உதயநிதி ஸ்டாலினுக்கு ஆகஸ்ட் 19ல் புரோமோஷன் ஏன்? விஷயம் இதுதான்

Udhayanidhi Stalin Deputy CM समाचार

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆகஸ்ட் 19ல் புரோமோஷன் ஏன்? விஷயம் இதுதான்
Tamil Nadu PoliticsAugust 19 AstrologyUdhayanidhi Stalin Astrology
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலைமச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த தேதியை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

ஆகஸ்ட் 19 ஆம் தேதி குறித்துள்ள திமுக தலைமைமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோஉருக்கமுடன் ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத்... வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு? - இன்று தீர்ப்புUdhayanidhi Stalin : விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஆவணி அவிட்ட நாளில் நான் விஷ்ணு பகவான் ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து அசுரர்கள் திருடிச் சென்ற வேதங்களை மீட்டு கொண்டு வந்த நாளாகும். இந்த நாளில் கையில் எடுக்கும் எந்த பொறுப்பும் வெற்றியை கொடுக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், பௌர்ணமி நாளில் கடவுள் முழு சக்தியுடன் இருக்கும் நாளாக பார்க்கப்படுகிறது. அந்த நாளில் கடவுளிடம் வேண்டுவது கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல் எடுக்கும் காரியங்களிலும் வெற்றி கிட்டும் என்பதும் நம்பிக்கை. திங்கட்கிழமை என்பது அதிகாரத்தின் நாளாகவும் பார்க்கப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Politics August 19 Astrology Udhayanidhi Stalin Astrology Avani Avittam Special Tamil Nadu Deputy CM News Udhayanidhi Stalin Deputy CM Reason உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகஸ்ட் 19 சிறப்புகள் ஆவணி அவிட்டம் சிறப்புகள் பௌர்ணமி சிறப்பு ஆவணி பௌர்ணமி சிறப்பு உதயநிதி ஸ்டாலின் ஆவணி அவிட்டம் உதயநிதி ஸ்டாலின் பௌர்ணமி தமிழ்நாடு அரசியல் அப்டேட் உதயநிதி ஸ்டாலின் ஜாதகம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்கஉதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்கஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் (MK Stalin) இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »

துணை முதல்வர் பதவி... இளைஞரணி கூட்டத்தில் எழுந்த கோரிக்கை - உடனே உதயநிதி பேசியது என்ன?துணை முதல்வர் பதவி... இளைஞரணி கூட்டத்தில் எழுந்த கோரிக்கை - உடனே உதயநிதி பேசியது என்ன?Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
और पढो »

நாளும் கோளும் வாழ்க்கையை மாற்றியமைக்கும்! எதிர்வரும் வாரத்திற்கான ராசிபலன்!நாளும் கோளும் வாழ்க்கையை மாற்றியமைக்கும்! எதிர்வரும் வாரத்திற்கான ராசிபலன்!2024 ஜூலை 29 - ஆகஸ்ட் 4 : 12 ராசிகளுக்குமான வார ராசிபலன்
और पढो »

11:11 நம்பரை அடிக்கடி பார்க்கிறீர்கள? அதற்கு இதுதான் அர்த்தம்!!11:11 நம்பரை அடிக்கடி பார்க்கிறீர்கள? அதற்கு இதுதான் அர்த்தம்!!11:11 நம்பரை அடிக்கடி பார்க்கிறீர்கள? அதற்கு இதுதான் அர்த்தம்!!
और पढो »

ஆடி பெருக்குக்கு பின் வரும் வாரம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெருக்குமா? வாராந்திர ராசி்பலன்!ஆடி பெருக்குக்கு பின் வரும் வாரம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெருக்குமா? வாராந்திர ராசி்பலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் மாத முதல் வாரத்திற்கான ராசிபலன்களைத் தெரிந்து கொள்வோம்.
और पढो »

கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்ஆகஸ்ட் மாதத்தில் கேது மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் இணைந்து சில ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக பணத்தை வாரி தருவார்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 22:05:01