ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு தேவையான வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
Chennai Super Kings : வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வியூகம் என்னவாக இருக்கும், அவர்களுக்கு தேவையான வீரர்கள் யார் யார் என்பதை இதில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.கையில் இருக்கும் 1 RTM மூலம் Capped வீரரை தூக்கலாம்.'மிடில் கிளாஸ் மக்களுக்கு...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் ஐபிஎல் 2025 சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. காரணம், மீண்டும் ஒருமுறை அதன் ஆஸ்தான நாயகன் எம்எஸ் தோனி களமிறங்க இருக்கிறார்... ரூ.4 கோடிக்கு Uncapped வீரராக சிஎஸ்கே தோனியை தக்கவைத்திருக்கிறது. கடந்த மெகா ஏலத்தில் ரூ.12 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட நிலையில், தற்போது 8 கோடி ரூபாயை குறைத்து ரசிகர்களின் விருப்பத்திற்காக களம் காண்கிறார். தோனியை மையமாக வைத்தே இயங்கி இருக்கிறது. கடந்த சீசன் முழுவதும், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டார்.
அதே நேரத்தில் மேற்கூறிய வீரர்கள் கிடைக்காதபட்சத்தில் கடந்த சீசனில் சிஎஸ்கேவில் இருந்த சமீர் ரிஸ்வி, தீபக் சஹா, முகேஷ் சௌத்ரி, சிமர்ஜித் சிங், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோரை எடுக்கவும் சிஎஸ்கே தயங்காது. சிஎஸ்கே அணி எப்போதுமே மிகப்பெரிய நட்சத்திர வீரர்களை நோக்கி காய் நகர்த்தாது. ஸ்டோக்ஸை மினி ஏலத்தில் எடுத்தால் கூட அவரை வெளியே வைத்துதான் தோனியின் சிஎஸ்கே விளையாடியிருக்கிறது.
சிஎஸ்கே 55 கோடி ரூபாயை ஏலத்தில் வைத்திருக்கிறது. RTM செய்யும் வீரருக்கு 10 - 15 கோடி ரூபாய் வரை பணத்தை ஒதுக்கியிருக்கும். எனவே, மற்ற இடங்களுக்கு சராசரியான தொகையில் கிடைக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களை சிஎஸ்கே கொத்திக் கொத்தி ஏலத்தில் தூக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
IPL 2025 Indian Premier League CSK CSK Targeted Playing XI Chennai Super Kings Auction Startegies CSK IPL 2025 Mega Auction IPL Mega Auction Chennai Super Kings RTM Players CSK Retained Players Mumbai Indians CSK Backup Players CSK Targeted Uncapped Players CSK Targeted Opening Players CSK Targeted Wicket Keepers CSK Targeted Fast Bowlers CSK Targeted Overseas Players CSK Targeted Spinners CSK Targeted All Rounders MS Dhoni சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025 இந்தியன் பிரீமியர் லீக் சிஎஸ்கே ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஐபிஎல் மெகா ஏலம் சிஎஸ்கே சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் சிஎஸ்கே போடும் முரட்டு வியூகம் சிஎஸ்கேவுக்கு ஏலத்தில் தேவையான வீரர்கள் சிஎஸ்கேவுக்கு ஏலத்தில் தேவையான வீரர்கள் யார் யார் சிஎஸ்கே குறிவைக்கும் பேட்டர்கள் சிஎஸ்கே குறிவைக்கும் பௌலர்கள் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர்கள் சிஎஸ்கே குறிவைக்கும் ஆல்ரவுண்டர்கள் சிஎஸ்கே குறிவைக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
CSK: சிஎஸ்கே குறி வச்சா இரை தப்புமா... இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்கள்IPL 2025 Mega Auction: சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எடுக்க நினைக்கும் 3 தென்னாப்பிரிக்க வீரர்கள்.
और पढो »
IPL Mock Auction: அஸ்வினின் ஏலத்தில் அதிக விலைக்கு போன டாப் 6 வீரர்கள்Ashwin IPL Mock Auction: ரவிசந்திரன் அஸ்வின் நடத்திய மாதிரி மெகா ஏலத்தில், அதிக விலைக்கு ஏலம் போன டாப் 6 வீரர்கள்
और पढो »
பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?
और पढो »
தயாரித்த முதல் படத்திலேயே Flop கொடுத்த இயக்குநர்கள்!! யார் யார் தெரியுமா?தயாரித்த முதல் படத்திலேயே Flop கொடுத்த இயக்குநர்கள்!! யார் யார் தெரியுமா?
और पढो »
ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! காதலரை கரம் பிடிக்கிறார்..அவர் யார் தெரியுமா?நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரிஷப், ராகுல், அஸ்வின் உள்ளிட்ட 10 இந்திய நட்சத்திரங்கள்IPL 2025 | ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தில் இம்முறை 10 இந்திய நட்சத்திர கிரிக்கெட் பிளேயர்கள் பெயர்கள் இடம்பெறப்போகிறது.
और पढो »