Body Heat Reduce Tips: உடல் சூட்டைக் குறைக்க சில எளிய குறிப்புகள்

Body Heat Reduce Tips समाचार

Body Heat Reduce Tips: உடல் சூட்டைக் குறைக்க சில எளிய குறிப்புகள்
Natural Ways To Reduce Body HeatBody Heat TipsBody Heat Side Effects
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 88%
  • Publisher: 63%

How to Reduce Body Heat: நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை வீசுவதால், உடல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம். உடல் சூட்டை தணிக்க சில எளிய வழிகள் குறித்து பார்ப்போம்.

Uric acidSaturn Transitசாதாரணமாக மனிதனின் உடல் வெப்பநிலையானது 98.6ºF இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் அது அந்தநாளின் வெப்பத்தை பொறுத்து 0.9ºF வரை மாறுபடும். அதாவது நபருக்கு உடல் வெப்பநிலையில் சிறிது வேறுபாடு இருக்கும்.

ஒரு நபரின் உடல் வெப்பநிலை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. அதில் குறிப்பாக நோய்கள், சாப்பிடும் மருந்துகள் மற்றும் உணவுகள், தீவிர உடல் செயல்பாடு, நேரடி சூரிய ஒளியில் இருப்பது, இறுக்கமான ஆடைகளை அணிவது. எண்ணெய் அல்லது வறுத்த உணவை உண்ணுதல். காஃபின் அல்லது ஆல்கஹால் கொண்ட பானங்களை உட்கொள்வது போன்றவை உடல் வெப்பநிலை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.காரணமாக நமது உடல் அதிக சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும்.

உடலில் இருந்து வெப்பத்தை குறைப்பதற்கான பயனுள்ள இயற்கை சிகிச்சைகளில் ஒன்று மோர் என்று பல ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக அதிகப்படியான வெயில் காரணமாக வெளியேறும் வியர்வையால் உடலின் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் இழப்பை இது ஈடுசெய்கிறது. எனவே, கோடை நாள் முழுவதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க காலை உணவுடன் மோர் அருந்துவது நல்லது.எலுமிச்சை பழத்தில் அதிக வைட்டமின் சி இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வெப்பத்தினால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Natural Ways To Reduce Body Heat Body Heat Tips Body Heat Side Effects Reasons Body Temperature May Rise Tips To Reduce Body Heat Heatstroke Symptoms Body Heat Reducing Foods Body Heat Reduce Tablet Body Heat Symptoms உடல் சூட்டை குறைக்கும் குறிப்புகள் உடல் சூட்டை குறைக்கும் இயற்கை வழிகள் உடல் உஷ்ண குறிப்புகள் உடல் சூடு பக்க விளைவு உடல் உஷ்ணம் அதிகரிப்பதற்கான காரணங்கள் உடல் சூட்டை குறைக்க டிப்ஸ் ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் உடல் சூட்டை குறைக்கும் உணவுகள் உடல் சூட்டை குறைக்கும் மாத்திரை உடல் சூடு அறிகுறிகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
और पढो »

சின்ன சின்ன சீரகத்தில் இருக்கு உடல் எடையை வேகமா குறைக்கும் மேஜிக்சின்ன சின்ன சீரகத்தில் இருக்கு உடல் எடையை வேகமா குறைக்கும் மேஜிக்Weight Loss Tips: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
और पढो »

கண்மணி... கோடையில் காலையில் இதை செய்தால் எடை குறையுமே: Guna Cave ரகசியம்!!கண்மணி... கோடையில் காலையில் இதை செய்தால் எடை குறையுமே: Guna Cave ரகசியம்!!Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
और पढो »

சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 21:58:58