Venus Transit In Cancer Caution: குரோதி ஆண்டு ஆனி 23ஆம் நாளான இன்று பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் கடகத்திற்கு பெயர்ச்சியானார்
: குரோதி ஆண்டு ஆனி 23ஆம் நாளான இன்று பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் கடகத்திற்கு பெயர்ச்சியானார். இந்த மாதத்தின் கடைசி சஞ்சார மாற்றாமானது சிலருக்கு நல்லதை செய்யும் என்றால் சிலருக்கு எச்சரிக்கையை விடுக்கிறது.
இவை பொதுப்பலன்கள் என்றாலும், அவரவர் சுய ஜாதகத்தைப் பொறுத்து பலன்கள் மாறும். இருப்பினும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் நட்பையும் பகையையும் கவனமாக கையாள வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்பவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஜாதகத்தில் பண வரவைக் கொடுக்கும் குரு, கெடுக்கும் இடத்தில் அமர்ந்திருந்தால் இது வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
சிவ வழிபாடு ஓம்காரர் Venus Transit In Cancer Caution Feminine Planet Indicator Planet For Beauty Venus Transit In Cancer Venus Transit 2024 7Th July Astro Predictions Venus Transit Alert For 6 Zodiacs Leo Venus Transit Sagittarius Venus Transit Aquarius Venus Transit Libra Venus Transit Aries Venus Transit Scorpio Venus Transit Sukran Peyarchi Palangal Blessings Of Mahalakshmi Venus Transit Venus Transit In Cancer Kadagathil Sukran Peyarchi Sukran Peyarchi Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Cancer Shukra Gochar Shukra Gochar In Kark Zodiac Signs Shukra Gochar 2024 கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஜூலையில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி குரோதி ஆண்டு ஆனி 23ஆம் நாள் சுக்கிரன் பெயர்ச்சி பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கடகத்திற்கு பெயர்ச்சியான சுக்கிரன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குப்பைமேட்டில் இருப்பவரையும் குபேரராக வாழ வைக்கும் குபேர பிரதோஷம்! பிரதோசத்தில் குபேர வழிபாடு!Kubera Pradosham Aani Thirumanjanam : இந்த ஆனி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, சிவனுக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்Sukran Peyarchi Palangal: கிரகங்களில் சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் மனித வாழ்வில் செழுமையை அளிப்பவர்.
और पढो »
ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதம், தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம் ஆகும்... சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள், என்னென்ன பலன்களை அனுபவிக்க நேரிடும்?
और पढो »
நாளை சுக்கிரன் பெயர்ச்சி! சுக்கிரனின் ராசி மாற்றத்தில் பணத்தை இழக்கப்போகும் ராசிகள்!Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் கவலை அதிகரிக்கும். அந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருந்தால், நஷ்டத்தைத் தவிர்க்கலாம்
और पढो »
சுக்கிரன் புதனுடன் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்! அதிர்ஷ்டத்தால் மகிழும் ராசிகள்!Surya Peyarchi : ஆனி மாதம் ஜூன் 15ம் தேதியன்று உருவாகிறது. ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சி உருவாக்கும் தமிழ் மாதம்
और पढो »
சூரிய பெயர்ச்சியால் ஏற்படும் மனகஷ்டங்களைப் போக்கும் மகேஷ் நவமி சிவ வழிபாடு!Mahesh Navami & Sun Transit June 15 : ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதத்தின் முதல் நாளான்று செய்யும் பூஜைகள் வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும்...
और पढो »