ராகுல், கில் வேண்டவே வேண்டாம் - நம்பர் 3இல் இவரை இறக்கணும்... இந்திய பேட்டிங் பலமாகும்

Big Change Team India समाचार

ராகுல், கில் வேண்டவே வேண்டாம் - நம்பர் 3இல் இவரை இறக்கணும்... இந்திய பேட்டிங் பலமாகும்
India Must Select This Player Instead Of KL RahulShubman GillIND Vs NZ Series
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 117%
  • Publisher: 63%

Team India: இந்திய அணியில் சுப்மான் கில், கேஎல் ராகுல் பதில் இந்த வீரருக்கு பேட்டிங்கில் வாய்ப்பளிக்கலாம்.

Team India : பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி க்கு நம்பர் 3 இடத்தில் சுப்மான் கில் , கே.எல். ராகுல் ஆகியோருக்கு பதில் இந்த வீரருக்கு வாய்ப்பளித்தால் பேட்டிங் ஆர்டர் பலம் பெரும். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம். சுப்மான் கில் ஆஸ்திரேலியாவில் சோபிப்பாரா என்பது கேள்விக்குறிபடுக்கையறையில் மனைவி இப்படி படுத்து தூங்கினால்...

காரணம், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல இந்திய அணிக்கு 7 டெஸ்ட் போட்டிகளில் 3 போட்டிகளை வெல்ல வேண்டும். நியூசிலாந்து தொடரில் இன்னும் 2 போட்டிகள்தான் இருக்கின்றன. இதில் ஒரு போட்டியில் நீங்கள் தோல்வி அடைந்தாலோ, டிரா ஆனாலோ நிலைமை சிக்கல் அடைந்துவிடும். அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் மட்டுமே இருக்கிறது.

அதுவும் கில், ராகுல் ஆகியோர் நம்பர் 3 இடத்தில் விளையாடக்கூடியவர்கள். இவர்களே நிலையாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இந்த இடத்தில் புஜாரா வருவது அணிக்கு அனுபவத்துடன் பெரும் நம்பிக்கையையும் கொண்டுவரும். புஜாராவுக்கு ரஞ்சியில் மேலும் ஒரு வாய்ப்பை கொடுக்கலாம். இதே ராஜ்கோட்டில் ரயில்வே அணிக்கு எதிரான போட்டி வரும் அக். 26ஆம் தேதி தொடங்குகிறது. இங்கும் புஜாரா நம்பிக்கை அளிக்கும்பட்சத்தில் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு அழைத்து ஒரு வாய்ப்பை வழங்கலாம்.

ஆனால் இந்த சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். புஜாராவை பிசிசிஐ அழைக்க வெறும் 1 சதவீதம்தான் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு அவரை எடுத்துச்செல்ல வேண்டும். ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வந்தாலும் அந்த நேரத்தில் சரியான வீரரை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Must Select This Player Instead Of KL Rahul Shubman Gill IND Vs NZ Series KL Rahul India National Cricket Team Team India India Vs New Zealand 2Nd Test Cheteshwar Pujara ICC World Test Championship Final 2025 WTC Final 2025 Ranji Trophy 2024 25 Rohit Sharma Gautam Gambhir இந்திய அணி நியூசிலாந்து அணி இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கேஎல் ராகுல் சுப்மான் கில் புஜாரா ரோஹித் சர்மா கௌதம் கம்பீர் ரஞ்சி கோப்பை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இந்திய தேசிய கிரிக்கெட் அணி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கேஎல் ராகுல் மீது கம்பீர் அதிருப்தி, ரோகித் செம ஹேப்பிகேஎல் ராகுல் மீது கம்பீர் அதிருப்தி, ரோகித் செம ஹேப்பிGautam Gambhir News | கேஎல் ராகுல் மீது இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கடும் அதிருப்தியில் இருக்கிறார். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவதில்லை என ஆவேசப்பட்டுள்ளார்.
और पढो »

36 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு வரலாற்று தோல்வி... ரோஹித் செய்த 3 மிகப்பெரிய தவறுகள்36 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு வரலாற்று தோல்வி... ரோஹித் செய்த 3 மிகப்பெரிய தவறுகள்India vs New Zealand Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்Ratan Tata News : ரத்தன் டாடா செய்த உதவியால் இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் விவிஎஸ் லக்ஷ்மண் முதல் ஹர்பஜன் சிங் வரை என பல பிளேயர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடினர்.
और पढो »

ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க இதை பண்ணுங்க போதும்ஜிம் வேண்டாம், டயட் வேண்டாம்: சட்டுனு எடை குறைக்க இதை பண்ணுங்க போதும்Weight Loss Tips: உடல் பருமன் பாடாய் படுத்துகிறதா? தொப்பை கொழுப்பு குறைய மறுக்கிறதா? இது உங்களுக்கான பதிவுதான்.
और पढो »

வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »

முகமது ஷமிக்கு மீண்டும் காயம்! இனி கிரிக்கெட் விளையாடுவது கஷ்டம்?முகமது ஷமிக்கு மீண்டும் காயம்! இனி கிரிக்கெட் விளையாடுவது கஷ்டம்?Mohammed Shami: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பது கேள்விக்குறி ஆகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 14:05:21