Liver Detox: உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் வேலையை செய்யும் லிவர் என்னும் கல்லீரல், ஆரோக்கியமாக இல்லை என்றால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கடுமையான நிலைகளில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, கல்லீரல் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இந்நிலையில், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவும் வானத்தை தயாரிப்பது எப்படி என்பதையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் அறிந்து கொள்ளலாம். கல்லீரல் ஆரோக்கியம் : உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு, அதில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது டீ டாக்ஸ் செய்து நீக்க வேண்டும்.
நச்சுக்களை நீக்கும் டீடாக்ஸ் பானத்தை தொடர்ந்து அருந்துவதால், கல்லீரல் மட்டுமல்ல சிறுநீரகமும் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளும் குறையும்.செரிமான பிரச்சனைகள்: கல்லீரலை தவறாமல் டீடாக்ஸ் செய்வதால், செரிமான பிரச்சனைகள் நீங்கும். அதோடு மழைக்காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் அண்டாமல் இருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.உடல் பருமன்: டீடாக்ஸ் பானம், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உடலில் சேரும் கொழுப்பை கரைக்கவும் உதவும்.
Liver Detox Drink Home Made Drink For Liver Detox How To Prepare Liver Detox Drink Liver Detox Home Remedies கல்லீரல் ஆரோக்கியம் கல்லீரல் ஆரோக்கியம் உணவுகள் கல்லீரலை காக்கும் உணவுகள் கல்லீரல் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும் பானம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி!HWO இன் சூப்பர் ஹப்பிள் தொலைநோக்கி, பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் பூமியின் அளவிலான கிரகங்களை நேரடியாகப் படம்பிடிக்கும்.
और पढो »
துணி துவைக்க வாஷிங்மெஷினைவிட வாளியே பெஸ்ட்! மலிவு விலையில் போர்ட்டபிள் பக்கெட் வாஷிங்மெஷின்!Portable Washing Machine Usage : துணி துவைப்பதை சுலபமாக்கியது வாஷிங்மெஷின்கள் என்றால், அதை இன்னும் எளிமையானதாகவும், மலிவானதாகவும் மாற்றிவிட்ட சூப்பர் பக்கெட்கள்!
और पढो »
ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?ஆடியின் Q5 Bold Edition புதிய சொகுசுக்கார், ஆடம்பரமானது மட்டுமல்ல, சிறந்த செயல்திறன் கொண்டதாகவும், சூப்பர் வெர்ஷனாக ஸ்டைலாக இருக்கிறது...
और पढो »
நான் அழகாக, ஆரோக்கியமாக இருக்க காரணம் நயன்தாரா சொன்ன லைப்ஸ்டைல் சீக்ரெட்Nayanthara : சினிமா துறையில் இவ்வளவு நாள் பேரும் புகழோடு இருப்பதற்கு என்னோட லைப்ஸ்டைலே காரணம் என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
और पढो »
சிஎஸ்கே வருகிறார் ரிஷப் பண்ட்... தோனிக்கு மாற்று கிடைச்சாச்சுRishabh Pant CSK: டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன் அந்த அணியில் இருந்து வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »
மனைவியின் கணக்கில் பணத்தை போட்டு வரியை சேமிக்கலாம்: இதோ சூப்பர் டிப்ஸ்Income Tax: க்ளப்பிங்க் ஆஃப் இன்கம் என்னும் வரிச் சேமிப்பு முறையின் கீழ், ஒருவர் தனது மனைவியின் பெயரில் முதலீடு செய்தோ அல்லது அவரது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலமாகவோ வருமான வரியைச் சேமிக்க முடியும்.
और पढो »