Surya Peyarchi : ஆனி மாதம் ஜூன் 15ம் தேதியன்று உருவாகிறது. ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சி உருவாக்கும் தமிழ் மாதம்
Surya Peyarchi On June 15 : மிதுன ராசியில் பிரவேசிக்கும் சூரியன், சுக்கிரன் மற்றும் புதனுடன் இணைவதால் முக்கிரகங்களின் இணைவு ஏற்படுகிறது. அத்துடன் புதாதித்ய யோகத்தையும் ஏற்படுத்துகிறது...அரவிந்த் சாமி போலவே இருக்கும் அவரது மகள்! அழகும் அப்படியே இருக்கே..வைரல் போட்டோ!Jeera waterஉத்தராயன புண்ணிய காலத்தின் கடைசி மாதமான ஆனி மாதம் தேவர்களின் மாலைப் பொழுது என்பது இந்து மத நம்பிக்கை. கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூன் 15 அன்று தனது ராசியை மாற்றி மிதுன ராசிக்குள் நுழையப் போகிறார்.
மாதந்தோறும் ராசி பெயர்ச்சியாகும் சூரியன் மாறும் நாள் தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஜூன் மாதத்தில் சூரியப் பெயர்ச்சி 15ம் தேதியன்று நடைபெற உள்ளது. ஜூன் 15ஆம் தேதி அதிகாலை 4:27 மணிக்கு சூரியன் மிதுன ராசிக்கு மாறுகிறார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். மிதுன ராசியில் பிரவேசிக்கும் சூரியன் ஒரு மாதம் புதனின் ராசியான மிதுன ராசியில் சஞ்சரிப்பார்.அனைத்து ராசிகளுக்கும் நல்லதும் கெட்டதுமாக வெவ்வேறு பலன்களைக் கொடுக்கும். 5 ராசிக்காரர்களுக்கு ஆனி மாதம் நிறைவானதாக இருக்கும்.
மேலும் படிக்க | மனக் குழப்பங்களை உருவாக்கும் புதன் பெயர்ச்சி! வாயைக் கட்டுப்படுத்தினால் பிரச்சனையில்லை! .உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Venus Transit Mercury Transit ஜூன் மாத சூரியப் பெயர்ச்சி ஆனி மாத ஜோதிட கணிப்பு ஆனி மாத ராசிபலன் ஆனி மாதம் 2024 ராசிபலன் ஜூன் - ஜூலை ராசி பலன் Tamil Aani Month Rasipalan Sun Transit June 2024 Sun Transit Effects Shani Peyarchi Palangal Shani Vakra Peyarchi Palangal Sun Transit Lucky Zodiacs Sun Transit Astro News Sun Transit Effects Surya Gochar Surya Gochar Effects Tamil Ani Matha Palangal ஆனி மாத ராசி பலன் சூரிய பெயர்ச்சியின் அதிர்ஷ்ட ராசிகள் சூரிய பெயர்ச்சி பலன்கள் சூரிய பெயர்ச்சி தேதி ஆனி மாத அதிர்ஷ்ட ராசிகள் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மிதுனத்தில் சூரியன் ஆனி மாத ராசிபலன்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு கொண்டாட்டம்? அந்த ‘நாலு பேருக்கு’ பணமழை பொழியும்!Venus Transit In June: சுக்கிரன், ஜூன் 12ம் நாளன்று மிதுன ராசிக்கு பெயர்வதால் ஏற்படும் மாற்றத்தில், அமோகமாக வாழப்போகும் 4 ராசிக்காரர்கள்...
और पढो »
ஆனி மாதத்தில் அடியெடுத்து வைக்கும் சூரியன்! அட்டகாசமாக அனுபவிக்கும் ‘பலே’ ராசிகள்!ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதம், தமிழ் ஆண்டின் மூன்றாவது மாதம் ஆகும்... சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள், என்னென்ன பலன்களை அனுபவிக்க நேரிடும்?
और पढो »
திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?Trigrahi Yogam In Mithun Rasi: மிதுன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »
அடுத்த 30 நாட்களில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்..! கொட்டி கொடுக்க தயாரான குருவரவுள்ள ஜூன் மாதத்தில் சுக்கிரன், சூரியன், சனி உள்ளிட்ட இந்த கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகியோர் இப்போது இருக்கும் ராசியை மாற்றுவார்கள்.
और पढो »
நாலே நாள்ல பணம் வந்து கொட்டும்! இது சுக்கிரப் பெயர்ச்சியால் 4 ராசிகளின் அதிர்ஷ்ட சஞ்சாரம்!Shukra Peyarchi June 12: சுகமான வாழ்க்கையைத் தந்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் சுக்கிரன் பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்...
और पढो »
ஆனி மாத ராசி பலன்.... அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் சில ராசிகள்..!!ஆனி மாத ராசி பலன்: சூரியன் ஜூன் 15, 2024 சனிக்கிழமையன்று சூரியன் மிதுன ராசிக்கு மாறப் போகிறார். சூரியன் மிதுனத்தில் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில், சில ராசிகள் செல்வ வளங்களைப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
और पढो »