ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?

OTT Releases समाचार

ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?
OTT MoviesNew ReleasesLatest Releases
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 60%
  • Publisher: 63%

ஓடிடியில் ஓஹோவென ரிலீஸாகும் சூப்பர் படங்கள்! எதை, எதில் பார்க்கலாம்?

வாரா வாரம் புதுப்புது படங்கள் ரிலீஸாவதை அடுத்து, இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளிவந்து இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.ஓடிடி தளங்களின் வருகை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இதையடுத்து, அனைத்து வாரங்களின் இறுதியிலும் சில புதுப்படங்களும், தொடர்களும் ரிலீஸாகின்றன. இதில், சமீபத்தில் ரிலீஸான படங்களும் அடங்கும். இதைத்தொடர்ந்து, இப்படங்களையும் தொடர்களையும் எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்? முழு விவரம்..

மை பர்ஃபெக்ட் ஹச்பெண்ட் தொடரில் சத்யராஜ், சீதா, ரேகா, சுகன்யா, ரேஷ்மா பசுபுலெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த தொடரை, ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். லிட்டில் ஹார்ட்ஸ் மலையாள படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.ஜாக்பாட் படத்தை, ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.டாட்டர்ஸ் டாக்குமெண்டரி படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

OTT Movies New Releases Latest Releases OTT Series OTT Release Movies OTT Movies Releasing Today Ott Movies This Week This Week Ott Release List ஓடிடி படங்கள் ஓடிடியில் ரிலீஸாகும் புதிய படங்கள் ஓடிடியில் எந்தெந்த படங்களை பார்க்கலாம் ஓடிடியில் வெளியாகும் புதிய படங்கள் ஓடிடியில் ரிலீஸாகும் புதிய தொடர்கள் Vasco Da Gama Ott Release

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த வாரம் ஓடிடியில் மாஸான புது படங்கள் ரிலீஸ்! எதை, எதில் பார்க்கலாம்?இந்த வாரம் ஓடிடியில் மாஸான புது படங்கள் ரிலீஸ்! எதை, எதில் பார்க்கலாம்?இந்த வாரம் ஓடிடியில் மாஸான புது படங்கள் ரிலீஸ்! எதை, எதில் பார்க்கலாம்?
और पढो »

OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Movies : ஓடிடியில் ஒரே நாளில் இறங்கும் சூப்பர் ஹிட் புதுப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »

ஓடிடி, தியேட்டரில் வெளியாகும் 8 படங்கள்.. எதை, எதில் பார்க்கலாம்?ஓடிடி, தியேட்டரில் வெளியாகும் 8 படங்கள்.. எதை, எதில் பார்க்கலாம்?Upcoming OTT, Theater Releases : தியேட்டர் மற்றும் ஓடிடியில் பல புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எந்தெந்த தளங்களில் எந்த படத்தை பார்க்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?
और पढो »

இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »



Render Time: 2025-02-13 20:12:10