikeyan Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

Amaran Release Date: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக உள்ள அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து படம் குறித்து சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சினிமாவில் முகுந் எங்கு வேலை பார்த்தாரோ அங்கு சென்று தான் சூட்டிங் செய்தோம் எனவும் அங்கு ஒரு சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது எனவும் கூறினார். விஜய் டிவியில் இருக்கும் போதே சாய் பல்லவியை தெரியும். ஆனால் படத்தின் போதுதான் மிகவும் நன்றாக தெரியும். சாய் பல்லவி என்னை அண்ணா என்று அழைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்க வில்லை என்றார். முகுந் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாக தான் தெரியும், ஆனால் இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம் என்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sivakarthikeyan Amaran Sivakarthikeyan Politics Sivakarthikeyan Latest News Sivakarthikeyan Net Worth Amaran Release Date Amaran Booking Amaran Ticket Booking சிவகார்த்திகேயன் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் அரசியல் வருகை சிவகார்த்திகேயன் அமரன் அமரன் படம் அமரன் டிக்கெட் Tamil Cinema News Tamil Movies Updates Latest Movie Reviews In Tamil Tamil Cinema Reviews Tamil Movie Reviews Tamil Actress Photos Tamil Movie HQ Photos Tollywood Box Office Collections Tamil Movie Show Times Theater List Tamil Cinema Tickets

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐபிஎல் 2025ல் விளையாடுவேனா? சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி சொன்ன பதில்!ஐபிஎல் 2025ல் விளையாடுவேனா? சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி சொன்ன பதில்!Dhoni: ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள அணியில் ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31ம் தேதிக்குள் வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டும்.
और पढो »

ராகுல், கில் வேண்டவே வேண்டாம் - நம்பர் 3இல் இவரை இறக்கணும்... இந்திய பேட்டிங் பலமாகும்ராகுல், கில் வேண்டவே வேண்டாம் - நம்பர் 3இல் இவரை இறக்கணும்... இந்திய பேட்டிங் பலமாகும்Team India: இந்திய அணியில் சுப்மான் கில், கேஎல் ராகுல் பதில் இந்த வீரருக்கு பேட்டிங்கில் வாய்ப்பளிக்கலாம்.
और पढो »

நவராத்திரியில் சக்தி வழிபாடு! 51 சக்திபீடங்களிலும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தசரா கோலாகலம்!நவராத்திரியில் சக்தி வழிபாடு! 51 சக்திபீடங்களிலும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தசரா கோலாகலம்!Navarathri Worship : இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் காலம்காலமாக தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வந்தாலும், பெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி மிகவும் முக்கியமானது.
और पढो »

சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து தங்களை எம்ஜிஆர் என்கிறார்கள்... விஜய்யை டார்கெட் செய்யும் அதிமுக!சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து தங்களை எம்ஜிஆர் என்கிறார்கள்... விஜய்யை டார்கெட் செய்யும் அதிமுக!Tamil Nadu Latest News Updates: இன்றைக்கு சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துகொண்டு அடுத்த எம்ஜிஆர் நான்தான் என்கின்றனர், நான்தான் முதல்வர் என்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசி உள்ளார்.
और पढो »

IND vs NZ: சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப்! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்!IND vs NZ: சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப்! 2வது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்!India vs New Zealand: புனேவில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ்க்கு பதில் ஆகாஷ் தீப் விளையாடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
और पढो »

ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்புஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்... இந்திய அணி 297 ரன்கள் குவிப்புIND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டி உள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 09:57:15