CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!

Chennai Super Kings समाचार

CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!
CSKIPL Mega Auction 2025CSK May Pick These 3 Srilankan Players
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

CSK: நல்ல ஸ்பின்னர் வேணும்... சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விடாது!

IPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மூன்று இலங்கை வீரர்களை எடுக்க அதிக முயற்சி எடுக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பெரிய பிளானுடன் களமிறங்க வேண்டும். பதிரானா, கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா ஆகியரை சிஎஸ்கே அணி வெளிநாட்டு வீரராக தக்கவைக்கும் என்பதால் நிச்சயம் ஒரு நல்ல வெளிநாட்டு ஆல்-ரவுண்டரையும், ஒரு வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளரையும் நிச்சயம் குறிவைக்கும்.

அந்த வகையில், இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஒரு அணியால் ஏலத்திற்கு முன்னும், ஏலத்தில் RTM வைத்தும் 6 வீரர்களை தக்கவைக்க முடியும். அந்த வகையில், ருதுராஜ், ஜடேஜா, தூபே, பதிரானா, தோனி ஆகியோரை சிஎஸ்கே முதல்கட்டமாக தக்கவைக்கும். கான்வே அல்லது ரச்சின் ரவீந்திராவை RTM மூலம் ஏலத்தில் தூக்க திட்டமிடும்அப்படியிருக்க, சிஎஸ்கே அணி இந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று இலங்கை வீரர்களை எடுக்க அதிக முயற்சி எடுக்கும் எனலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CSK IPL Mega Auction 2025 CSK May Pick These 3 Srilankan Players CSK Needs Premium Foreign Spinner IPL 2025 IPL Mega Auction Maheesh Theekshana Kamindu Mendis Wanindu Hasaranga மகேஷ் தீக்ஷனா கமிந்து மெண்டிஸ் வனிந்து ஹசரங்கா சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே சிஎஸ்கே ஏலத்தில் இந்த 3 இலங்கை வீரர்களை விடவே விட சிஎஸ்கேவுக்கு நல்ல ஸ்பின்னர் வேணும் ஐபிஎல் 2025 ஐபிஎல் மெகா ஏலம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஐபிஎல் மெகா ஏலத்தில்... இந்த 3 சீனியர் வீரர்களை யாருமே வாங்க வாய்ப்பில்லை...!ஐபிஎல் மெகா ஏலத்தில்... இந்த 3 சீனியர் வீரர்களை யாருமே வாங்க வாய்ப்பில்லை...!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று அனுபவ வீரர்களை எந்த அணிகளும் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாது எனலாம். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அகவிலைப்படிக்கு முன் அரசின் அதிரடி அறிவிப்புDiwali Bonus For Central Government Employees: அகவிலைப்படி அறிவிப்புக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!1 நாள் செல்போன் உபயோகிக்காமல் இருந்தால் என்ன ஆகும்? ‘இந்த’8 நல்ல விஷயம் நடக்கும்!
और पढो »

வெள்ளிக்கிழமை ராசிபலன்: நல்ல நேரம்.. நல்ல நேரம்.. இந்த ராசிக்கு இன்று நல்ல நாள்வெள்ளிக்கிழமை ராசிபலன்: நல்ல நேரம்.. நல்ல நேரம்.. இந்த ராசிக்கு இன்று நல்ல நாள்Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்... யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்... யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?Sri Lanka Elections 2024: 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »



Render Time: 2025-04-26 14:10:09