Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
Rishabh Pant : ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம். ரிஷப் பண்ட் டெல்லி அணியால் தக்கவைக்கப்படுவாரா என்ற பெரும் கேள்வி உள்ளது.8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் பரிசு....
zeenews.india.com/tamil/photo-gallery/big-surprise-rishabh-pant-will-join-chennai-super-kings-after-leaving-delhi-capitals-ahead-of-ipl-2025-mega-auction-ms-dhoni-replacement-516925 மிடில் ஆர்டரில் ரெய்னா, அம்பதி ராயுடு போல் பலமான இந்திய வீரர்கள் கிடைப்பது அரிது. எனவே, ரிஷப் பண்ட் வந்தால் அவர் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டரை பார்த்துக்கொள்வார். பவர் பிளேவுக்கு பிந்தைய ஓவர்கள் முதல் டெத் ஓவர்களுக்கு முன்பு வரை ஆட்டத்தை தன்பக்கம் வைத்திருப்பதில் ரிஷப் பண்ட் கில்லாடி. மிடில் ஓவர்களின் மன்னனாக திகழும் இவரை சிஎஸ்கேவுக்கு வந்தால் நிச்சயம் பலன் இருக்கும்தான்.
Chennai Super Kings IPL Mega Auction 2025 MS Dhoni Ruturaj Gaikwad CSK IPL 2025 IPL Mega Auction IPL Player Retention IPL Player Retention Rules Pros And Cons On Rishabh Pant Joins CSK CSK News IPL News Mumbai Indians Royal Challengers Bangalore Team India India National Cricket Team IPL Mega Auction 2025 IPL Mega Auction Date And Time Rishabh Pant News ரிஷப் பண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் மெகா ஏலம் 2025 எம்எஸ் தோனி ருதுராஜ் கெய்க்வாட் தோனி ஐபிஎல் 2025 ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு விதிமுறைகள் சிஎஸ்கேவில் ரிஷப் பண்ட் சிஎஸ்கே செய்திகள் ஐபிஎல் செய்திகள் மும்பை இந்தியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஐபிஎல் மெகா ஏலம் தேதி கிரிக்கெட் செய்திகள் கிரிக்கெட் அப்டேட் விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட் செய்திகள் தமிழில் தமிழில் விளையாட்டுச் செய்திகள் Sports News In Tamil Cricket News In Tamil Cricket Updates
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குப்த நவராத்திரியும் செவ்வாய்ப் பெயர்ச்சியும் ஏற்படுத்தும் ஜாதகரீதியிலான மாற்றங்கள்!Sevvai Peyarchhi Palangal Next Week : செவ்வாய்ப் பெயர்ச்சியால் யாருக்கு என்ன நன்மை ஏற்படும்? யார் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது
और पढो »
IND vs SA: இன்றைய 2024 டி20 உலக கோப்பை பைனல் போட்டியில் மழை வந்தால் என்ன நடக்கும்?India vs South Africa ICC T20 World Cup 2024 final: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்?
और पढो »
சிஎஸ்கே வருகிறார் ரிஷப் பண்ட்... தோனிக்கு மாற்று கிடைச்சாச்சுRishabh Pant CSK: டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »