இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Neet Official Website समाचार

 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
Neet Ug Admit Card OutNational Testing AgencyNeet Hall Ticket Download
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 65 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

Neet Hall Ticket Download: மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http: exams.nta.ac.in NEET என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Neet Hall Ticket Download : மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை தே சிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு க்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்...

நீட் நுழைவுத் தேர்வு அட்மிட் கார்டில் மாணவரின் பெயர், ரோல் எண், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு நகரம் மற்றும் மையம், அத்துடன் அந்தந்த குறியீடுகளுடன் பாடங்கள் இருக்கும்.மே 5 அன்று இந்தியாவில் உள்ள 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நடத்தப்பட உள்ளது.இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை 10 லட்சம் மாணவர்களும், 13 லட்சத்துக்கும் மாணவிகளும் என 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டை, தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது.படி 1: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் - neet.ntaonline.in அல்லது exams.nta.ac.in/NEET செலவும் படி 2: அடுத்து, சமீபத்திய செய்திப் பிரிவின் கீழ் முகப்புப் பக்கத்தில், 'NEET UG 2024 அட்மிட் கார்டு' இணைப்பைக் கிளிக் செய்யவும்.படி 4: விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின் போன்ற தேவையான சான்றுகளை உள்ளிடவும்.படி 6: NEET UG 2024 அட்மிட் கார்டு திரையில் காட்டப்படும்.மேலும் படிக்க - நீட் தேர்வுன்னாலே பிரச்சனையா? முதுகலை பல் மருத்துவ நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Neet Ug Admit Card Out National Testing Agency Neet Hall Ticket Download Direct Link To Download Neet Application Number நீட் அதிகாரப்பூர்வ இணையதளம் நீட் அனுமதி அட்டை சிய தேர்வு முகமை நீட் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் நீட் விண்ணப்ப எண் நீட் தேர்வு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்காத்திருப்பு டிக்கெட் விதிகளை மாற்றிய ரயில்வே! ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்Railways New Rules Updates : ரயில் டிக்கெட் விதிமுறைகளில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் இந்திய ரயில்வே, காத்திருப்பு டிக்கெட் ரத்து செய்யப்படும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இவர் தான் பினிஷர்krishnamachari srikkanth, Ringu Singh : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் பினிஷர் ரோலுக்கு பிசிசிஐ யாரை தேர்வு செய்யும் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
और पढो »

EPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம், சுற்றறிக்கை வெளியானதுEPFO Rule Change: EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »

Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!Health Insurance: உடல் நல காப்பீடு பெற இனி வயது வரம்பு இல்லை.... IRDAI அதிரடி முடிவு..!Health Insurance New Rules: மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான முக்கிய விதிகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

சூது கவ்வும் 2 படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் சூரு பாடல் வெளியீடு!சூது கவ்வும் 2 படத்திலிருந்து பட்டையைக் கிளப்பும் சூரு பாடல் வெளியீடு!ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-13 14:07:25