Coffee Drinking Habit: காபி உங்களின் கல்லீரலை பாதிக்கும் என்ற தகவல் அதிகமாக பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா, வதந்தியா என்பதை இங்கு காணலாம்.
அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதே தீமையை உண்டாக்குகிறது.Jupiter transitSpritualJupiter Retrograd Transitகாலையும், மாலையும் காபி குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். லட்சக்கணக்கானோரின் இந்த பழக்கம் குறித்து ஆய்வு செய்ததில், சுமார் 60% மக்கள் தினமும் காபி குடிக்க விருப்பப்படுகிறார்கள் என தெரிய வருகிறது. காபியில் அதிகம் காணப்படும் காஃப்பின் தான் அதனை அதிகமானோர் விரும்புவதற்கான முக்கிய காரணம்.
காஃப்பின் என்பது உங்களுக்கு டக்கென ஒரு சுறுசுறுப்பை கொடுக்கும், உங்களின் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி உங்களின் சோர்வை குறைக்கும். காபியில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். இதனால் அலர்ஜிகளுக்கு எதிராக சண்டையிட்டு, செல்களை பாதிக்கும் விஷயங்களை நீக்கும். செல்கள் அதிகம் சேதமடைந்தால் புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி ஆகியவை தாக்கும். மேலும், காபி செரிமானத்திற்கு உதவும். எனவேதான், காலையில் காபி குடித்தவுடன் ஃபாத்ரூம் செல்கிறீர்கள். இவை அனைத்தும் காபியால் கிடைக்கும் பயன்கள் எனலாம்.
- காபியில் கிளோரோஜெனிக் அமிலம் உள்ளிட்ட ஆண்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளது. இது கல்லீரல் குளூகோஸை செயல்படுத்துவதில் உதவும். இதனால் கல்லீரலில் கொழுப்பு தங்காது. - காபி தொடர்ந்து குடிப்பது உடலில் அலர்ஜி ஏற்படுவதை தடுக்கும். இதனால், கல்லீரல் சார்ந்த நோய்கள் ஏற்படாமலும் காபி உதவும். இதுபோன்ற காபி கல்லீரலுக்கு உதவிக்கரமாக இருப்பதன் மூலம், நீண்ட காலத்திற்கான கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவாகும். எனவே, கல்லீரலை காபி பாதிக்கும் என்பதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் இல்லை என கூறலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Liver Health Coffee For Liver Healthy Liver Liver Disease Caffeine Effects Coffee Is Coffee Affects Liver Disadvantages Of Liver Coffee Drinking Habit Advantage Of Liver Coffee Drinking Habit Lifestyle Hacks Lifestyle News Lifestyle Tips Lifestyle Tips In Tamil காபி நன்மைகள் கல்லீரல் ஆரோக்கியம் கல்லீரல் கல்லீரலை காபி பாதிக்குமா காபி குடிப்பதால் உடலுக்கு கேடா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வந்தால்... நன்மை என்ன? பிரச்னை என்ன?Rishabh Pant: ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து, சென்னை அணிக்கு மாற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் சிஎஸ்கேவுக்கு (CSK) வந்தால் அந்த அணிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »
ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்தால்? பாவம் கர்மத்தை தொலைக்க பிறந்தவர்!Jupiter + Ketu In Horoscope : ஜாதகம் என்பது நமது வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டுமல்ல, என்ன நடந்தது என்பதையும் குறிப்பாக உணர்த்துவது
और पढो »
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
அண்ணா சீரியல்: பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?Anna Today s Episode Update: நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »
இந்த பிரச்சனை உள்ளவர்கள் முட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்!Eggs Benefits in Tamil: முட்டையில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »