Duleep Trophy 2024: துலிப் டிராபி தொடரில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ஒருவர் விலகுவதால், அவருக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மொத்தம் 4 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன.BSNL வழங்கும் அதிரடி பிளான்... அதிக வேக இணையத்தில் 600 ஜிபி டேட்டா... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்Omni Busமத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 3 பரிசுகள்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு
ஆந்திராவின் அனந்தபூரிலும், பெங்களூருவிலும் இந்த தொடர் நடைபெறுகிறது. Team A, B, C, D என மூன்று அணிகள் விளையாட உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத உள்ளது. மொத்தமுள்ள 3 சுற்றில் 6 போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையை தட்டிச்செல்லும்.
இஷான் கிஷன் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் சர்வதேச அரங்கில் விளையாட பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார். ரஞ்சி, புச்சிபாபு, துலிப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் கவனம் செலுத்திய போதிலும் தற்போதைய காயம் அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.இடது கை பேட்டரான இஷான் கிஷன் இந்த முதல் சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அவருக்கு ஸ்குவாடில் இடம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.
Duleep Trophy Duleep Trophy News Star Wicket Keeper May Miss Out Duleep Trophy Isha Kishan Injury Ishan Kishan Sanju Samson Sanju Samson May Get Chance Suryakumar Yadav Sanju Samson In Duleep Trophy Jadeja Siraj Umran Malik Ks Bharat Cricket News Cricket News In Tamil Sports News Sports News In Tamil Sanju Samson Will Get Chance In Duleep Trophy காயத்தால் விலகும் விக்கெட் கீப்பர் காயத்தால் விலகும் இஷான் கிஷன் இஷான் கிஷனுக்கு காயம் சஞ்சு சாம்சன் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இஷான் கிஷன் துலிப் டிராபி 2024 துலிப் டிராபி ஜடேஜா சிராஜ் உம்ரான் மாலிக் சூர்யகுமார் யாதவ் கேஎஸ் பரத் சஞ்சு சாம்சனுக்கு துலிப் டிராபியில் வாய்ப்பு கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு செய்திகள் கிரிக்கெட் செய்திகள் தமிழில் விளையாட்டு செய்திகள் தமிழில் துலிப் டிராபி செய்திகள் Team India India National Cricket Team இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி துலிப் டிராபியை தவறவிடும் வீரர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கSanju Samson : ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டுவது ஏன் என தெரியவில்லை.
और पढो »
மீண்டும் கிரிக்கெட் விளையாடும் தினேஷ் கார்த்திக்! ஓய்வு முடிவை மாற்றியுள்ளார்!Dinesh Karthik to play SA20: இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தென்னாபிரிக்கா பிரீமியர் லீக்கில் களமிறங்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார்.
और पढो »
ரோகித், கம்பீர் செய்யும் தவறால் அஸ்தமனமாகும் 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம்..!Rohit Sharma : ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் செய்யும் தவறுகளால் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
और पढो »
இது என் தவறு தான்! தோனிக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!தனது ஆல்டைம் பிளேயிங் 11 அணியை தேர்வு செய்யும் போது விக்கெட் கீப்பரை தேர்வு செய்யாமல் விட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று தினேஷ் கார்த்தி தெரிவித்துள்ளார்.
और पढो »
ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் மோதல் தொடங்கிருச்சு..! எங்க போய் முடியுமோ?Rohit Sharma : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே விக்கெட் கீப்பராக யாரை விளையாட வைக்கலாம் என்பதில் மோதல் தொடங்கியுள்ளது.
और पढो »
மாயமான மலேசிய விமானம்... விலகும் மர்மம் - ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சியளிக்கும் அறிவிப்புMalaysian Airlines MH270 Flight: மர்மமான முறையில் காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸின் MH370 விமானம் இந்திய பெருங்கடலில் எங்கு விழுந்திருக்கும் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
और पढो »