Innovation: மின்சாரம் தயாரிக்கும் ஷூ! ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு வரும் நவீன காலணிகள்!

Indore IIT Special Shoe For Indian Army समाचार

Innovation: மின்சாரம் தயாரிக்கும் ஷூ! ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்கு வரும் நவீன காலணிகள்!
Indore IITSpecial Shoe For Indian ArmyIndian Institute Of Technology Of Indore
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

Indore IIT Special Shoe For Indian Army : அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு ஷூ, ராணுவ வீரர்களின் ஒவ்வொரு அடியையும் மின்சாரமாக மாற்றும்...

ஐஐடி இந்தூர் தயாரித்த ‘கரண்ட் ஷூ’இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்சிஎஸ்கே ஏலத்தில் தூக்கப்போகும் முக்கிய வீரர்... எத்தனை கோடி போனாலும் இந்த முறை மிஸ் ஆகாது!இந்திய ராணுவத்திற்காக இந்தூர் ஐஐடி சிறப்பு ஷூ வை தயாரித்துள்ளது. இந்திய இராணுவம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது.: உலகில் உள்ள எந்த ராணுவத்துடன் ஒப்பிட்டாலும், இந்திய ராணுவம் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிக்கும்.

இந்தூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ), இராணுவ வீரர்களுக்கான சிறப்பு காலணிகளை மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயார் செய்துள்ளது. இந்த காலணிகளை அணிந்து நடப்பதால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அது மட்டுமின்றி ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தையும் சரியாக அறிந்து கொள்ளவும் இந்த சிறப்பு ஷூ உதவும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலணிகளில் 10 ஜோடி காலணிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக ஐஐடி இந்தூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தூர் ஐஐடியின் பேராசிரியர் ஐ.ஏ.பழனி தலைமையில் இந்த சிறப்பு காலணிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Indore IIT Special Shoe For Indian Army Indian Institute Of Technology Of Indore Special Shoes With Advanced Technology For Soldie Generate Electricity Exact Location Of The Soldiers ஐஐடி இந்தூர் Iit Indore Made Special Shoes For Indian Army Shoes Generated Electricity At Every Step Madhya Pradesh News Update Shoes Generted Electricity Iit Indore Made Unique Shoes Electricity Made From Shoes Iit Indore And Drdo Design Special Shoes Indian Army Special Shoes ஆர்எஃப்ஐடி Global Positioning System Radio Frequency Identification Technologies

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஸ்மார்டாய் ஸ்மார்ட்போன் வாங்க பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க தயாரா? டாப் 7 5ஜி போன்கள்ஸ்மார்டாய் ஸ்மார்ட்போன் வாங்க பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க தயாரா? டாப் 7 5ஜி போன்கள்Under 10000 Rupees 5G Phones List : நவீன 5ஜி போன் வாங்க ஆசைப்படுபவர்கள் குறைந்த விலையிலும் நவீன வசதிகள் கொண்ட போன்களை வாங்கலாம்
और पढो »

அறியாமையை அகற்றும் குருமார்களை மரியாதை செய்யும் குரு பூர்ணிமா! ஆடி பெளர்ணமி ஜூலை 21...அறியாமையை அகற்றும் குருமார்களை மரியாதை செய்யும் குரு பூர்ணிமா! ஆடி பெளர்ணமி ஜூலை 21...Guru Purnima 2024 : சூரியன் தட்சிணாயனத்திற்கு மாறிய பிறகு வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமா...
और पढो »

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!சமீப காலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இஷான் கிஷன் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளார்.
और पढो »

வயநாடு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல்! நிலநடுக்கப் பாதிப்பில் நிவாரணம்...வயநாடு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல்! நிலநடுக்கப் பாதிப்பில் நிவாரணம்...Airtel Relief : வயநாடு பகுதியில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொலைதொடர்பு நிறுவனம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது
और पढो »

ஆடியில் அம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற அம்மாவை மாவால் வழிபடலாம்!ஆடியில் அம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற அம்மாவை மாவால் வழிபடலாம்!ஆடி மாதத்தில் மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் அம்மன் வழிபாடு முறைகளில் ஒன்று.
और पढो »

சங்கடஹர சதூர்த்தி நாளில் விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்?சங்கடஹர சதூர்த்தி நாளில் விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்?Sankatahara Chaturthi : மாதந்தோறும் வரும் சங்கடஹர சதூர்த்தி நாளில் விரதம் இருந்தால், விநாயகர் பெருமான் கேட்டும் வரங்களை கொடுப்பார்
और पढो »



Render Time: 2025-02-15 09:34:32