அம்மான்னா சும்மா இல்லடா..தாய்க்கு கால் வலிக்காமல் இருக்க மகன் செய்த செயல்!
Heart Warming Viral Video : ஒரு இளைஞர் தனது தாய்க்கு கால் வலிக்க கூடாது என்பதற்காக செய்துள்ள ஒரு செயல் இணையத்தில் பாராட்டை பெற்றிருக்கிறது.Mercury transitNovember 2024Energy Boostersசமூக வலைத்தளங்கள் பல சமயங்களில் அவதூறு பரப்பினாலும், தேவையில்லாத விஷயங்களை நம் கண் முன் காட்டினாலும், சில சமயங்களில் நம் மனதை வருடும் வகையிலான வீடியோக்களை பார்ப்பதற்கான கருவியாக இருக்கிறது.
தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவிடும் அந்த வீடியோவில், ஒரு இளைஞர் பைக்கில் ஒரு பெண்ணை அமர வைத்தபடி அந்த பைக்கை தள்ளிக் கொண்டே போகிறார். பச்சை நிற சட்டை அணிந்திருக்கும் அவர் வியர்க்க விறுவிறுக்க, அந்த வண்டியை இழுத்து செல்கிறார். அவரது சட்டை முழுவதும் வியர்வையால் நனைந்து இருப்பது வீடியோவில் தெரிகிறது.நிற புடவை அணிந்திருக்கும் பெண், பைக்கில் அமர்ந்து கொண்டு பயணிக்கிறார். இதை சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ள பெட்டிசன்கள் எந்த பெண்ணும் இப்படி ஒரு மகனைத் தான் பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
Son Mother Bike Heartwarming Video Viral Clip Heart Warming Video On Internet Viral Video Of A Guy Pushing His Bike With His Mo தாயை நெகிழ வைத்த மகன் அம்மாவுக்காக மகன் செய்த செயல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?
और पढो »
பற்கள் மஞ்சள் படியாமல் பளிச்சென இருக்க..இரவில் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!பற்கள் மஞ்சள் படியாமல் பளிச்சென இருக்க..இரவில் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!
और पढो »
மிகப்பெரும் சோகம்! மனைவி இறந்ததால், அப்பா, மகள், மகன் 3 பேர் தூக்கிட்டு தற்கொலை!Chennai Latest Crime News: மனைவி இறந்த துக்கத்தில் கணவர், தாய் இறந்த சோகத்தில் மகள் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை.
और पढो »
கிசுகிசு : ’சீமானிடம் தள்ளியே இருங்கள்’ விஜய்க்கு அட்வைஸ் செய்த முன்னாள் நாதக புள்ளி..!Gossip, கிசுகிசு : சீமானிடம் தள்ளியே இருக்கும்படி முன்னாள் நாதக புள்ளி அட்வைஸ் செய்த காரணத்தினாலேயே, அவரிடம் நெருக்கம் காட்டுவதை தவிர்க்கிறாராம் விஜய்.
और पढो »
படிப்பில் சுட்டியாக இல்லன்னாலும் வாழ்வில் கெட்டியாக இருக்க 8 வழிகள்!!படிப்பில் சுட்டியாக இல்லன்னாலும் வாழ்வில் கெட்டியாக இருக்க 8 வழிகள்!!
और पढो »
குழந்தைகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க 8 பயிற்சிகள்!!குழந்தைகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க 8 பயிற்சிகள்!!
और पढो »