Everest Fish Curry Masala: எவரெஸ்ட் மீன் கறி மசாலாவில் அதிகளவில் நச்சு பொருள் கலந்திருப்பதாக கூறி அதனை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப சிங்கப்பூர் உணவு முகமை உத்தரவிட்டுள்ளது.
இது பல நாடுகளுக்கு உணவு பொருள்களை ஏற்றுமதி செய்கிறது.Guru PeyarchiIPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!இந்தியாவை தலைமையிடமாக கொண்ட உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம் எவரெஸ்ட் . எவரெஸ்ட் நிறுவனம் மசாலா உள்ளிட்ட பல உணவுப் பொருள்களை தயாரித்து வரும் சூழலில், இந்நிறுவனம் பல்வேறு நாட்டிற்கு தனது தயாரிப்புகளை ஏற்றுமதியும் செய்து வருகிறது. 1967ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு அதன் அறிக்கையிவ் இவ்வாறு தெரிவித்திருந்தது."எத்திலீன் ஆக்சைடை மசாலா பொருட்களில் கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தலாம் என சிங்கப்பூர் உணவு விதிமுறைகளின்கீழ் அனுமதிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
Singapore Food Agency World Latest News Everest Masala Singapore Recalls Everest Fish Curry Masala Singapore Sfa Ethylene Oxide Ethylene Oxide In Everest Masala எவரெஸ்ட் மசாலா சிங்கப்பூர் எவரெஸ்ட் மசாலா சிங்கப்பூர் எத்திலீன் ஆக்சைட் சிங்கப்பூர் உணவு முகமை எவரெஸ்ட் மீன் கறி மசாலா எவரெஸ்ட் மீன் கறி மசாலாவில் நச்சுப் பொருள் சிங்கப்பூர் உலக செய்திகள் சர்வதேச செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஏப்ரல் 23 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம்! ஜாக்கிரதை!செவ்வாய் பெயர்ச்சி 2024: ஏப்ரல் இறுதியில் கிரகங்களின் அதிபதியான செவ்வாய், மீன ராசியில் இடம் பெயர இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
और पढो »
சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
और पढो »
அடுத்த 10 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்! பண வரவு இருக்கும்!ராகு தற்போது மீன ராசியில் உள்ளது. அதே சமயம் செல்வம், ஆடம்பரம் தரும் சுக்கிரனும் தற்போது மீனத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, மீனத்தில் ராகு-சுக்கிரன் இணைவதால் எதிர் ராஜயோகம் உருவாகும்.
और पढो »
ஏழரை நாட்டு சனி... 2025 இந்த ராசிகளுக்கு சிக்கலான ஆண்டு... சில எளிய பரிகாரங்கள்!2025 ஆம் ஆண்டில், ஏழரை நாட்டு சனி 3 ராசிகளை பாதிக்கும். மீன ராசியில் சனி நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கான ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் மார்ச் 29, 2025 அன்று தொடங்கும். பொதுவாக, எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி ஏற்படுகிறதோ, அந்த ராசிக்காரர்களுக்கு எல்லா தரப்பிலும் பாதிப்பு இருக்கும்.
और पढो »
செவ்வாய் பெயர்ச்சி... உடல் உபாதைகள், மனக் கஷ்டம்... சூதானமா இருங்க மக்களே!Mars Transit in Pisces: செவ்வாய் ஏப்ரல் 23ம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். சில ராசிக்காரர்கள், இதனால் தங்கள் வாழ்க்கையில் உடல் ஆரோக்கிய பாதிப்பு, மனக் கஷ்டம் உள்பட பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கலாம்.
और पढो »
Everest’s fish curry masala: বাজার থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে, রান্নাঘরে এই ব্র্যান্ডের মশলা থাকলে সাবধান!Singapore recalled Everest masala unhealthy Fish Curry Masala alleging the presence of elevated levels of ethylene oxide
और पढो »