Venus Transit In June: சுக்கிரன், ஜூன் 12ம் நாளன்று மிதுன ராசிக்கு பெயர்வதால் ஏற்படும் மாற்றத்தில், அமோகமாக வாழப்போகும் 4 ராசிக்காரர்கள்...
நேர் திசையில் மட்டுமே பயணிக்கும் சுக்கிரன்Virat Kohliமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டதுஅவ்வப்போது கிரகங்களின் ராசி மாற்றம் நடைபெறுவது இயல்பானது தான். கிரகங்களின் ராசி மாற்றம், இயக்கம், எதிர்திசையில் பயணிப்பது என சிறிய அளவிலான மாற்றங்களும் அனைத்து ராசியினரையும் பாதிக்கும். பாதிப்பு என்பது ஆக்கப்பூர்வமாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
பெண்பால் கிரகமான சுக்கிரன், 2024 ஜூன் 12ம் நாளன்று மிதுன ராசிக்கு பெயர்கிறது. காதல் மற்றும் திருமணத்தை குறிக்கும் இந்த பெண் கிரகத்தின் சஞ்சார மாற்றம் பலருக்கும் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணமாக இருக்கும், ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து பலன்களை கூட்டியும், குறைத்தும் கொடுப்பார்.
ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், வாழ்க்கையில் திருப்தி, ஆரோக்கியம் மற்றும் மன உறுதி நிச்சயமாக இருக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்றிருந்தால், சுகபோகங்கள் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபல்யமும், பலருக்கு உதவி செய்யும் மனமும் வாய்க்கும்.மேஷ ராசிக்காரர்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கப்போகும் சுக்கிரனின் சஞ்சாரத்தினால், வேலையில் கவனம் அதிகரிக்கும், பணியில் திருப்தியும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும். குடும்பத்தில் பாசப்பிணைப்பு அதிகமாகும். காதலர்களுக்கு இனிமையான காலமாக இருக்கும்.சுக்கிரனின் ராசி மாற்றமானது, கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TN exit poll results 2024Exit Poll முடிவுகளுக்கு திமுக பரபரப்பு ரியாக்சன்... டிகேஎஸ் இளங்கோவன் சொன்னது என்ன?TN Exit Polls 2024Good Bad Uglyரிஷப் பண்ட் தேவையே இல்லை...
Venus Transit சுக்கிரப் பெயர்ச்சி Venus Transit Venus Transit Venus Nakshatra Transit Shukra Nakshatra Gochar Venus Nakshatra Transit In Rohini Shukra Nakshatra Gochar In Rohini Sukran Nakshatra Peyarchi Sukran Nakshatra Peyarchi Palangal Sukran Peyarchi Sukran Peyarchi Sukran Peyarchi Palangal Peyarchi Palangal Zodiac Signs Shukra Gochar 2024 சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகப் பெயர்ச்சி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி, அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்ஜோதிடத்தின் படி, மே 16 அன்று மாலை 3:48 மணிக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும்.
और पढो »
தோனியின் தரம்சாலா மேஜிக் மீண்டும் நடக்குமா? சிஎஸ்கேவில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!Dhoni Dharamsala Magic: தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே (Chennai Super Kings) நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், அந்த அணியில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இதில் காணலாம்.
और पढो »
விருஷப சங்கராந்தி! குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்ட காற்று யாருக்கு வீசும்?குரோதி வருட வைகாசி மாத ராசிபலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை யாருக்கு? கவனமும் கவலையும் யாருக்கு?
और पढो »
IPL2024 Playoff : ஆர்சிபி, சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? டிஎல்எஸ் சொல்வது இதுதான்ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அந்த வாய்ப்பு இப்போது வருண பகவான் கையில் தான் இருக்கிறது.
और पढो »
குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்Kubera Yogam: சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் சில ராசிகளுக்கு குபேர யோகத்தை தருவார்.
और पढो »
குண்டை தூக்கிப்போட்ட சிஎஸ்கே... இலங்கைக்கு பறந்த பதிரானாMatheesha Pathirana: சிஎஸ்கே நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இன்று அவரது சொந்த நாடான இலங்கைக்கு திரும்பிவிட்டதாக அந்த அணி அறிவித்துள்ளது.
और पढो »