CSK: சிஎஸ்கே குறி வச்சா இரை தப்புமா... இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்கள்

IPL 2025 Mega Auction समाचार

CSK: சிஎஸ்கே குறி வச்சா இரை தப்புமா... இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்கள்
Chennai Super KingsCSK Aims These 3 South African PlayersIPL 2025
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 48 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 174%
  • Publisher: 63%

IPL 2025 Mega Auction: சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எடுக்க நினைக்கும் 3 தென்னாப்பிரிக்க வீரர்கள்.

IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 3 தென்னாப்பிரிக்க வீரர்களில் ஒருவரையாவது நிச்சயம் எடுக்கும் பிளானில் உள்ளது. இவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம். சிஎஸ்கே அணி அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்களை தக்கவைக்கும்.கலகலன்னு தீபாவளியை கொண்டாட போனஸ் அதிகமாக வாங்கும் ராசிக்காரர்கள்! வார ராசிபலன் கணிப்பு!தீபாவளியில் மகிழ்ச்சி பட்டாசு வெடிக்க பாற்கடல் நாயகி லட்சுமியின் அருளைப் பெற தந்தேரஸ் நாளில் குபேர பூஜை!நாள் நெருங்கிவிட்டது... வரும் அக்.

இந்நிலையில், சிஎஸ்கே டார்கெட் செய்யும் 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் குறித்து இதில் காணலாம்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தவர், எய்டன் மார்க்ரம் . அந்த அணிக்கு தென்னாப்பிரிக்காவின் SA20 லீக்கில் கேப்டனாகவும் இருக்கிறார். நடைபெற்ற 2 சீசன்களிலும் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஆனாலும், கடந்த ஐபிஎல் தொடரில் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு குறைவானது. இந்த சூழலில் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை தக்கவைக்காது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chennai Super Kings CSK Aims These 3 South African Players IPL 2025 IPL Mega Auction IPL Retention 2025 Aiden Markram Kagiso Rabada Gerald Coetzee SA20 CSK Makhaya Ntini Joburg Super Kings Sunrisers Eastern Cape Albie Morkel Faf Du Plessis Imran Thakir MS Dhoni Ruturaj Gaikwad Shivam Dube Ravindra Jadeja Matheesha Pathirana Rachin Ravindra IPL Retetion List CSK 2025 Retention List ஐபிஎல் 2025 மெகா ஏலம் சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே குறிவைக்கும் 3 தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் 2025 ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு 2025 எய்டன் மார்க்ரம் ககிசோ ரபாடா ஜெரால்டு கோட்ஸி சிஎஸ்கே மகாயா ந்தினி ஆல்பி மார்கல் ஃபாப் டூ பிளெசிஸ் இம்ரான் தாஹிர் எம்எஸ் தோனி ருதுராஜ் கெய்க்வாட் சிவம் தூபே ரவிந்திர ஜடேஜா மதீஷா பதிரானா ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் தக்கவைப்பு பட்டியல் சிஎஸ்கே 2025 தக்கவைப்பு பட்டியல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!
और पढो »

ஐபிஎல் 2025ல் விளையாடுவேனா? சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி சொன்ன பதில்!ஐபிஎல் 2025ல் விளையாடுவேனா? சிஎஸ்கே நிர்வாகத்திற்கு தோனி சொன்ன பதில்!Dhoni: ஐபிஎல் மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ள அணியில் ஒவ்வொரு அணியும் அக்டோபர் 31ம் தேதிக்குள் வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டும்.
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »

பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆவப்போவது யார்? ‘இந்த’ நபரா?
और पढो »

குட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோகுட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோEPFO Update:இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »

மெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோமெரினாவில் மாயாஜாலம்: விமான சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் - வண்ணமயமான புகைப்படங்கள் இதோMarina IAF Air Show: இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-04-26 05:40:42