EPFO New Rules: UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
2025-ல் உலகின் பேரழிவுகள் நிகழ போகிறது.நோஸ்ட்ரடாமஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!8th Pay Commission | புத்தாண்டில் முக்கிய அறிவிப்பு! அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்!SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டை... ஒரு கோடியாக பெருக்கும் 10x15x18 ஃபார்முலா
முன்னதாக UAN மற்றும் வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருந்தது. ஆனால் ஏராளமான ஊழியர்கள் அந்த காலக்கெடுவை தவறவிட்டனர். அதன் பிறகு, இது டிசம்பர் 15 வரை நீட்டிக்கபட்டுள்ளது. EPFO இந்த பணியை செய்து முடிக்க இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது. UAN செயலில் இருப்பதால், அதாவது ஆக்டிவ்வாக இருப்பதால், பணியாளர்கள் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் பலன்களைப் பெற முடியும் என்றுகூறுகிறது. அனைத்து புதிய ஊழியர்களின் UAN மற்றும் வங்கிக் கணக்குகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் புதுப்பிக்குமாறு முதலாளிகளுக்கு / நிறுவனங்களுக்கு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
Epf Members Whould Do This Work Before December 1 December 15 Last Date For Epfo Uan Activation Epfo Uan Activation Uan Activation Eli Scheme Benefits Eli How To Activate Uan Online Epfo Epfo Subscribers Member Portal UAN Activation Epfo UAN Activation EPFO ELI Scheme UAN Activation Last Date ELI Scheme EPFO Epfo News Epfo Latest News Epfo Viral News Uan Activation PF உறுப்பினர்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி டிசம்பர் 15 இபிஎஃப்ஓ இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதாரர்கள் உலகளாவிய கணக்கு எண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் Business News In Tamil வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
UMANG App மூலம் இபிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது எப்படி? முழு செயல்முறை இதோEPF Withdrawal: பல்வேறு தேவைகளுக்காக இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இபிஎஃப் கணக்கிலிருந்து பல்வேறு வகையில் பணம் எடுக்கிறார்கள். இவற்றுக்கான வெவ்வேறு தகுதி அளவுகோல்கள் உள்ளன என்பதை உறுப்பினர்கள் கவனிக்க வேண்டும்.
और पढो »
7வது ஊதியக்குழு: 53% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? முக்கிய அப்டேட் இதோ7th Pay Commission: அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும் போது, அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்ற பரிந்துரை பலமுறை அளிக்கப்பட்டாலும், அப்படித்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அப்படி எந்த விதியும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
और पढो »
பணி ஓய்வு காலத்தில் பெரிய கார்பஸை உருவாக்க உதவும் டிப்ஸ்Retirement Planning: ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வதற்கு முன், அந்த வயதில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்.
और पढो »
அதிகரிக்கும் வைட்டமின் டி குறைபாடு - அறிகுறிகளும், எச்சரிக்கையும்..!Vitamin D | வைட்டமின் டி குறைபாடு அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் இந்த அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழக சார்பில் விஜய் வைத்துள்ள கோரிக்கை!தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
और पढो »
60வது வயதில் மாதம் ₹61,000 பென்ஷன் பெற... PPF கணக்கில் இவ்வாறு முதலீடு செய்யவும்PPF: ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹60989 என்ற அளவில் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறவும், அதுவும் முற்றிலும் வரி விலக்குடன் கூடிய வருமானத்தை பெறவும் கணக்கில் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
और पढो »