ரோஹித், விராட்டுக்கு ரெஸ்ட்? கேப்டன்ஸிக்கு அடித்துக்கொள்ளப் போகும் இந்த 2 வீரர்கள்!

Indian Cricket Team समाचार

ரோஹித், விராட்டுக்கு ரெஸ்ட்? கேப்டன்ஸிக்கு அடித்துக்கொள்ளப் போகும் இந்த 2 வீரர்கள்!
Rohit SharmaVirat KohliJasprit Bumrah
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 48 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 173%
  • Publisher: 63%

SL vs IND Squad: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாகவும் அதனால் இந்த 2 வீரர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 டி20, 3 ஓடிஐ போட்டிகளை இந்திய அணி விளையாட உள்ளது.மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?Lord SaturnGrapes Benefits

இதனால் இந்திய ரசிகர்கள் சற்று கவலை அடைந்தாலும் அடுத்தாண்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இரண்டு ஐசிசி கோப்பைகளை கைப்பற்றும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகமாக இருப்பதால் அதை நோக்கி இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டனர்.அந்த இரண்டு ஐசிசி தொடர்களுக்கும் ரோஹித் சர்மாவே கேப்டனாக நீடிப்பார் என சமீபத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohit Sharma Virat Kohli Jasprit Bumrah Sri Lanka Tour Test Series One-Day Internationals Odis T20 Internationals Champions Trophy World Test Championship Indian Premier League IPL Indian Cricket Team Updates Rohit Sharma News Virat Kohli Latest News Jasprit Bumrah Injury Update Sri Lanka Vs India Cricket Series India Cricket Team Schedule Indian Cricket Team Players Cricket News India India Cricket Updates Indian Cricket Team Matches Indian Cricket Team Schedule 2024 Team India SL Vs IND India National Cricket Team ரோஹித் சர்மா விராட் கோலி ஜஸ்பிரித் பும்ரா இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் இந்திய அணியின் அடுத்த 6 மாத அட்டவணை இந்திய தேசிய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஐபிஎல் ரோஹித் சர்மா செய்திகள் விராட் கோலி லேட்டஸ்ட் செய்திகள் இந்தியா இலங்கை கிரிக்கெட் தொடர் இந்திய அணியின் அட்டவணை இந்திய கிரிக்கெட் அணி செய்திகள் KL Rahul Hardik Pandya Indian Captain For SL Tour கேஎல் ராகுல் ஹர்திக் பாண்டியா இலங்கை தொடருக்கு கேப்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பேட்டிங்கில் சொதப்பும் இந்தியா! இந்த 3 வீரர்களை தேர்வு செய்து இருக்கலாம்!பேட்டிங்கில் சொதப்பும் இந்தியா! இந்த 3 வீரர்களை தேர்வு செய்து இருக்கலாம்!2024 டி20 உலகக்கோப்பையில் இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. அமெரிக்காவின் ஆடுகளத்திற்கு அணியில் தேர்வாகாத இந்த 3 வீரர்கள் அதிகம் உதவி இருக்க கூடும்.
और पढो »

IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!IND vs SA: இன்றைய போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப்போகும் முக்கிய வீரர்கள்!India vs South Africa T20 World Cup: விராட் கோலி முதல் ரோஹித் சர்மா வரை சில வீரர்கள் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்ககூடும்.
और पढो »

மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
और पढो »

சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிசனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.
और पढो »

விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகனுக்கு விரைவில் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 11:32:26